Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 3:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 3 நீதிமொழிகள் 3:16

நீதிமொழிகள் 3:16
அதின் வலது கையில் தீர்க்காயுசும், அதின் இடதுகையில் செல்வமும் கனமும் இருக்கிறது.

Tamil Indian Revised Version
அதின் வலதுகையில் நீடித்த ஆயுளும், அதின் இடதுகையில் செல்வமும் கனமும் இருக்கிறது.

Tamil Easy Reading Version
ஞானமானது உனக்கு நீண்ட வாழ்நாளையும் செல்வத்தையும் மதிப்பையும் தரும்.

திருவிவிலியம்
அதன் வலக்கை நீடித்த ஆயுளை அருள்கின்றது; அதன் இடக்கை செல்வமும் மேன்மையும் கிடைக்கச் செய்கின்றது.

Proverbs 3:15Proverbs 3Proverbs 3:17

King James Version (KJV)
Length of days is in her right hand; and in her left hand riches and honour.

American Standard Version (ASV)
Length of days is in her right hand; In her left hand are riches and honor.

Bible in Basic English (BBE)
Long life is in her right hand, and in her left are wealth and honour.

Darby English Bible (DBY)
Length of days is in her right hand; in her left hand riches and honour.

World English Bible (WEB)
Length of days is in her right hand. In her left hand are riches and honor.

Young’s Literal Translation (YLT)
Length of days `is’ in her right hand, In her left `are’ wealth and honour.

நீதிமொழிகள் Proverbs 3:16
அதின் வலது கையில் தீர்க்காயுசும், அதின் இடதுகையில் செல்வமும் கனமும் இருக்கிறது.
Length of days is in her right hand; and in her left hand riches and honour.

אֹ֣רֶךְʾōrekOH-rek
יָ֭מִיםyāmîmYA-meem
בִּֽימִינָ֑הּbîmînāhbee-mee-NA
בִּ֝שְׂמֹאולָ֗הּbiśmōwlāhBEES-move-LA
עֹ֣שֶׁרʿōšerOH-sher
וְכָבֽוֹד׃wĕkābôdveh-ha-VODE

இணை வசனம்

Proverbs 3:2
அவைகள் உனக்கு நீடித்த நாட்களையும், தீர்க்காயுசையும், சமாதானத்தையும் பெருகப்பண்ணும்.

Psalm 21:4
அவர் உம்மிடத்தில் ஆயுசைக்கேட்டார்; நீர் அவருக்கு என்றென்றைக்குமுள்ள தீர்க்காயுசை அளித்தீர்.

1 Kings 3:13
இதுவுமன்றி, நீ கேளாத ஐசுவரியத்தையும் மகிமையையும் உனக்குத் தந்தேன்; உன் நாட்களில் இருக்கிற ராஜாக்களில் ஒருவனும் உனக்குச் சரியானவன் இருப்பதில்லை.

1 Timothy 4:8
சரீர முயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது; தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது.

2 Corinthians 6:10
துக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் எப்பொழுதும் சந்தோஷப்படுகிறவர்களாகவும், தரித்திரர் என்னப்பட்டாலும் அநேகரை ஐசுவரியவான்களாக்குகிறவர்களாகவும், ஒன்றுமில்லாதவர்களென்னப்பட்டாலும் சகலத்தையுமுடையவர்களாகவும் எங்களை விளங்கப்பண்ணுகிறோம்.

1 Corinthians 3:21
இப்படியிருக்க, ஒருவனும் மனுஷரைக்குறித்து மேன்மைபாராட்டாதிருப்பானாக; எல்லாம் உங்களுடையதே;

Proverbs 22:4
தாழ்மைக்கும் கர்த்தருக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐசுவரியமும் மகிமையும் ஜீவனுமாம்.

Proverbs 4:6
அதை விடாதே, அது உன்னைத் தற்காக்கும்: அதின்மேல் பிரியமாயிரு, அது உன்னைக் காத்துக்கொள்ளும்.

Mark 10:30
இப்பொழுது இம்மையிலே, துன்பங்களோடேகூட நூறத்தனையாக, வீடுகளையும், சகோதரரையும், சகோதரிகளையும், தாய்களையும், பிள்ளைகளையும், நிலங்களையும், மறுமையிலே நித்திய ஜீவனையும் அடைவான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

Proverbs 8:18
ஐசுவரியமும், கனமும், நிலையான பொருளும், நீதியும் என்னிடத்தில் உண்டு.

Psalm 71:9
முதிர்ந்தவயதில் என்னைத் தள்ளிவிடாமலும், என் பெலன் ஒடுங்கும்போது என்னைக் கைவிடாமலும் இரும்.


Tags அதின் வலது கையில் தீர்க்காயுசும் அதின் இடதுகையில் செல்வமும் கனமும் இருக்கிறது
நீதிமொழிகள் 3:16 Concordance நீதிமொழிகள் 3:16 Interlinear நீதிமொழிகள் 3:16 Image