நீதிமொழிகள் 30:30
அவையாவன: மிருகங்களில் சவுரியமானதும் ஒன்றுக்கும் பின்னிடையாததுமாகிய சிங்கமும்,
Tamil Indian Revised Version
அவையாவன: மிருகங்களில் பெலமுள்ளதும் ஒன்றுக்கும் பின்வாங்காததுமாகிய சிங்கமும்,
Tamil Easy Reading Version
சிங்கம் எல்லா மிருகங்களைவிடவும் மிகவும் பலம் பொருந்தியது. அது எதைக் கண்டும் ஓடுவதில்லை.
திருவிவிலியம்
⁽விலங்குகளுள் வலிமை வாய்ந்ததும் எதைக் கண்டும் பின்வாங்காததுமான சிங்கம்;⁾
King James Version (KJV)
A lion which is strongest among beasts, and turneth not away for any;
American Standard Version (ASV)
The lion, which is mightiest among beasts, And turneth not away for any;
Bible in Basic English (BBE)
The lion, which is strongest among beasts, not turning from his way for any;
Darby English Bible (DBY)
The lion, mighty among beasts, which turneth not away for any;
World English Bible (WEB)
The lion, which is mightiest among animals, And doesn’t turn away for any;
Young’s Literal Translation (YLT)
An old lion — mighty among beasts, That turneth not back from the face of any,
நீதிமொழிகள் Proverbs 30:30
அவையாவன: மிருகங்களில் சவுரியமானதும் ஒன்றுக்கும் பின்னிடையாததுமாகிய சிங்கமும்,
A lion which is strongest among beasts, and turneth not away for any;
| לַ֭יִשׁ | layiš | LA-yeesh | |
| גִּבּ֣וֹר | gibbôr | ɡEE-bore | |
| בַּבְּהֵמָ֑ה | babbĕhēmâ | ba-beh-hay-MA | |
| וְלֹא | wĕlōʾ | veh-LOH | |
| יָ֝שׁ֗וּב | yāšûb | YA-SHOOV | |
| מִפְּנֵי | mippĕnê | mee-peh-NAY | |
| כֹֽל׃ | kōl | hole |
இணை வசனம்
Judges 14:18
ஆகையால் ஏழாம்நாளிலே பொழுது போகுமுன்னே, அந்த ஊர் மனுஷர் அவனை நோக்கி, தேனைப்பார்க்கிலும் மதுரமானது என்ன, சிங்கத்தைப்பார்க்கிலும் பலமானதும் என்ன என்றார்கள்; அதற்கு அவன்: நீங்கள் என் கிடாரியால் உழாதிருந்தீர்களானால், என் விடுகதையைக் கண்டுபிடிப்பதில்லை என்றான்.
Numbers 23:24
அந்த ஜனம் துஷ்ட சிங்கம்போல எழும்பும், பால சிங்கம்போல நிமிர்ந்து நிற்கும்; அது தான் பிடித்த இரையைப் பட்சித்து, வெட்டுண்டவர்களின் இரத்தத்தைக் குடிக்குமட்டும் படுத்துக்கொள்வதில்லை என்றான்.
Tags அவையாவன மிருகங்களில் சவுரியமானதும் ஒன்றுக்கும் பின்னிடையாததுமாகிய சிங்கமும்
நீதிமொழிகள் 30:30 Concordance நீதிமொழிகள் 30:30 Interlinear நீதிமொழிகள் 30:30 Image