Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 3:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 3 நீதிமொழிகள் 3:15

நீதிமொழிகள் 3:15
முத்துக்களைப்பார்கிலும் அது விலையேறப்பெற்றது; நீ இச்சிக்கத்தக்கதொன்றும் அதற்கு நிகரல்ல.

Tamil Indian Revised Version
முத்துக்களைவிட அது விலையேறப்பெற்றது; நீ ஆசைப்படுவது ஒன்றும் அதற்கு சமமல்ல.

Tamil Easy Reading Version
ஞானமானது நகைகளைவிட மதிப்புமிக்கது. ஞானத்தைப்போன்று விலைமதிப்புடையது வேறொன்றும் உனக்குத் தேவையாகாது.

திருவிவிலியம்
ஞானம் பவளத்தைவிட விலைமதிப்புள்ளது; உன் அரும்பொருள் எதுவும் அதற்கு நிகராகாது.

Proverbs 3:14Proverbs 3Proverbs 3:16

King James Version (KJV)
She is more precious than rubies: and all the things thou canst desire are not to be compared unto her.

American Standard Version (ASV)
She is more precious than rubies: And none of the things thou canst desire are to be compared unto her.

Bible in Basic English (BBE)
She is of more value than jewels, and nothing for which you may have a desire is fair in comparison with her.

Darby English Bible (DBY)
She is more precious than rubies; and all the things thou canst desire are not equal unto her.

World English Bible (WEB)
She is more precious than rubies. None of the things you can desire are to be compared to her.

Young’s Literal Translation (YLT)
Precious she `is’ above rubies, And all thy pleasures are not comparable to her.

நீதிமொழிகள் Proverbs 3:15
முத்துக்களைப்பார்கிலும் அது விலையேறப்பெற்றது; நீ இச்சிக்கத்தக்கதொன்றும் அதற்கு நிகரல்ல.
She is more precious than rubies: and all the things thou canst desire are not to be compared unto her.

יְקָ֣רָהyĕqārâyeh-KA-ra
הִ֭יאhîʾhee
מִפְּנִייִ֑םmippĕnîyimmee-peh-nee-YEEM
וְכָלwĕkālveh-HAHL
חֲ֝פָצֶ֗יךָḥăpāṣêkāHUH-fa-TSAY-ha
לֹ֣אlōʾloh
יִֽשְׁווּyišĕwûYEE-sheh-voo
בָֽהּ׃bāhva

இணை வசனம்

Proverbs 8:11
முத்துக்களைப்பார்க்கிலும் ஞானமே நல்லது; இச்சிக்கப்படத்தக்கவைகளெல்லாம் அதற்கு நிகரல்ல.

Job 28:18
பவளத்தையும் ஸ்படிகத்தையும் அத்தோடே ஒப்பிட்டுப் பேசலாகாது; முத்துக்களைப்பார்க்கிலும் ஞானத்தின் விலை உயர்ந்தது.

Psalm 63:3
ஜீவனைப்பார்க்கிலும் உமது கிருபை நல்லது; என் உதடுகள் உம்மைத் துதிக்கும்.

Psalm 73:25
பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பமில்லை.

Proverbs 20:15
பொன்னும் மிகுதியான முத்துக்களும் உண்டு; அறிவுள்ள உதடுகளோ விலையுயர்ந்த இரத்தினம்.

Proverbs 31:10
குணசாலியான ஸ்திரீயைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைப்பார்க்கிலும் உயர்ந்தது.

Matthew 13:44
அன்றியும், பரலோகராஜ்யம் நிலத்தில் புதைத்திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் கண்டு, மறைத்து, அதைப் பற்றிய சந்தோஷத்தினாலே போய், தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தைக் கொள்ளுகிறான்.

Romans 8:18
ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்.


Tags முத்துக்களைப்பார்கிலும் அது விலையேறப்பெற்றது நீ இச்சிக்கத்தக்கதொன்றும் அதற்கு நிகரல்ல
நீதிமொழிகள் 3:15 Concordance நீதிமொழிகள் 3:15 Interlinear நீதிமொழிகள் 3:15 Image