நீதிமொழிகள் 4:16
பொல்லாப்புச் செய்தாலொழிய அவர்களுக்கு நித்திரை வராது; அவர்கள் யாரையாகிலும் விழப்பண்ணாதிருந்தால் அவர்கள் தூக்கம் கலைந்துபோம்.
Tamil Indian Revised Version
தீங்கு செய்யாமல் அவர்களுக்கு தூக்கம் வராது; அவர்கள் யாரையாவது விழச்செய்யாமல் இருந்தால் அவர்களுடைய தூக்கம் கலைந்துபோகும்.
Tamil Easy Reading Version
தீமையைச் செய்துமுடிக்கும்வரை கெட்டவர்களால் தூங்கமுடியாது. அடுத்தவனைப் புண்படுத்தாமல் அவர்களால் தூங்கமுடியாது.
திருவிவிலியம்
தீமை செய்தாலன்றி அவர்களுக்குத் தூக்கம் வராது; யாரையாவது கீழே வீழ்த்தினாலன்றி அவர்களுக்கு உறக்கம் வராது.
King James Version (KJV)
For they sleep not, except they have done mischief; and their sleep is taken away, unless they cause some to fall.
American Standard Version (ASV)
For they sleep not, except they do evil; And their sleep is taken away, unless they cause some to fall.
Bible in Basic English (BBE)
For they take no rest till they have done evil; their sleep is taken away if they have not been the cause of someone’s fall.
Darby English Bible (DBY)
For they sleep not except they have done mischief, and their sleep is taken away unless they have caused [some] to fall.
World English Bible (WEB)
For they don’t sleep, unless they do evil. Their sleep is taken away, unless they make someone fall.
Young’s Literal Translation (YLT)
For they sleep not if they do not evil, And their sleep hath been taken violently away, If they cause not `some’ to stumble.
நீதிமொழிகள் Proverbs 4:16
பொல்லாப்புச் செய்தாலொழிய அவர்களுக்கு நித்திரை வராது; அவர்கள் யாரையாகிலும் விழப்பண்ணாதிருந்தால் அவர்கள் தூக்கம் கலைந்துபோம்.
For they sleep not, except they have done mischief; and their sleep is taken away, unless they cause some to fall.
| כִּ֤י | kî | kee | |
| לֹ֣א | lōʾ | loh | |
| יִֽ֭שְׁנוּ | yišĕnû | YEE-sheh-noo | |
| אִם | ʾim | eem | |
| לֹ֣א | lōʾ | loh | |
| יָרֵ֑עוּ | yārēʿû | ya-RAY-oo | |
| וְֽנִגְזְלָ֥ה | wĕnigzĕlâ | veh-neeɡ-zeh-LA | |
| שְׁ֝נָתָ֗ם | šĕnātām | SHEH-na-TAHM | |
| אִם | ʾim | eem | |
| לֹ֥א | lōʾ | loh | |
| יַכְשִֽׁולוּ׃ | yakšiwlû | yahk-SHEEV-loo |
இணை வசனம்
Psalm 36:4
அவன் தன் படுக்கையின்மேல் அக்கிரமத்தை யோசித்து, நல்லதல்லாத வழியிலே நிலைத்து, பொல்லாப்பை வெறுக்காதிருக்கிறான்.
Micah 2:1
அக்கிரமத்தை யோசித்து, தங்கள் படுக்கைகளின்மேல் பொல்லாப்புசெய்ய எத்தனம்பண்ணித் தங்கள் கையில் வல்லமை இருக்கிறபடியினால், விடியற்காலமாகிறபோது அதை நடப்பித்து.
Proverbs 1:16
அவர்கள் கால்கள் தீங்குசெய்ய ஓடி, இரத்தஞ்சிந்தத் தீவிரிக்கிறது.
Isaiah 57:20
துன்மார்க்கரோ கொந்தளிக்கும் கடலைப்போலிருக்கிறார்கள்; அது அமர்ந்திருக்கக் கூடாமல், அதின் ஜலங்கள் சேற்றையும் அழுக்கையும் கரையில் ஒதுக்குகிறது.
2 Peter 2:14
விபசார மயக்கத்தால் நிறைந்தவைகளும், பாவத்தைவிட்டோயாதவைகளுமாயிருக்கிற கண்களையுடையவர்கள்; உறுதியில்லாத ஆத்துமாக்களைத் தந்திரமாய்ப் பிடித்து, பொருளாசைகளில் பழகின இருதயத்தையுடைய சாபத்தின் பிள்ளைகள்.
Luke 22:66
விடியற்காலமானபோது ஜனத்தின் மூப்பரும் பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் கூடிவந்து, தங்கள் ஆலோசனைச் சங்கத்தில் அவரைக் கொண்டுவந்து நிறுத்தி:
John 18:28
அவர்கள் காய்பாவினிடத்திலிருந்து இயேசுவைத் தேசாதிபதியின் அரமனைக்குக் கொண்டுபோனார்கள்; அப்பொழுது விடியற்காலமாயிருந்தது. தீட்டுப்படாமல் பஸ்காவைப் புசிக்கத்தக்கதாக, அவர்கள் தேசாதிபதியின் அரமனைக்குள் பிரவேசியாதிருந்தார்கள்.
Tags பொல்லாப்புச் செய்தாலொழிய அவர்களுக்கு நித்திரை வராது அவர்கள் யாரையாகிலும் விழப்பண்ணாதிருந்தால் அவர்கள் தூக்கம் கலைந்துபோம்
நீதிமொழிகள் 4:16 Concordance நீதிமொழிகள் 4:16 Interlinear நீதிமொழிகள் 4:16 Image