Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 31:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 31 நீதிமொழிகள் 31:18

நீதிமொழிகள் 31:18
தன் வியாபாரம் பிரயோஜனமுள்ளதென்று அறிந்திருக்கிறாள்; இரவிலே அவள் விளக்கு அணையாதிருக்கும்.

Tamil Indian Revised Version
தன்னுடைய வியாபாரம் பயனுள்ளதென்று அறிந்திருக்கிறாள்; இரவிலே அவளுடைய விளக்கு அணையாமல் இருக்கும்.

Tamil Easy Reading Version
தன் உழைப்பால் உருவான பொருட்களை விற்கும்போது எப்பொழுதும் அவள் லாபத்தை அடைவாள். அவள் இரவில் அதிக நேரம் வேலைச் செய்த பிறகே ஓய்வெடுக்கிறாள்.

திருவிவிலியம்
⁽தன் உழைப்பு நற்பலன் தருமென்பது அவளுக்குத் தெரியும்; அவள் தன் வீட்டில் ஏற்றிவைத்த விளக்கு ஒருபோதும் அணையாது.⁾

Proverbs 31:17Proverbs 31Proverbs 31:19

King James Version (KJV)
She perceiveth that her merchandise is good: her candle goeth not out by night.

American Standard Version (ASV)
She perceiveth that her merchandise is profitable: Her lamp goeth not out by night.

Bible in Basic English (BBE)
She sees that her marketing is of profit to her: her light does not go out by night.

Darby English Bible (DBY)
She perceiveth that her earning is good; her lamp goeth not out by night.

World English Bible (WEB)
She perceives that her merchandise is profitable. Her lamp doesn’t go out by night.

Young’s Literal Translation (YLT)
She hath perceived when her merchandise `is’ good, Her lamp is not extinguished in the night.

நீதிமொழிகள் Proverbs 31:18
தன் வியாபாரம் பிரயோஜனமுள்ளதென்று அறிந்திருக்கிறாள்; இரவிலே அவள் விளக்கு அணையாதிருக்கும்.
She perceiveth that her merchandise is good: her candle goeth not out by night.

טָ֭עֲמָהṭāʿămâTA-uh-ma
כִּיkee
ט֣וֹבṭôbtove
סַחְרָ֑הּsaḥrāhsahk-RA
לֹֽאlōʾloh
יִכְבֶּ֖הyikbeyeek-BEH
בַלַּ֣יְלָballaylāva-LA-la
נֵרָֽהּ׃nērāhnay-RA

இணை வசனம்

Genesis 31:40
பகலிலே வெயிலும் இரவிலே குளிரும் என்னைப் பட்சித்தது; நித்திரை என் கண்களுக்குத் தூரமாயிருந்தது; இவ்விதமாய்ப் பாடுபட்டேன்.

Psalm 127:2
கர்த்தர் நகரத்தைக் காவாராகில் காவலாளர் விழித்திருக்கிறது விருதா.

Matthew 25:3
புத்தியில்லாதவர்கள் தங்கள் தீவட்டிகளை எடுத்துக்கொண்டுபோனார்கள், எண்ணெயையோ கூடக்கொண்டுபோகவில்லை.

1 Thessalonians 2:9
சகோதரரே, நாங்கள் பட்ட பிரயாசமும் வருத்தமும் உங்களுக்கு ஞாபகமாயிருக்கும்; உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு, இரவும் பகலும் நாங்கள் வேலைசெய்து, தேவனுடைய சுவிசேஷத்தை உங்களிடத்தில் பிரசங்சித்தோம்.

2 Thessalonians 3:7
இன்னவிதமாய் எங்களைப் பின்பற்றவேண்டுமென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே; நாங்கள் உங்களுக்குள்ளே ஒழுங்கற்று நடவாமலும்,


Tags தன் வியாபாரம் பிரயோஜனமுள்ளதென்று அறிந்திருக்கிறாள் இரவிலே அவள் விளக்கு அணையாதிருக்கும்
நீதிமொழிகள் 31:18 Concordance நீதிமொழிகள் 31:18 Interlinear நீதிமொழிகள் 31:18 Image