Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 4:20

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 4 நீதிமொழிகள் 4:20

நீதிமொழிகள் 4:20
என் மகனே, என் வார்த்தைகளைக் கவனி; என் வசனங்களுக்கு உன் செவியைச் சாய்.

Tamil Indian Revised Version
என் மகனே, என்னுடைய வார்த்தைகளைக் கவனி; என்னுடைய வசனங்களுக்கு உன்னுடைய செவியைச் சாய்.

Tamil Easy Reading Version
என் மகனே, நான் சொல்லுகின்றவற்றைக் கவனி. என் வார்த்தைகளை ஜாக்கிரதையுடன் கேள்.

திருவிவிலியம்
பிள்ளாய்! என் வார்த்தைகளுக்குச் செவிகொடு; நான் சொல்வதைக் கவனி.

Proverbs 4:19Proverbs 4Proverbs 4:21

King James Version (KJV)
My son, attend to my words; incline thine ear unto my sayings.

American Standard Version (ASV)
My son, attend to my words; Incline thine ear unto my sayings.

Bible in Basic English (BBE)
My son, give attention to my words; let your ear be turned to my sayings.

Darby English Bible (DBY)
My son, attend to my words; incline thine ear unto my sayings.

World English Bible (WEB)
My son, attend to my words. Turn your ear to my sayings.

Young’s Literal Translation (YLT)
My son, to my words give attention, To my sayings incline thine ear,

நீதிமொழிகள் Proverbs 4:20
என் மகனே, என் வார்த்தைகளைக் கவனி; என் வசனங்களுக்கு உன் செவியைச் சாய்.
My son, attend to my words; incline thine ear unto my sayings.

בְּ֭נִיbĕnîBEH-nee
לִדְבָרַ֣יlidbārayleed-va-RAI
הַקְשִׁ֑יבָהhaqšîbâhahk-SHEE-va
לַ֝אֲמָרַ֗יlaʾămārayLA-uh-ma-RAI
הַטhaṭhaht
אָזְנֶֽךָ׃ʾoznekāoze-NEH-ha

இணை வசனம்

Proverbs 5:1
என் மகனே, என் ஞானத்தைக் கவனித்து, என் புத்திக்கு உன் செவியைச் சாய்;

Proverbs 7:1
என் மகனே, நீ என் வார்த்தைகளைக் காத்து, என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்து.

Isaiah 55:3
உங்கள் செவியைச் சாய்த்து, என்னிடத்தில் வாருங்கள்: கேளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமா பிழைக்கும்; தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்கு நித்திய உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன்.

Matthew 17:5
அவன் பேசுகையில், இதோ, ஒளியுள்ள ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது. இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று.

Psalm 78:1
என் ஜனங்களே என் உபதேசத்தைக் கேளுங்கள்; என் வாயின் வசனங்களுக்கு உங்கள் செவிகளைச் சாயுங்கள்.

Psalm 90:12
நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்.

Proverbs 6:20
என் மகனே, உன் தகப்பன் கற்பனையைக் காத்துக்கொள்; உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே.


Tags என் மகனே என் வார்த்தைகளைக் கவனி என் வசனங்களுக்கு உன் செவியைச் சாய்
நீதிமொழிகள் 4:20 Concordance நீதிமொழிகள் 4:20 Interlinear நீதிமொழிகள் 4:20 Image