நீதிமொழிகள் 31:28
அவள் பிள்ளைகள் எழும்பி, அவளைப் பாக்கியவதி என்கிறார்கள்; அவள் புருஷனும் அவளைப் பார்த்து:
Tamil Indian Revised Version
அவளுடைய பிள்ளைகள் எழும்பி, அவளை பாக்கியவதி என்கிறார்கள்; அவளுடைய கணவன் அவளைப்பார்த்து:
Tamil Easy Reading Version
அவளது குழந்தைகள் அவளைப் பற்றி நல்லவற்றைக் கூறுவார்கள். அவளது கணவனும் அவளைப் பாராட்டிப் பேசுகிறான்.
திருவிவிலியம்
⁽அவளுடைய பிள்ளைகள் அவளை நற்பேறு பெற்றவள் என வாழ்த்துவார்கள்; அவளுடைய கணவன் அவளை மனமாரப் புகழ்வான்.⁾
King James Version (KJV)
Her children arise up, and call her blessed; her husband also, and he praiseth her.
American Standard Version (ASV)
Her children rise up, and call her blessed; Her husband `also’, and he praiseth her, `saying’:
Bible in Basic English (BBE)
Her children get up and give her honour, and her husband gives her praise, saying,
Darby English Bible (DBY)
Her children rise up and call her blessed; her husband [also], and he praiseth her:
World English Bible (WEB)
Her children rise up and call her blessed. Her husband also praises her:
Young’s Literal Translation (YLT)
Her sons have risen up, and pronounce her happy, Her husband, and he praiseth her,
நீதிமொழிகள் Proverbs 31:28
அவள் பிள்ளைகள் எழும்பி, அவளைப் பாக்கியவதி என்கிறார்கள்; அவள் புருஷனும் அவளைப் பார்த்து:
Her children arise up, and call her blessed; her husband also, and he praiseth her.
| קָ֣מוּ | qāmû | KA-moo | |
| בָ֭נֶיהָ | bānêhā | VA-nay-ha | |
| וַֽיְאַשְּׁר֑וּהָ | wayʾaššĕrûhā | va-ah-sheh-ROO-ha | |
| בַּ֝עְלָ֗הּ | baʿlāh | BA-LA | |
| וַֽיְהַֽלְלָֽהּ׃ | wayhallāh | VA-HAHL-LA |
இணை வசனம்
2 Timothy 3:15
வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படி,
1 Kings 2:19
பத்சேபாள் அதோனியாவுக்காக ராஜாவாகிய சாலொமோனிடத்தில் பேசும்படி போனாள்; அப்பொழுது ராஜா எழுந்திருந்து, அவளுக்கு எதிர்கொண்டு வந்து அவளை வணங்கி, தன் சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்து, ராஜாவின் தாயார் தன் வலதுபுறமாக உட்கார, அவளுக்கு ஒரு ஆசனத்தை வைத்தான்.
Psalm 116:16
கர்த்தாவே, நான் உமது அடியேன், நான் உமது அடியாளின் புத்திரனும் உமது ஊழியக்காரனுமாயிருக்கிறேன், என் கட்டுகளை அவிழ்த்துவிட்டீர்.
Proverbs 31:1
ராஜாவாகிய லேமுவேலுக்கடுத்த வசனங்கள்; அவன் தாய் அவனுக்குப் போதித்த உபதேசமாவது:
Song of Solomon 7:1
ராஜகுமாரத்தியே! பாதரட்சைகளிட்ட உன் பாதங்கள் மிகவும் அழகாயிருக்கிறது; உன் இடுப்பின் வடிவு விசித்திரத் தொழிற்காரரின் வேலையாகிய பூஷணம்போலிருக்கிறது.
Isaiah 62:4
நீ இனிக் கைவிடப்பட்டவள் என்னப்படாமலும், உன் தேசம் இனிப் பாழான தேசமென்னப்படாமலும், நீ எப்சி என்றும், உன் தேசம் பியூலா என்றும் சொல்லப்படும்; கர்த்தர் உன்மேல் பிரியமாயிருக்கிறார்; உன் தேசம் வாழ்க்கைப்படும்.
Tags அவள் பிள்ளைகள் எழும்பி அவளைப் பாக்கியவதி என்கிறார்கள் அவள் புருஷனும் அவளைப் பார்த்து
நீதிமொழிகள் 31:28 Concordance நீதிமொழிகள் 31:28 Interlinear நீதிமொழிகள் 31:28 Image