நீதிமொழிகள் 30:27
ராஜா இல்லாதிருந்தும், பவுஞ்சு பவுஞ்சாய்ப் புறப்படுகிற வெட்டுக்கிளிகளும்,
Tamil Indian Revised Version
ராஜா இல்லாமல் இருந்தும், கூட்டம் கூட்டமாகப் புறப்படுகிற வெட்டுக்கிளிகளும்,
Tamil Easy Reading Version
வெட்டுக்கிளிகளுக்கு அரசன் இல்லை. எனினும் அவை சேர்ந்து வேலைச்செய்கின்றன.
திருவிவிலியம்
⁽வெட்டுக்கிளிகள்: இவற்றிற்கு அரசன் இல்லை; எனினும், இவை அணி அணியாகப் புறப்பட்டுச் செல்லும்.⁾
King James Version (KJV)
The locusts have no king, yet go they forth all of them by bands;
American Standard Version (ASV)
The locusts have no king, Yet go they forth all of them by bands;
Bible in Basic English (BBE)
The locusts have no king, but they all go out in bands;
Darby English Bible (DBY)
the locusts have no king, yet they go forth all of them by bands;
World English Bible (WEB)
The locusts have no king, Yet they advance in ranks;
Young’s Literal Translation (YLT)
A king there is not to the locust, And it goeth out — each one shouting,
நீதிமொழிகள் Proverbs 30:27
ராஜா இல்லாதிருந்தும், பவுஞ்சு பவுஞ்சாய்ப் புறப்படுகிற வெட்டுக்கிளிகளும்,
The locusts have no king, yet go they forth all of them by bands;
| מֶ֭לֶךְ | melek | MEH-lek | |
| אֵ֣ין | ʾên | ane | |
| לָאַרְבֶּ֑ה | lāʾarbe | la-ar-BEH | |
| וַיֵּצֵ֖א | wayyēṣēʾ | va-yay-TSAY | |
| חֹצֵ֣ץ | ḥōṣēṣ | hoh-TSAYTS | |
| כֻּלּֽוֹ׃ | kullô | koo-loh |
இணை வசனம்
Exodus 10:4
நீ என் ஜனங்களைப் போகவிடமாட்டேன் என்பாயாகில், நான் நாளைக்கு உன் எல்லைகளுக்குள்ளே வெட்டுக்கிளிகளை வரப்பண்ணுவேன்.
Psalm 105:34
அவர் கட்டளையிட, எண்ணிமுடியாத வெட்டுக்கிளிகளும் பச்சைப்புழுக்களும் வந்து,
Joel 1:6
எண்ணிமுடியாத ஒரு பலத்த ஜாதி உன் தேசத்தின்மேல் வருகிறது; அதின் பற்கள் சிங்கத்தின் பற்கள்; துஷ்ட சிங்கத்தின் கடைவாய்ப்பற்கள் அதற்கு உண்டு.
Joel 2:25
நான் உங்களிடத்தில் அனுப்பின என் பெரிய சேனையாகிய வெட்டுக்கிளிகளும், பச்சைக்கிளிகளும், முசுக்கட்டைப் பூச்சிகளும், பச்சைப் புழுக்களும் பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன்.
Exodus 10:13
அப்படியே மோசே தன் கோலை எகிப்து தேசத்தின்மேல் நீட்டினான்; அப்பொழுது கர்த்தர் அன்று பகல் முழுவதும் அன்று இரா முழுவதும் கீழ்காற்றைத் தேசத்தின்மேல் வீசப் பண்ணினார்; விடியக்காலத்திலே கீழ்காற்று வெட்டுக்கிளிகளைக் கொண்டுவந்தது.
Joel 1:4
பச்சைப்புழு விட்டதை வெட்டுக்கிளி தின்றது; வெட்டுக்கிளி விட்டதைப் பச்சைக்கிளி தின்றது; பச்சைக்கிளி விட்டதை முசுக்கட்டைப்பூச்சி தின்றது.
Joel 2:7
அவைகள் பராக்கிரமசாலிகளைப்போல ஓடும்; யுத்தவீரரைப்போல மதிலேறும்; வரிசைகள் பிசகாமல், ஒவ்வொன்றும் தன் தன் அணியிலே செல்லும்.
Revelation 9:3
அந்தப் புகையிலிருந்து வெட்டுக்கிளிகள் புறப்பட்டுப் பூமியின்மேல் வந்தது; அவைகளுக்குப் பூமியிலுள்ள தேள்களின் வல்லமைக்கொப்பான வல்லமை கொடுக்கப்பட்டது.
Tags ராஜா இல்லாதிருந்தும் பவுஞ்சு பவுஞ்சாய்ப் புறப்படுகிற வெட்டுக்கிளிகளும்
நீதிமொழிகள் 30:27 Concordance நீதிமொழிகள் 30:27 Interlinear நீதிமொழிகள் 30:27 Image