Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 30:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 30 நீதிமொழிகள் 30:18

நீதிமொழிகள் 30:18
எனக்கு மிகவும் ஆச்சரியமானவைகள் மூன்றுண்டு, என் புத்திக்கெட்டாதவைகள் நான்குமுண்டு.

Tamil Indian Revised Version
எனக்கு மிகவும் ஆச்சரியமானவைகள் மூன்று உண்டு, என்னுடைய புத்திக்கு எட்டாதவைகள் நான்கும் உண்டு.

Tamil Easy Reading Version
என்னால் புரிந்துகொள்ளமுடியாத காரியங்கள் மூன்று உண்டு. உண்மையில் புரிந்துகொள்ளக் கடினமான விஷயங்கள் நான்கு உண்டு.

திருவிவிலியம்
⁽எனக்கு வியப்பைத் தருவன மூன்று உண்டு; என் அறிவுக்கு எட்டாத நான்காவது ஒன்றும் உண்டு.⁾

Proverbs 30:17Proverbs 30Proverbs 30:19

King James Version (KJV)
There be three things which are too wonderful for me, yea, four which I know not:

American Standard Version (ASV)
There are three things which are too wonderful for me, Yea, four which I know not:

Bible in Basic English (BBE)
There are three things, the wonder of which overcomes me, even four things outside my knowledge:

Darby English Bible (DBY)
There are three [things] too wonderful for me, and four that I know not:

World English Bible (WEB)
“There are three things which are too amazing for me, Four which I don’t understand:

Young’s Literal Translation (YLT)
Three things have been too wonderful for me, Yea, four that I have not known:

நீதிமொழிகள் Proverbs 30:18
எனக்கு மிகவும் ஆச்சரியமானவைகள் மூன்றுண்டு, என் புத்திக்கெட்டாதவைகள் நான்குமுண்டு.
There be three things which are too wonderful for me, yea, four which I know not:

שְׁלֹשָׁ֣הšĕlōšâsheh-loh-SHA
הֵ֭מָּהhēmmâHAY-ma
נִפְלְא֣וּniplĕʾûneef-leh-OO
מִמֶּ֑נִּיmimmennîmee-MEH-nee
וְ֝אַרְבָּעָ֗wĕʾarbāʿāVEH-ar-ba-AH
לֹ֣אlōʾloh
יְדַעְתִּֽים׃yĕdaʿtîmyeh-da-TEEM

இணை வசனம்

Job 42:3
அறிவில்லாமல் ஆலோசனையை மறைக்கிற இவன் யார்? ஆகையால் நான் எனக்குத் தெரியாததையும், என் புத்திக்கு எட்டாததையும், நான் அறியாததையும் அலப்பினேன் என்கிறேன்.

Psalm 139:6
இந்த அறிவு எனக்கு மிகுந்த ஆச்சரியமும், எனக்கு எட்டாத உயரமுமாயிருக்கிறது.


Tags எனக்கு மிகவும் ஆச்சரியமானவைகள் மூன்றுண்டு என் புத்திக்கெட்டாதவைகள் நான்குமுண்டு
நீதிமொழிகள் 30:18 Concordance நீதிமொழிகள் 30:18 Interlinear நீதிமொழிகள் 30:18 Image