Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 31:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 31 நீதிமொழிகள் 31:10

நீதிமொழிகள் 31:10
குணசாலியான ஸ்திரீயைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைப்பார்க்கிலும் உயர்ந்தது.

Tamil Indian Revised Version
குணசாலியான பெண்ணைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைவிட உயர்ந்தது.

Tamil Easy Reading Version
“பரிபூரணமுள்ள மனைவியைக்” கண்டுபிடிப்பது கடினம். ஆனால் அவள் நகைகளைவிட அதிக விலைமதிப்புடையவள்.

திருவிவிலியம்
⁽திறமைவாய்ந்த மனத்திடமுள்ள மனையாளைக் காண்பது மிக மிக அரிது; அவள் பவளத்தைவிடப் பெருமதிப்புள்ளவள்.⁾

Title
பரிபூரணமுள்ள மனைவி

Other Title
நல்ல மனையாள்

Proverbs 31:9Proverbs 31Proverbs 31:11

King James Version (KJV)
Who can find a virtuous woman? for her price is far above rubies.

American Standard Version (ASV)
A worthy woman who can find? For her price is far above rubies.

Bible in Basic English (BBE)
Who may make discovery of a woman of virtue? For her price is much higher than jewels.

Darby English Bible (DBY)
Who can find a woman of worth? for her price is far above rubies.

World English Bible (WEB)
Who can find a worthy woman? For her price is far above rubies.

Young’s Literal Translation (YLT)
A woman of worth who doth find? Yea, far above rubies `is’ her price.

நீதிமொழிகள் Proverbs 31:10
குணசாலியான ஸ்திரீயைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைப்பார்க்கிலும் உயர்ந்தது.
Who can find a virtuous woman? for her price is far above rubies.

אֵֽשֶׁתʾēšetA-shet
חַ֭יִלḥayilHA-yeel
מִ֣יmee
יִמְצָ֑אyimṣāʾyeem-TSA
וְרָחֹ֖קwĕrāḥōqveh-ra-HOKE
מִפְּנִינִ֣יםmippĕnînîmmee-peh-nee-NEEM
מִכְרָֽהּ׃mikrāhmeek-RA

இணை வசனம்

Proverbs 19:14
வீடும் ஆஸ்தியும் பிதாக்கள் வைக்கும் சுதந்தரம்; புத்தியுள்ள மனைவியோ கர்த்தர் அருளும் ஈவு.

Proverbs 12:4
குணசாலியான ஸ்திரீ தன் புருஷனுக்குக் கிரீடமாயிருக்கிறாள்; இலச்சை உண்டுபண்ணுகிறவளோ அவனுக்கு எலும்புருக்கியாயிருக்கிறாள்.

Proverbs 18:22
மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையானதைக் கண்டடைகிறான்; கர்த்தரால் தயையும் பெற்றுக்கொள்ளுகிறான்.

Ruth 3:11
இப்போதும் மகளே, நீ பயப்படாதே; உனக்கு வேண்டியபடியெல்லாம் செய்வேன்; நீ குணசாலி என்பதை என் ஜனமாகிய ஊராரெல்லாரும் அறிவார்கள்.

Proverbs 3:15
முத்துக்களைப்பார்கிலும் அது விலையேறப்பெற்றது; நீ இச்சிக்கத்தக்கதொன்றும் அதற்கு நிகரல்ல.

Proverbs 8:11
முத்துக்களைப்பார்க்கிலும் ஞானமே நல்லது; இச்சிக்கப்படத்தக்கவைகளெல்லாம் அதற்கு நிகரல்ல.

Ephesians 5:25
புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து,

Job 28:18
பவளத்தையும் ஸ்படிகத்தையும் அத்தோடே ஒப்பிட்டுப் பேசலாகாது; முத்துக்களைப்பார்க்கிலும் ஞானத்தின் விலை உயர்ந்தது.

Ecclesiastes 7:28
என் மனம் இன்னும் ஒன்றைத் தேடுகிறது, அதை நான் கண்டுபிடிக்கவில்லை; ஆயிரம்பேருக்குள்ளே ஒரு புருஷனைக் கண்டேன், இவர்களெல்லாருக்குள்ளும் ஒரு ஸ்திரீயை நான் காணவில்லை.

Song of Solomon 6:8
ராஜஸ்திரீகள் அறுபதுபேரும், மறுமனையாட்டிகள் எண்பதுபேருமுண்டு; கன்னியருக்குத் தொகையில்லை.

Proverbs 20:15
பொன்னும் மிகுதியான முத்துக்களும் உண்டு; அறிவுள்ள உதடுகளோ விலையுயர்ந்த இரத்தினம்.


Tags குணசாலியான ஸ்திரீயைக் கண்டுபிடிப்பவன் யார் அவளுடைய விலை முத்துக்களைப்பார்க்கிலும் உயர்ந்தது
நீதிமொழிகள் 31:10 Concordance நீதிமொழிகள் 31:10 Interlinear நீதிமொழிகள் 31:10 Image