நீதிமொழிகள் 30:7
இரண்டு மனு உம்மிடத்தில் கேட்கிறேன்; நான் மரிக்கும்பரியந்தமும் அவைகளை எனக்கு மறுக்காமல் தாரும்.
Tamil Indian Revised Version
இரண்டு மனு உம்மிடத்தில் கேட்கிறேன்; நான் மரணமடையும்வரைக்கும் அவைகளை எனக்கு மறுக்காமல் தாரும்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, நான் மரித்துப்போவதற்கு முன்பு எனக்காக நீர் இரண்டு செயல்களைச் செய்யவேண்டும்.
திருவிவிலியம்
⁽வரம் இரண்டு உம்மிடம் கேட்கிறேன், மறுக்காதீர்; நான் சாவதற்குள் அவற்றை எனக்கு அளித்தருளும்.⁾
King James Version (KJV)
Two things have I required of thee; deny me them not before I die:
American Standard Version (ASV)
Two things have I asked of thee; Deny me `them’ not before I die:
Bible in Basic English (BBE)
I have made request to you for two things; do not keep them from me before my death:
Darby English Bible (DBY)
Two things do I ask of thee; deny me [them] not before I die:
World English Bible (WEB)
“Two things I have asked of you; Don’t deny me before I die:
Young’s Literal Translation (YLT)
Two things I have asked from Thee, Withhold not from me before I die.
நீதிமொழிகள் Proverbs 30:7
இரண்டு மனு உம்மிடத்தில் கேட்கிறேன்; நான் மரிக்கும்பரியந்தமும் அவைகளை எனக்கு மறுக்காமல் தாரும்.
Two things have I required of thee; deny me them not before I die:
| שְׁ֭תַּיִם | šĕttayim | SHEH-ta-yeem | |
| שָׁאַ֣לְתִּי | šāʾaltî | sha-AL-tee | |
| מֵאִתָּ֑ךְ | mēʾittāk | may-ee-TAHK | |
| אַל | ʾal | al | |
| תִּמְנַ֥ע | timnaʿ | teem-NA | |
| מִ֝מֶּ֗נִּי | mimmennî | MEE-MEH-nee | |
| בְּטֶ֣רֶם | bĕṭerem | beh-TEH-rem | |
| אָמֽוּת׃ | ʾāmût | ah-MOOT |
இணை வசனம்
2 Kings 2:9
அவர்கள் அக்கரைப்பட்டபின்பு, எலியா எலிசாவை நோக்கி: நான் உன்னைவிட்டு எடுத்துக்கொள்ளப்படு முன்னே நான் உனக்குச் செய்யவேண்டியது என்ன கேள் என்றான். அதற்கு எலிசா: உம்மிடத்திலுள்ள ஆவியின் வரம் எனக்கு இரட்டிப்பாய்க் கிடைக்கும்படி வேண்டுகிறேன் என்றான்.
Psalm 27:4
கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன் அதையே நாடுவேன்; நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சிசெய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்.
1 Kings 3:5
கிபியோனிலே கர்த்தர் சாலொமோனுக்கு இராத்திரியில் சொப்பனத்திலே தரிசனமாகி: நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள் என்று தேவன் சொன்னார்.
Psalm 21:2
அவருடைய மனவிருப்பத்தின்படி நீர் அவருக்குத் தந்தருளி, அவருடைய உதடுகளின் விண்ணப்பத்தைத் தள்ளாதிருக்கிறீர். (சேலா.)
Luke 10:42
தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார்.
Tags இரண்டு மனு உம்மிடத்தில் கேட்கிறேன் நான் மரிக்கும்பரியந்தமும் அவைகளை எனக்கு மறுக்காமல் தாரும்
நீதிமொழிகள் 30:7 Concordance நீதிமொழிகள் 30:7 Interlinear நீதிமொழிகள் 30:7 Image