நீதிமொழிகள் 5:14
சபைக்குள்ளும் சங்கத்துக்குள்ளும் கொஞ்சங்குறைய எல்லாத் தீமைக்குமுள்ளானேனே! என்று முறையிடுவாய்.
Tamil Indian Revised Version
சபைக்குள்ளும் சங்கத்திற்குள்ளும் கொஞ்சம்குறைய எல்லாத் தீமைக்கும் உள்ளானேனே! என்று முறையிடுவாய்.
Tamil Easy Reading Version
இப்போது ஏறக்குறைய எல்லாவித பிரச்சனைகளிலும் அகப்பட்ட எனக்கு நேர்ந்த அவமானத்தை ஜனங்கள் அனைவரும் பார்க்கின்றனர்” என்று சொல்லுவாய்.
திருவிவிலியம்
இப்பொழுது நான் மீளாத் துயரத்தில் மூழ்கியவனாய், மக்கள் மன்றத்தில் மானமிழந்து நிற்கிறேனே” என்று அலறுவாய்.
King James Version (KJV)
I was almost in all evil in the midst of the congregation and assembly.
American Standard Version (ASV)
I was well-nigh in all evil In the midst of the assembly and congregation.
Bible in Basic English (BBE)
I was in almost all evil in the company of the people.
Darby English Bible (DBY)
I was well nigh in all evil in the midst of the congregation and assembly.
World English Bible (WEB)
I have come to the brink of utter ruin, In the midst of the gathered assembly.”
Young’s Literal Translation (YLT)
As a little thing I have been all evil, In the midst of an assembly and a company.
நீதிமொழிகள் Proverbs 5:14
சபைக்குள்ளும் சங்கத்துக்குள்ளும் கொஞ்சங்குறைய எல்லாத் தீமைக்குமுள்ளானேனே! என்று முறையிடுவாய்.
I was almost in all evil in the midst of the congregation and assembly.
| כִּ֭מְעַט | kimʿaṭ | KEEM-at | |
| הָיִ֣יתִי | hāyîtî | ha-YEE-tee | |
| בְכָל | bĕkāl | veh-HAHL | |
| רָ֑ע | rāʿ | ra | |
| בְּת֖וֹךְ | bĕtôk | beh-TOKE | |
| קָהָ֣ל | qāhāl | ka-HAHL | |
| וְעֵדָֽה׃ | wĕʿēdâ | veh-ay-DA |
இணை வசனம்
Numbers 25:1
இஸ்ரவேல் சித்தீமிலே தங்கியிருக்கையில், ஜனங்கள் மோவாபின் குமாரத்திகளோடே வேசித்தனம் பண்ணத்தொடங்கினார்கள்.
Proverbs 13:20
ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்.
Hosea 4:11
வேசித்தனமும் திராட்சரசமும் மதுபானமும் இருதயத்தை மயக்கும்.
1 Corinthians 10:6
அவர்கள் இச்சித்ததுபோல நாமும் பொல்லாங்கானவைகளை இச்சியாதபடிக்கு, இவைகள் நமக்குத் திருஷ்டாந்தங்களாயிருக்கிறது.
2 Peter 2:10
இவர்கள் துணிகரக்காரர், அகங்காரிகள், மகத்துவங்களை தூஷிக்க அஞ்சாதவர்கள்.
Jude 1:7
அப்படியே சோதோம் கொமோரா பட்டணத்தார்களும், அவைகளைச் சூழ்ந்த பட்டணத்தார்களும், அவர்களைப் போல் விபசாரம்பண்ணி, அந்நிய மாம்சத்தைத் தொடர்ந்து, நித்திய அக்கினியின் ஆக்கினையை அடைந்து, திருஷ்டாந்தமாக வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
Tags சபைக்குள்ளும் சங்கத்துக்குள்ளும் கொஞ்சங்குறைய எல்லாத் தீமைக்குமுள்ளானேனே என்று முறையிடுவாய்
நீதிமொழிகள் 5:14 Concordance நீதிமொழிகள் 5:14 Interlinear நீதிமொழிகள் 5:14 Image