Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 31:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 31 நீதிமொழிகள் 31:16

நீதிமொழிகள் 31:16
ஒரு வயலை விசாரித்து அதை வாங்குகிறாள்; தன் கைகளின் சம்பாத்தியத்தினால் திராட்சத்தோட்டத்தை நாட்டுகிறாள்.

Tamil Indian Revised Version
ஒரு வயலை விசாரித்து அதை வாங்குகிறாள்; தன்னுடைய கைகளின் சம்பாத்தியத்தினால் திராட்சைத்தோட்டத்தை நாட்டுகிறாள்.

Tamil Easy Reading Version
அவள் நிலத்தைப் பார்த்து வாங்குவாள். அவள் பணத்தைச் சம்பாதித்துச் சேர்த்து திராட்சைக் கொடிகளை நடுவாள்.

திருவிவிலியம்
⁽ஒரு நிலத்தை வாங்கும்போது தீர எண்ணிப்பார்த்தே வாங்குவாள்; தன் ஊதி யத்தைகொண்டு அதில் கொடிமுந்திரித் தோட்டம் அமைப்பாள்.⁾

Proverbs 31:15Proverbs 31Proverbs 31:17

King James Version (KJV)
She considereth a field, and buyeth it: with the fruit of her hands she planteth a vineyard.

American Standard Version (ASV)
She considereth a field, and buyeth it; With the fruit of her hands she planteth a vineyard.

Bible in Basic English (BBE)
After looking at a field with care, she gets it for a price, planting a vine-garden with the profit of her work.

Darby English Bible (DBY)
She considereth a field, and acquireth it; of the fruit of her hands she planteth a vineyard.

World English Bible (WEB)
She considers a field, and buys it. With the fruit of her hands, she plants a vineyard.

Young’s Literal Translation (YLT)
She hath considered a field, and taketh it, From the fruit of her hands she hath planted a vineyard.

நீதிமொழிகள் Proverbs 31:16
ஒரு வயலை விசாரித்து அதை வாங்குகிறாள்; தன் கைகளின் சம்பாத்தியத்தினால் திராட்சத்தோட்டத்தை நாட்டுகிறாள்.
She considereth a field, and buyeth it: with the fruit of her hands she planteth a vineyard.

זָמְמָ֣הzommâzome-MA
שָׂ֭דֶהśādeSA-deh
וַתִּקָּחֵ֑הוּwattiqqāḥēhûva-tee-ka-HAY-hoo
מִפְּרִ֥יmippĕrîmee-peh-REE
כַ֝פֶּ֗יהָkappêhāHA-PAY-ha
נָ֣טְעָnāṭĕʿāNA-teh-ah
כָּֽרֶם׃kāremKA-rem

இணை வசனம்

Joshua 15:18
அவன் புறப்படுகையில், என் தகப்பனிடத்தில் ஒரு வயல்வெளியைக் கேட்கவேண்டும் என்று அவனிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு, கழுதையின்மேலிருந்து இறங்கினாள். காலேப் பார்த்து: உனக்கு என்னவேண்டும் என்றான்.

Song of Solomon 8:12
என் திராட்சத்தோட்டம் எனக்கு முன்பாக இருக்கிறது; சாலொமோனே! உமக்கு அந்த ஆயிரமும், அதின் கனியைக் காக்கிறவர்களுக்கு இருநூறும் சேரும்.

Matthew 13:44
அன்றியும், பரலோகராஜ்யம் நிலத்தில் புதைத்திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் கண்டு, மறைத்து, அதைப் பற்றிய சந்தோஷத்தினாலே போய், தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தைக் கொள்ளுகிறான்.


Tags ஒரு வயலை விசாரித்து அதை வாங்குகிறாள் தன் கைகளின் சம்பாத்தியத்தினால் திராட்சத்தோட்டத்தை நாட்டுகிறாள்
நீதிமொழிகள் 31:16 Concordance நீதிமொழிகள் 31:16 Interlinear நீதிமொழிகள் 31:16 Image