Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 31:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 31 நீதிமொழிகள் 31:14

நீதிமொழிகள் 31:14
அவள் வியாபாரக் கப்பல்களைப் போலிருக்கிறாள்; தூரத்திலிருந்து தன் ஆகாரத்தைக் கொண்டுவருகிறாள்.

Tamil Indian Revised Version
அவள் வியாபாரக் கப்பல்களைப்போல இருக்கிறாள்; தூரத்திலிருந்து தன்னுடைய உணவைக் கொண்டுவருகிறாள்.

Tamil Easy Reading Version
அவள் வெகுதூரத்திலிருந்து வரும் கப்பல்களைப் போன்றவள். எல்லா இடங்களிலிருந்தும் உணவு கொண்டுவருவாள்.

திருவிவிலியம்
⁽அவளை ஒரு வணிகக் கப்பலுக்கு ஒப்பிட லாம்; அவள் உணவுப் பொருள்களைத் தொலையி லிருந்து வாங்கி வருவாள்.⁾

Proverbs 31:13Proverbs 31Proverbs 31:15

King James Version (KJV)
She is like the merchants’ ships; she bringeth her food from afar.

American Standard Version (ASV)
She is like the merchant-ships; She bringeth her bread from afar.

Bible in Basic English (BBE)
She is like the trading-ships, getting food from far away.

Darby English Bible (DBY)
She is like the merchants’ ships: she bringeth her food from afar;

World English Bible (WEB)
She is like the merchant ships. She brings her bread from afar.

Young’s Literal Translation (YLT)
She hath been as ships of the merchant, From afar she bringeth in her bread.

நீதிமொழிகள் Proverbs 31:14
அவள் வியாபாரக் கப்பல்களைப் போலிருக்கிறாள்; தூரத்திலிருந்து தன் ஆகாரத்தைக் கொண்டுவருகிறாள்.
She is like the merchants' ships; she bringeth her food from afar.

הָ֭יְתָהhāyĕtâHA-yeh-ta
כָּאֳנִיּ֣וֹתkāʾŏniyyôtka-oh-NEE-yote
סוֹחֵ֑רsôḥērsoh-HARE
מִ֝מֶּרְחָ֗קmimmerḥāqMEE-mer-HAHK
תָּבִ֥יאtābîʾta-VEE
לַחְמָֽהּ׃laḥmāhlahk-MA

இணை வசனம்

1 Kings 9:26
ராஜாவாகிய சாலொமோன் ஏதோம் தேசத்தில் சிவந்த சமுத்திரக்கரையிலே ஏலோத்துக்குச் சமீபத்திலுள்ள எசியோன்கேபேரிலே கப்பல்களைச் செய்வித்தான்.

2 Chronicles 9:10
ஓப்பீரிலிருந்து பொன்னைக் கொண்டுவருகிற ஈராமின் வேலைக்காரரும் சாலொமோனின் வேலைக்காரரும் வாசனைமரங்களையும் இரத்தினங்களையும் கொண்டுவந்தார்கள்.

Proverbs 31:24
மெல்லிய புடவைகளை உண்டுபண்ணி விற்கிறாள்; கச்சைகளை வர்த்தகரிடத்தில் ஒப்புவிக்கிறாள்.

Ezekiel 27:3
சமுத்திரக் கரைதுறையிலே குடியிருந்து அநேகம் தீவுகளின் ஜனங்களோடே வியாபாரம்பண்ணுகிற தீருவை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், தீருவே, நீ உன்னைப் பூரணசொந்தரியவதி என்கிறாய்.


Tags அவள் வியாபாரக் கப்பல்களைப் போலிருக்கிறாள் தூரத்திலிருந்து தன் ஆகாரத்தைக் கொண்டுவருகிறாள்
நீதிமொழிகள் 31:14 Concordance நீதிமொழிகள் 31:14 Interlinear நீதிமொழிகள் 31:14 Image