நீதிமொழிகள் 3:35
ஞானவான்கள் கனத்தைச் சுதந்தரிப்பார்கள்; மதிகேடரோ கனவீனத்தை அடைவார்கள்.
Tamil Indian Revised Version
ஞானவான்கள் மரியாதையைப் பெற்றுக்கொள்வார்கள்; மதிகேடரோ கனவீனத்தை அடைவார்கள்.
Tamil Easy Reading Version
ஞானமுள்ள ஜனங்கள் வாழும் வாழ்க்கை பெருமையைக் கொண்டுவரும். மூடர் வாழும் வாழ்க்கை அவமானத்தைக் கொண்டுவரும்.
திருவிவிலியம்
ஞானமுள்ளவர்கள் தங்களுக்குரிய நன்மதிப்பைப் பெறுவார்கள்; அறிவிலிகளோ இகழப்படுவார்கள்.
King James Version (KJV)
The wise shall inherit glory: but shame shall be the promotion of fools.
American Standard Version (ASV)
The wise shall inherit glory; But shame shall be the promotion of fools.
Bible in Basic English (BBE)
The wise will have glory for their heritage, but shame will be the reward of the foolish.
Darby English Bible (DBY)
The wise shall inherit glory; but shame shall be the promotion of the foolish.
World English Bible (WEB)
The wise will inherit glory, But shame will be the promotion of fools.
Young’s Literal Translation (YLT)
Honour do the wise inherit, And fools are bearing away shame!
நீதிமொழிகள் Proverbs 3:35
ஞானவான்கள் கனத்தைச் சுதந்தரிப்பார்கள்; மதிகேடரோ கனவீனத்தை அடைவார்கள்.
The wise shall inherit glory: but shame shall be the promotion of fools.
| כָּ֭בוֹד | kābôd | KA-vode | |
| חֲכָמִ֣ים | ḥăkāmîm | huh-ha-MEEM | |
| יִנְחָ֑לוּ | yinḥālû | yeen-HA-loo | |
| וּ֝כְסִילִ֗ים | ûkĕsîlîm | OO-heh-see-LEEM | |
| מֵרִ֥ים | mērîm | may-REEM | |
| קָלֽוֹן׃ | qālôn | ka-LONE |
இணை வசனம்
1 Samuel 2:30
ஆகையால் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: உன் வீட்டாரும் உன் பிதாவின் வீட்டாரும் என்றைக்கும் என் சந்நிதியில் நடந்து கொள்வார்கள் என்று நான் நிச்சயமாய்ச் சொல்லியிருந்தும், இனி அது எனக்குத் தூரமாயிருப்பதாக; என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்; என்னை அசட்டை பண்ணுகிறவர்கள் கனஈனப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Psalm 73:24
உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர்.
Psalm 132:18
அவன் சத்துருக்களுக்கு வெட்கத்தை உடுத்துவேன்; அவன்மீதிலோ அவன் கிரீடம் பூக்கும் என்றார்.
Proverbs 4:8
நீ அதை மேன்மைப்படுத்து, அது உன்னை மேன்மைப்படுத்தும்; நீ அதைத் தழுவிக்கொண்டால், அது உன்னைக் கனம்பண்ணும்.
Proverbs 13:8
மனுஷனுடைய ஐசுவரியம் அவன் பிராணனை மீட்கும்; தரித்திரனோ மிரட்டுதலைக் கேளாதிருக்கிறான்.
Isaiah 65:13
ஆதலால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்: இதோ, என் ஊழியக்காரர் புசிப்பார்கள், நீங்களோ பசியாயிருப்பீர்கள்; இதோ, என் ஊழியக்காரர் குடிப்பார்கள், நீங்களோ தாகமாயிருப்பீர்கள்; இதோ, என் ஊழியக்காரர் சந்தோஷப்படுவார்கள், நீங்களோ வெட்கப்படுவீர்கள்.
Daniel 12:2
பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள்.
Tags ஞானவான்கள் கனத்தைச் சுதந்தரிப்பார்கள் மதிகேடரோ கனவீனத்தை அடைவார்கள்
நீதிமொழிகள் 3:35 Concordance நீதிமொழிகள் 3:35 Interlinear நீதிமொழிகள் 3:35 Image