நீதிமொழிகள் 31:17
தன்னைப் பெலத்தால் இடைக்கட்டிக்கொண்டு, தன் கைகளைப் பலப்படுத்துகிறாள்.
Tamil Indian Revised Version
தன்னை பெலத்தால் இடைக்கட்டிக்கொண்டு, தன்னுடைய கைகளைப் பலப்படுத்துகிறாள்.
Tamil Easy Reading Version
அவள் கடினமாக உழைப்பாள். அவள் தனது எல்லா வேலைகளையும் செய்யும் பலம் கொண்டவள்.
திருவிவிலியம்
⁽சுறுசுறுப்புடன் அவள் வேலை செய்வாள்; அயர்வின்றி நாள் முழுதும் ஊக்கம் குன்றாது உழைப்பாள்.⁾
King James Version (KJV)
She girdeth her loins with strength, and strengtheneth her arms.
American Standard Version (ASV)
She girdeth her loins with strength, And maketh strong her arms.
Bible in Basic English (BBE)
She puts a band of strength round her, and makes her arms strong.
Darby English Bible (DBY)
She girdeth her loins with strength, and maketh strong her arms.
World English Bible (WEB)
She girds her loins with strength, And makes her arms strong.
Young’s Literal Translation (YLT)
She hath girded with might her loins, And doth strengthen her arms.
நீதிமொழிகள் Proverbs 31:17
தன்னைப் பெலத்தால் இடைக்கட்டிக்கொண்டு, தன் கைகளைப் பலப்படுத்துகிறாள்.
She girdeth her loins with strength, and strengtheneth her arms.
| חָֽגְרָ֣ה | ḥāgĕrâ | ha-ɡeh-RA | |
| בְע֣וֹז | bĕʿôz | veh-OZE | |
| מָתְנֶ֑יהָ | motnêhā | mote-NAY-ha | |
| וַ֝תְּאַמֵּ֗ץ | wattĕʾammēṣ | VA-teh-ah-MAYTS | |
| זְרֽוֹעֹתֶֽיהָ׃ | zĕrôʿōtêhā | zeh-ROH-oh-TAY-ha |
இணை வசனம்
1 Peter 1:13
ஆகையால், நீங்கள் உங்கள் மனதின் அரையைக் கட்டிக்கொண்டு, தெளிந்தபுத்தியுள்ளவர்களாயிருந்து; இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்கு அளிக்கப்படுங் கிருபையின்மேல் பூரண நம்பிக்கையுள்ளவர்களாயிருங்கள்.
Job 38:3
இப்போதும் புருஷனைப்போல் இடைகட்டிக்கொள்; நான் உன்னைக்கேட்பேன்; நீ எனக்கு உத்தரவு சொல்லு.
2 Kings 4:29
அப்பொழுது அவன் கேயாசியைப் பார்த்து: நீ உன் இடையைக் கட்டிக்கொண்டு, என் தடியை உன் கையில் பிடித்துக்கொண்டு, வழியில் ஒருவனைச் சந்தித்தாலும் அவனை வினவாமலும், உன்னை ஒருவன் வினவினாலும் அவனுக்கு மறுமொழி சொல்லாமலும் போய்; என் தடியை அந்தப் பிள்ளையின் முகத்தின்மேல் வை என்றான்.
1 Kings 18:46
கர்த்தருடைய கை எலியாவின்மேல் இருந்ததினால், அவன் தன் அரையைக் கட்டிக்கொண்டு, யெஸ்ரயேலுக்கு வருமட்டாக ஆகாபுக்குமுன் ஓடினான்.
Ephesians 6:14
சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும் நீதியென்னும் மார்க்கவசத்தைத் தரித்தவர்களாயும்;
Ephesians 6:10
கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்.
Luke 12:35
உங்கள் அரைகள் கட்டப்பட்டதாகவும், உங்கள் விளக்குகள் எரிகிறதாகவும்,
Hosea 7:15
நான் அவர்களை தண்டித்தேன்; அவர்களுடைய புயங்கள் திரும்பப் பலப்படவும்பண்ணினேன்; ஆகிலும் எனக்கு விரோதமாகப் பொல்லாப்பு நினைக்கிறார்கள்.
Isaiah 44:12
கொல்லன் இரும்பைக் குறட்டால் இடுக்கி, உலையிலே காயவைத்து, சுத்திகளால் அதை உருவாக்கி, தன்புயபலத்தினால் அதைப் பண்படுத்துகிறான்; பட்டினியாயிருந்து பெலனற்றுப்போகிறான்; தண்ணீர் குடியாமல் களைத்துப்போகிறான்.
Genesis 49:24
ஆனாலும், அவனுடைய வில் உறுதியாய் நின்றது; அவன் புயங்கள் யாக்கோபுடைய வல்லவரின் கரங்களால் பலத்தன; இதினால் அவன் மேய்ப்பனும் இஸ்ரவேலின் கன்மலையும் ஆனான்.
Tags தன்னைப் பெலத்தால் இடைக்கட்டிக்கொண்டு தன் கைகளைப் பலப்படுத்துகிறாள்
நீதிமொழிகள் 31:17 Concordance நீதிமொழிகள் 31:17 Interlinear நீதிமொழிகள் 31:17 Image