Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 3:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 3 நீதிமொழிகள் 3:18

நீதிமொழிகள் 3:18
அது தன்னை அடைந்தவர்கள`Ε்கு ஜீவவிருட்Κம், அதைப் பற்Ѡοக்கொள்ளுகிற எவனும் பாக்கியவான்.

Tamil Indian Revised Version
அது தன்னை அடைந்தவர்களுக்கு ஜீவமரம், அதைப் பற்றிக்கொள்ளுகிற எவனும் பாக்கியவான்.

Tamil Easy Reading Version
ஞானமானது வாழ்வளிக்கும் மரம் போன்றது. அதனை ஏற்றுக்கொள்பவர்களுக்கு முழு வாழ்க்கையையும் தருகின்றது. ஞானத்தைப் பெற்றவர்கள் உண்மையில் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள்.

திருவிவிலியம்
தன்னை அடைந்தோர்க்கு அது வாழ்வெனும் கனிதரும் மரமாகும்; அதனைப் பற்றிக்கொள்வோர் நற்பேறு பெற்றோர்.

Proverbs 3:17Proverbs 3Proverbs 3:19

King James Version (KJV)
She is a tree of life to them that lay hold upon her: and happy is every one that retaineth her.

American Standard Version (ASV)
She is a tree of life to them that lay hold upon her: And happy is every one that retaineth her.

Bible in Basic English (BBE)
She is a tree of life to all who take her in their hands, and happy is everyone who keeps her.

Darby English Bible (DBY)
She is a tree of life to them that lay hold upon her; and happy is he that retaineth her.

World English Bible (WEB)
She is a tree of life to those who lay hold of her. Happy is everyone who retains her.

Young’s Literal Translation (YLT)
A tree of life she `is’ to those laying hold on her, And whoso is retaining her `is’ happy.

நீதிமொழிகள் Proverbs 3:18
அது தன்னை அடைந்தவர்கள`Ε்கு ஜீவவிருட்Κம், அதைப் பற்Ѡοக்கொள்ளுகிற எவனும் பாக்கியவான்.
She is a tree of life to them that lay hold upon her: and happy is every one that retaineth her.

עֵץʿēṣayts
חַיִּ֣יםḥayyîmha-YEEM
הִ֭יאhîʾhee
לַמַּחֲזִיקִ֣יםlammaḥăzîqîmla-ma-huh-zee-KEEM
בָּ֑הּbāhba
וְֽתֹמְכֶ֥יהָwĕtōmĕkêhāveh-toh-meh-HAY-ha
מְאֻשָּֽׁר׃mĕʾuššārmeh-oo-SHAHR

இணை வசனம்

Genesis 2:9
தேவனாகிய கர்த்தர், பார்வைக்கு அழகும் புசிப்புக்கு நலமுமான சகலவித விருட்சங்களையும், தோட்டத்தின் நடுவிலே ஜீவவிருட்சத்தையும், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தையும் பூமியிருந்து முளைக்கப்பண்ணினார்.

Proverbs 11:30
நீதிமானுடைய பலன் ஜீவவிருட்சம்; ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக்கொள்ளுகிறவன் ஞானமுள்ளவன்.

Proverbs 13:12
நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்; விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம்போல் இருக்கும்.

Genesis 3:22
பின்பு தேவனாகிய கர்த்தர்: இதோ, மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப்போல் ஆனான்; இப்பொழுதும் அவன் தன் கையை நீட்டி ஜீவவிருட்சத்தின் கனியையும் பறித்து, புசித்து, என்றைக்கும் உயிரோடிராதபடிக்குச் செய்யவேண்டும் என்று,

Revelation 2:7
ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பேன் என்றெழுது.

Revelation 22:2
நகரத்து வீதியின் மத்தியிலும், நதியின் இருகரையிலும், பன்னிரண்டுவிதமான கனிகளைத்தரும் ஜீவவிருட்சம் இருந்தது, அது மாதந்தோறும் தன் கனியைக் கொடுக்கும்; அந்த விருட்சத்தின் இலைகள் ஜனங்கள் ஆரோக்கியமடைகிறதற்கு ஏதுவானவைகள்.

Proverbs 15:4
ஆரோக்கியமுள்ள நாவு ஜீவவிருட்சம்; நாவின் மாறுபாடோ ஆவியை நொறுக்கும்.


Tags அது தன்னை அடைந்தவர்களΕ்கு ஜீவவிருட்Κம் அதைப் பற்Ѡοக்கொள்ளுகிற எவனும் பாக்கியவான்
நீதிமொழிகள் 3:18 Concordance நீதிமொழிகள் 3:18 Interlinear நீதிமொழிகள் 3:18 Image