Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 30:31

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 30 நீதிமொழிகள் 30:31

நீதிமொழிகள் 30:31
போர்க்குதிரையும், வெள்ளாட்டுக்கடாவும், ஒருவரும் எதிர்க்கக் கூடாத ராஜாவுமே.

Tamil Indian Revised Version
போர்க்குதிரையும், வெள்ளாட்டுக் கடாவும், ஒருவரும் எதிர்க்க முடியாத ராஜாவுமே.

Tamil Easy Reading Version
பெருமையோடு நடக்கும் சேவல், வெள்ளாடு, தம் ஜனங்களிடையே இருக்கும் ஒரு அரசன்.

திருவிவிலியம்
⁽பெருமிதத்துடன் நடக்கும் சேவல்; மந்தைக்குமுன் செல்லும் வெள்ளாட்டுக்கடா; படையோடு செல்லும் அரசன்.⁾

Proverbs 30:30Proverbs 30Proverbs 30:32

King James Version (KJV)
A greyhound; an he goat also; and a king, against whom there is no rising up.

American Standard Version (ASV)
The greyhound; the he-goat also; And the king against whom there is no rising up.

Bible in Basic English (BBE)
The war-horse, and the he-goat, and the king when his army is with him.

Darby English Bible (DBY)
a [horse] girt in the loins; or the he-goat; and a king, against whom none can rise up.

World English Bible (WEB)
The greyhound, The male goat also; And the king against whom there is no rising up.

Young’s Literal Translation (YLT)
A girt one of the loins, or a he-goat, And a king — no rising up with him.

நீதிமொழிகள் Proverbs 30:31
போர்க்குதிரையும், வெள்ளாட்டுக்கடாவும், ஒருவரும் எதிர்க்கக் கூடாத ராஜாவுமே.
A greyhound; an he goat also; and a king, against whom there is no rising up.

זַרְזִ֣ירzarzîrzahr-ZEER
מָתְנַ֣יִםmotnayimmote-NA-yeem
אוֹʾôoh
תָ֑יִשׁtāyišTA-yeesh
וּ֝מֶ֗לֶךְûmelekOO-MEH-lek
אַלְק֥וּםʾalqûmal-KOOM
עִמּֽוֹ׃ʿimmôee-moh

இணை வசனம்

Proverbs 16:14
ராஜாவின் கோபம் மரணதூதருக்குச் சமானம்; ஞானமுள்ளவனோ அதை ஆற்றுவான்.

Proverbs 20:2
ராஜாவின் உறுக்குதல் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமானம்; அவனைக் கோபப்படுத்துகிறவன் தன் பிராணனுக்கே துரோகஞ்செய்கிறான்.

Daniel 3:15
இப்போதும் எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தையும் நீங்கள் கேட்கும்போது, தாழ விழுந்து, நான் பண்ணிவைத்த சிலையைப் பணிந்துகொள்ள ஆயத்தமாயிருந்தால் நல்லது; பணிந்துகொள்ளாதிருந்தால் அந்நேரமே எரிகிற அக்கினிச்சூளையில் நடுவிலே போடப்படுவீர்கள்; உங்களை என் கைக்குத் தப்புவிக்கப்போகிற தேவன் யார் என்றான்.


Tags போர்க்குதிரையும் வெள்ளாட்டுக்கடாவும் ஒருவரும் எதிர்க்கக் கூடாத ராஜாவுமே
நீதிமொழிகள் 30:31 Concordance நீதிமொழிகள் 30:31 Interlinear நீதிமொழிகள் 30:31 Image