Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 31:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 31 நீதிமொழிகள் 31:15

நீதிமொழிகள் 31:15
இருட்டோடே எழுந்து தன் வீட்டாருக்கு ஆகாரங்கொடுத்து, தன் வேலைக்காரிகளுக்குப் படியளக்கிறாள்.

Tamil Indian Revised Version
இருட்டோடு எழுந்து தன்னுடைய வீட்டாருக்கு உணவுகொடுத்து, தன்னுடைய வேலைக்காரிகளுக்குப் படியளக்கிறாள்.

Tamil Easy Reading Version
அதிகாலையில் எழும்பி தன் குடும்பத்துக்கு உணவு சமைப்பாள். வேலைக்காரர்களுக்கு அவர்களுடைய பங்கைக் கொடுப்பாள்.

திருவிவிலியம்
⁽வைகறையில் துயிலெழுவாள்; வீட்டாருக்கு உணவு சமைப்பாள்; வேலைக்காரிகளுக்குரிய வேலைகளைக் குறிப்பாள்.⁾

Proverbs 31:14Proverbs 31Proverbs 31:16

King James Version (KJV)
She riseth also while it is yet night, and giveth meat to her household, and a portion to her maidens.

American Standard Version (ASV)
She riseth also while it is yet night, And giveth food to her household, And their task to her maidens.

Bible in Basic English (BBE)
She gets up while it is still night, and gives meat to her family, and their food to her servant-girls.

Darby English Bible (DBY)
And she riseth while it is yet night, and giveth meat to her household, and the day’s work to her maidens.

World English Bible (WEB)
She rises also while it is yet night, Gives food to her household, And portions for her servant girls.

Young’s Literal Translation (YLT)
Yea, she riseth while yet night, And giveth food to her household, And a portion to her damsels.

நீதிமொழிகள் Proverbs 31:15
இருட்டோடே எழுந்து தன் வீட்டாருக்கு ஆகாரங்கொடுத்து, தன் வேலைக்காரிகளுக்குப் படியளக்கிறாள்.
She riseth also while it is yet night, and giveth meat to her household, and a portion to her maidens.

וַתָּ֤קָם׀wattāqomva-TA-kome
בְּע֬וֹדbĕʿôdbeh-ODE
לַ֗יְלָהlaylâLA-la
וַתִּתֵּ֣ןwattittēnva-tee-TANE
טֶ֣רֶףṭerepTEH-ref
לְבֵיתָ֑הּlĕbêtāhleh-vay-TA
וְ֝חֹ֗קwĕḥōqVEH-HOKE
לְנַעֲרֹתֶֽיהָ׃lĕnaʿărōtêhāleh-na-uh-roh-TAY-ha

இணை வசனம்

Luke 12:42
அதற்குக் கர்த்தர்: பணிவிடைக்காரருக்குத் தகுதியான காலத்திலே படிகொடுக்கும்படி எஜமான் அவர்கள் மேலதிகாரியாக வைக்கத்தக்க உண்மையும் விவேகமுமுள்ள விசாரணைக்காரன் யாவன்?

Romans 12:11
அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்; ஆவியிலே அனலாயிருங்கள்; கர்த்தருக்கு ஊழியஞ்செய்யுங்கள்.

Joshua 3:1
அதிகாலமே யோசுவா எழுந்திருந்தபின்பு, அவனும் இஸ்ரவேல் புத்திரர் அனைவரும் சித்தீமிலிருந்து பிரயாணம்பண்ணி, யோர்தான் மட்டும் வந்து, அதைக்கடந்து போகுமுன்னே அங்கே இராத்தங்கினார்கள்.

2 Chronicles 36:15
அவர்களுடைய பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் தமது ஜனத்தையும் தமது வாசஸ்தலத்தையும் காப்பதற்கான இரக்கமுள்ளவராயிருந்தபடியால், அவர்களிடத்துக்குத் தம்முடைய ஸ்தானாபதிகளை ஏற்கனவே அனுப்பினார்.

Psalm 119:147
அதிகாலையில் நான் எழுந்து சத்தமிட்டேன்; உம்முடைய வசனத்துக்குக் காத்திருக்கிறேன்.

Proverbs 20:13
தூக்கத்தை விரும்பாதே, விரும்பினால் தரித்திரனாவாய்; கண் விழித்திரு, அப்பொழுது ஆகாரத்தினால் திருப்தியாவாய்.

Ecclesiastes 9:10
செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்; நீ போகிற பாதாளத்திலே செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே.

Mark 1:35
அவர் அதிகாலையில், இருட்டோடே எழுந்து புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்குப்போய், அங்கே ஜெபம்பண்ணினார்.

Matthew 24:25
இதோ, முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன்.


Tags இருட்டோடே எழுந்து தன் வீட்டாருக்கு ஆகாரங்கொடுத்து தன் வேலைக்காரிகளுக்குப் படியளக்கிறாள்
நீதிமொழிகள் 31:15 Concordance நீதிமொழிகள் 31:15 Interlinear நீதிமொழிகள் 31:15 Image