நீதிமொழிகள் 31:23
அவள் புருஷன் தேசத்து மூப்பர்களோடே நியாயஸ்தலங்களில் உட்கார்ந்திருக்கையில் பேர்பெற்றவனாயிருக்கிறான்.
Tamil Indian Revised Version
அவளுடைய கணவன் தேசத்தின் மூப்பர்களோடு நீதிமன்றங்களில் உட்கார்ந்திருக்கும்போது பெயர் பெற்றவனாக இருக்கிறான்.
Tamil Easy Reading Version
ஜனங்கள் அவளது கணவனை மதிக்கின்றனர். அவன் அந்நாட்டுத் தலைவர்களுள் ஒருவன்.
திருவிவிலியம்
⁽அவளை மணந்த கணவன் ஊர்ப் பெரியோருள் ஒருவனாய் இருப்பான்; மக்கள் மன்றத்தில் புகழ் பெற்றவனாயுமிருப்பான்.⁾
King James Version (KJV)
Her husband is known in the gates, when he sitteth among the elders of the land.
American Standard Version (ASV)
Her husband is known in the gates, When he sitteth among the elders of the land.
Bible in Basic English (BBE)
Her husband is a man of note in the public place, when he takes his seat among the responsible men of the land.
Darby English Bible (DBY)
Her husband is known in the gates, when he sitteth among the elders of the land.
World English Bible (WEB)
Her husband is respected in the gates, When he sits among the elders of the land.
Young’s Literal Translation (YLT)
Known in the gates is her husband, In his sitting with elders of the land.
நீதிமொழிகள் Proverbs 31:23
அவள் புருஷன் தேசத்து மூப்பர்களோடே நியாயஸ்தலங்களில் உட்கார்ந்திருக்கையில் பேர்பெற்றவனாயிருக்கிறான்.
Her husband is known in the gates, when he sitteth among the elders of the land.
| נוֹדָ֣ע | nôdāʿ | noh-DA | |
| בַּשְּׁעָרִ֣ים | baššĕʿārîm | ba-sheh-ah-REEM | |
| בַּעְלָ֑הּ | baʿlāh | ba-LA | |
| בְּ֝שִׁבְתּ֗וֹ | bĕšibtô | BEH-sheev-TOH | |
| עִם | ʿim | eem | |
| זִקְנֵי | ziqnê | zeek-NAY | |
| אָֽרֶץ׃ | ʾāreṣ | AH-rets |
இணை வசனம்
Ruth 4:1
போவாஸ் பட்டணவாசலில் போய், உட்கார்ந்துகொண்டிருந்தான்; அப்பொழுது போவாஸ் சொல்லியிருந்த அந்தச் சுதந்தரவாளி அந்த வழியே வந்தான்; அவனை நோக்கி: ஓய், என்று பேர் சொல்லிக் கூப்பிட்டு, இங்கே வந்து சற்று உட்காரும் என்றான்; அவன் வந்து உட்கார்ந்தான்.
Deuteronomy 16:18
உன் தேவனாகிய கர்த்தர் உன் கோத்திரங்கள் தோறும் உனக்குக் கொடுக்கும் வாசல்களிலெல்லாம், நியாயாதிபதிகளையும் தலைவரையும் ஏற்படுத்துவாயாக; அவர்கள் நீதியுடன் ஜனங்களுக்கு நியாயத்தீர்ப்புச் செய்யக்கடவர்கள்.
Proverbs 12:4
குணசாலியான ஸ்திரீ தன் புருஷனுக்குக் கிரீடமாயிருக்கிறாள்; இலச்சை உண்டுபண்ணுகிறவளோ அவனுக்கு எலும்புருக்கியாயிருக்கிறாள்.
Deuteronomy 21:19
அவன் தகப்பனும் அவன் தாயும் அவனைப் பிடித்து, அவன் இருக்கும் பட்டணத்தின் மூப்பரிடத்துக்கும் அவ்விடத்து வாசலுக்கும் அவனைக் கொண்டுபோய்,
Ruth 4:11
அப்பொழுது ஒலிமுகவாசலில் இருக்கிற சகல ஜனங்களும் மூப்பரானவர்களும் அவனை நோக்கி: நாங்கள் சாட்சிதான்; உன் வீட்டிலே வருகிற மனைவியைக் கர்த்தர் இஸ்ரவேல் வீட்டைக் கட்டுவித்த இரண்டுபேராகிய ராகேலைப் போலவும் லேயாளைப்போலவும் வாழ்ந்திருக்கச் செய்வாராக: நீ எப்பிராத்தாவிலே பாக்கியவானாயிருந்து, பெத்லெகேமிலே புகழ்பெற்றிருக்கக்கடவாய்.
Job 29:7
நான் பட்டணவீதியால் வாசலுக்குள் புறப்பட்டுப்போய், வீதியில் என் ஆசனத்தைப் போடும்போது,
Proverbs 24:7
மூடனுக்கு ஞானம் எட்டாத உயரமாயிருக்கும்; அவன் நியாயஸ்தலத்தில் தன் வாயைத் திறவான்.
Tags அவள் புருஷன் தேசத்து மூப்பர்களோடே நியாயஸ்தலங்களில் உட்கார்ந்திருக்கையில் பேர்பெற்றவனாயிருக்கிறான்
நீதிமொழிகள் 31:23 Concordance நீதிமொழிகள் 31:23 Interlinear நீதிமொழிகள் 31:23 Image