Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 3:19

हितोपदेश 3:19 தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 3

நீதிமொழிகள் 3:19
கர்த்தர் ஞானத்தினாலே பூமியை அஸ்திபாரப்படுத்தி, புத்தியினாலே வானங்களை ஸ்தாபித்தார்.

Tamil Indian Revised Version
கர்த்தர் ஞானத்தினாலே பூமியை அஸ்திபாரப்படுத்தி, புத்தியினாலே வானங்களை நிலைநிறுத்தினார்.

Tamil Easy Reading Version
இப்பூமியை உருவாக்கக் கர்த்தர் ஞானத்தைப் பயன்படுத்தினார். வானத்தை உருவாக்கக் கர்த்தர் தன் அறிவாற்றலைப் பயன்படுத்தினார்.

Thiru Viviliam
ஆண்டவர் ஞானத்தால் பூவுலகிற்கு அடித்தளமிட்டார்; விவேகத்தால் வானங்களை நிலைபெறச் செய்தார்.

நீதிமொழிகள் 3:18நீதிமொழிகள் 3நீதிமொழிகள் 3:20

King James Version (KJV)
The LORD by wisdom hath founded the earth; by understanding hath he established the heavens.

American Standard Version (ASV)
Jehovah by wisdom founded the earth; By understanding he established the heavens.

Bible in Basic English (BBE)
The Lord by wisdom put in position the bases of the earth; by reason he put the heavens in their place.

Darby English Bible (DBY)
Jehovah by wisdom founded the earth; by understanding he established the heavens.

World English Bible (WEB)
By wisdom Yahweh founded the earth. By understanding, he established the heavens.

Young’s Literal Translation (YLT)
Jehovah by wisdom did found the earth, He prepared the heavens by understanding.

நீதிமொழிகள் Proverbs 3:19
கர்த்தர் ஞானத்தினாலே பூமியை அஸ்திபாரப்படுத்தி, புத்தியினாலே வானங்களை ஸ்தாபித்தார்.
The LORD by wisdom hath founded the earth; by understanding hath he established the heavens.

The
Lord
יְֽהוָ֗הyĕhwâyeh-VA
by
wisdom
בְּחָכְמָ֥הbĕḥokmâbeh-hoke-MA
hath
founded
יָֽסַדyāsadYA-sahd
earth;
the
אָ֑רֶץʾāreṣAH-rets
by
understanding
כּוֹנֵ֥ןkônēnkoh-NANE
hath
he
established
שָׁ֝מַ֗יִםšāmayimSHA-MA-yeem
the
heavens.
בִּתְבוּנָֽה׃bitbûnâbeet-voo-NA

நீதிமொழிகள் 3:19 ஆங்கிலத்தில்

karththar Njaanaththinaalae Poomiyai Asthipaarappaduththi, Puththiyinaalae Vaanangalai Sthaapiththaar.


Tags கர்த்தர் ஞானத்தினாலே பூமியை அஸ்திபாரப்படுத்தி புத்தியினாலே வானங்களை ஸ்தாபித்தார்
நீதிமொழிகள் 3:19 Concordance நீதிமொழிகள் 3:19 Interlinear நீதிமொழிகள் 3:19 Image

முழு அதிகாரம் வாசிக்க : நீதிமொழிகள் 3