நீதிமொழிகள் 3:28
உன்னிடத்தில் பொருள் இருக்கையில் உன் அயலானை நோக்கி: நீ போய்த் திரும்பவா, நாளைக்குத் தருவேன் என்று சொல்லாதே.
Tamil Indian Revised Version
உன்னிடத்தில் பொருள் இருக்கும்போது உன்னுடைய அயலானை நோக்கி: நீ போய்த் திரும்பவா, நாளைக்குத் தருவேன் என்று சொல்லாதே.
Tamil Easy Reading Version
உன் அயலான் உன்னிடம் இருப்பதில் ஏதாவது கேட்டால் அவனுக்கு அதனை உடனேயே கொடுத்துவிடு; “நாளை மீண்டும் வா” என்று சொல்லாதே.
திருவிவிலியம்
அடுத்திருப்பார் உன்னிடம் கேட்கும் பொருளை நீ வைத்துக் கொண்டே, ‘போய் வா, நாளைக்குத் தருகிறேன்’ என்று சொல்லாதே.
King James Version (KJV)
Say not unto thy neighbour, Go, and come again, and to morrow I will give; when thou hast it by thee.
American Standard Version (ASV)
Say not unto thy neighbor, Go, and come again, And to-morrow I will give; When thou hast it by thee.
Bible in Basic English (BBE)
Say not to your neighbour, Go, and come again, and tomorrow I will give; when you have it by you at the time.
Darby English Bible (DBY)
Say not unto thy neighbour, Go, and come again, and to-morrow I will give, when thou hast it by thee.
World English Bible (WEB)
Don’t say to your neighbor, “Go, and come again, Tomorrow I will give it to you,” When you have it by you.
Young’s Literal Translation (YLT)
Say not thou to thy friend, `Go, and return, and to-morrow I give,’ And substance with thee.
நீதிமொழிகள் Proverbs 3:28
உன்னிடத்தில் பொருள் இருக்கையில் உன் அயலானை நோக்கி: நீ போய்த் திரும்பவா, நாளைக்குத் தருவேன் என்று சொல்லாதே.
Say not unto thy neighbour, Go, and come again, and to morrow I will give; when thou hast it by thee.
| אַל | ʾal | al | |
| תֹּ֘אמַ֤ר | tōʾmar | TOH-MAHR | |
| לְרֵֽעֲיךָ֙׀ | lĕrēʿăykā | leh-ray-uh-HA | |
| לֵ֣ךְ | lēk | lake | |
| וָ֭שׁוּב | wāšûb | VA-shoov | |
| וּמָחָ֥ר | ûmāḥār | oo-ma-HAHR | |
| אֶתֵּ֗ן | ʾettēn | eh-TANE | |
| וְיֵ֣שׁ | wĕyēš | veh-YAYSH | |
| אִתָּֽךְ׃ | ʾittāk | ee-TAHK |
இணை வசனம்
Leviticus 19:13
பிறனை ஒடுக்காமலும் கொள்ளையிடாமலும் இருப்பாயாக; கூலிக்காரனுடைய கூலி விடியற்காலம்மட்டும் உன்னிடத்தில் இருக்கலாகாது.
Deuteronomy 24:12
அவன் தரித்திரனானால், நீ அவன் அடகை வைத்துக்கொண்டு நித்திரைசெய்யாமல்,
Proverbs 27:1
நாளையத்தினத்தைக் குறித்துப் பெருமைபாராட்டாதே; ஒருநாள் பிறப்பிப்பதை அறியாயே.
Ecclesiastes 9:10
செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்; நீ போகிற பாதாளத்திலே செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே.
Ecclesiastes 11:6
காலையிலே உன் விதையை விதை; மாலையிலே உன் கையை நெகிழவிடாதே; அதுவோ, இதுவோ, எது வாய்க்குமோ என்றும், இரண்டும் சரியாய்ப் பயன்படுமோ என்றும் நீ அறியாயே.
2 Corinthians 8:11
ஆகையால் அதை இப்பொழுது செய்து நிறைவேற்றுங்கள்; கொடுக்கவேண்டும் என்கிற விருப்பமுண்டாயிருந்ததுபோல, உங்களுக்கு உள்ளவைகளில் எடுத்து அதை நிறைவேற்றுதலும் உண்டாவதாக.
2 Corinthians 9:3
அப்படியிருந்தும், உங்களைக்குறித்து நாங்கள் சொன்ன புகழ்ச்சி இந்தக்காரியத்தில் வீணாய்ப்போகாமல், நான் சொன்னபடி நீங்கள் ஆயத்தப்பட்டவர்களாயிருப்பதற்கு, இந்தச் சகோதரரை அனுப்பினேன்.
1 Timothy 6:18
நன்மை செய்யவும், நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாகவும், தாராளமாய்க் கொடுக்கிறவர்களும், உதாரகுணமுள்ளவர்களுமாயிருக்கவும்,
Tags உன்னிடத்தில் பொருள் இருக்கையில் உன் அயலானை நோக்கி நீ போய்த் திரும்பவா நாளைக்குத் தருவேன் என்று சொல்லாதே
நீதிமொழிகள் 3:28 Concordance நீதிமொழிகள் 3:28 Interlinear நீதிமொழிகள் 3:28 Image