Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 3:29

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 3 நீதிமொழிகள் 3:29

நீதிமொழிகள் 3:29
அச்சமின்றி உன்னிடத்தில் வாசம்பண்ணுகிற உன் அயலானுக்கு விரோதமாக தீங்கு நினையாதே.

Tamil Indian Revised Version
பயமின்றி உன்னிடத்தில் தங்குகிற உன்னுடைய அயலானுக்கு விரோதமாகத் தீங்கு நினைக்காதே.

Tamil Easy Reading Version
உன் அண்டைவீட்டானுக்கு எதிராக எந்தத் திட்டங்களையும் போடாதே. பாதுகாப்புக்காக நீங்கள் ஒருவருக்கொருவர் நெருங்கி வாழுங்கள்.

திருவிவிலியம்
அடுத்திருப்பார்க்கு தீங்கிழைக்கத் திட்டம் தீட்டாதே; அவர்கள் உன் அருகில் உன்னை நம்பி வாழ்கின்றவர்கள் அல்லவா?

Proverbs 3:28Proverbs 3Proverbs 3:30

King James Version (KJV)
Devise not evil against thy neighbour, seeing he dwelleth securely by thee.

American Standard Version (ASV)
Devise not evil against thy neighbor, Seeing he dwelleth securely by thee.

Bible in Basic English (BBE)
Do not make evil designs against your neighbour, when he is living with you without fear.

Darby English Bible (DBY)
Devise not evil against thy neighbour, seeing he dwelleth securely by thee.

World English Bible (WEB)
Don’t devise evil against your neighbor, Seeing he dwells securely by you.

Young’s Literal Translation (YLT)
Devise not against thy neighbour evil, And he sitting confidently with thee.

நீதிமொழிகள் Proverbs 3:29
அச்சமின்றி உன்னிடத்தில் வாசம்பண்ணுகிற உன் அயலானுக்கு விரோதமாக தீங்கு நினையாதே.
Devise not evil against thy neighbour, seeing he dwelleth securely by thee.

אַלʾalal
תַּחֲרֹ֣שׁtaḥărōšta-huh-ROHSH
עַלʿalal
רֵעֲךָ֣rēʿăkāray-uh-HA
רָעָ֑הrāʿâra-AH
וְהֽוּאwĕhûʾveh-HOO
יוֹשֵׁ֖בyôšēbyoh-SHAVE
לָבֶ֣טַחlābeṭaḥla-VEH-tahk
אִתָּֽךְ׃ʾittākee-TAHK

இணை வசனம்

Proverbs 6:14
அவன் இருதயத்தில் திரியாவரமுண்டு; இடைவிடாமல் பொல்லாப்பைப் பிணைத்து, வழக்குகளை உண்டுபண்ணுகிறான்.

Psalm 35:20
அவர்கள் சமாதானமாய்ப் பேசாமல், தேசத்திலே அமைதலாயிருக்கிறவர்களுக்கு விரோதமாய் வஞ்சகமான காரியங்களைக் கருதுகிறார்கள்.

Psalm 55:20
அவன் தன்னோடே சமாதானமாயிருந்தவர்களுக்கு விரோதமாய் தன் கையை நீட்டி, தன் உடன்படிக்கையை மீறி நடந்தான்.

Psalm 59:3
இதோ, என் பிராணனுக்குப் பதிவிருக்கிறார்கள்; கர்த்தாவே, என்னிடத்தில் மீறுதலும் பாவமும் இல்லாதிருந்தும், பலவான்கள் எனக்கு விரோதமாய்க் கூட்டங்கூடுகிறார்கள்.

Proverbs 6:18
துராலோசனையைப் பிணைக்கும் இருதயம், தீங்கு செய்வதற்கு விரைந்தோடுங் கால்,

Proverbs 14:22
தீமையை யோசிக்கிறவர்கள் தவறுகிறார்களல்லவோ? நன்மையை யோசிக்கிறவர்களுக்கோ கிருபையும் சத்தியமுமுண்டு.

Proverbs 16:29
கொடுமையானவன் தன் அயலானுக்கு நயங்காட்டி, அவனை நலமல்லாத வழியிலே நடக்கப்பண்ணுகிறான்.

Jeremiah 18:18
அதற்கு அவர்கள்: எரேமியாவுக்கு விரோதமாக ஆலோசனை செய்வோம் வாருங்கள்; ஆசாரியரிடத்திலே வேதமும், ஞானிகளிடத்திலே ஆலோசனையும், தீர்க்கதரிசிகளிடத்திலே வசனமும் ஒழிந்துபோவதில்லை. இவன் வார்த்தைகளை நாம் கவனியாமல், இவனை நாவினாலே வெட்டிப்போடுவோம் வாருங்கள் என்றார்கள்.

Micah 2:1
அக்கிரமத்தை யோசித்து, தங்கள் படுக்கைகளின்மேல் பொல்லாப்புசெய்ய எத்தனம்பண்ணித் தங்கள் கையில் வல்லமை இருக்கிறபடியினால், விடியற்காலமாகிறபோது அதை நடப்பித்து.


Tags அச்சமின்றி உன்னிடத்தில் வாசம்பண்ணுகிற உன் அயலானுக்கு விரோதமாக தீங்கு நினையாதே
நீதிமொழிகள் 3:29 Concordance நீதிமொழிகள் 3:29 Interlinear நீதிமொழிகள் 3:29 Image