நீதிமொழிகள் 29:16
துன்மார்க்கர் பெருகினால் பாவமும் பெருகும்; நீதிமான்களோ அவர்கள் விழுவதைக் காண்பார்கள்.
Tamil Indian Revised Version
துன்மார்க்கர்கள் பெருகினால் பாவமும் பெருகும்; நீதிமான்களோ அவர்கள் விழுவதைக் காண்பார்கள்.
Tamil Easy Reading Version
தீயவர்கள் நாட்டை ஆண்டால், எங்கும் பாவமே நிறைந்திருக்கும். இறுதியில் நல்லவர்களே வெல்வார்கள்.
திருவிவிலியம்
⁽பொல்லாரின் ஆட்சி தீவினையைப் பெருக்கும்; அவர்களது வீழ்ச்சியை நல்லார் காண்பர்.⁾
King James Version (KJV)
When the wicked are multiplied, transgression increaseth: but the righteous shall see their fall.
American Standard Version (ASV)
When the wicked are increased, transgression increaseth; But the righteous shall look upon their fall.
Bible in Basic English (BBE)
When evil men are in power, wrongdoing is increased; but the upright will have pleasure when they see their downfall.
Darby English Bible (DBY)
When the wicked increase, transgression increaseth; but the righteous shall see their fall.
World English Bible (WEB)
When the wicked increase, sin increases; But the righteous will see their downfall.
Young’s Literal Translation (YLT)
In the multiplying of the wicked transgression multiplieth, And the righteous on their fall do look.
நீதிமொழிகள் Proverbs 29:16
துன்மார்க்கர் பெருகினால் பாவமும் பெருகும்; நீதிமான்களோ அவர்கள் விழுவதைக் காண்பார்கள்.
When the wicked are multiplied, transgression increaseth: but the righteous shall see their fall.
| בִּרְב֣וֹת | birbôt | beer-VOTE | |
| רְ֭שָׁעִים | rĕšāʿîm | REH-sha-eem | |
| יִרְבֶּה | yirbe | yeer-BEH | |
| פָּ֑שַׁע | pāšaʿ | PA-sha | |
| וְ֝צַדִּיקִ֗ים | wĕṣaddîqîm | VEH-tsa-dee-KEEM | |
| בְּֽמַפַּלְתָּ֥ם | bĕmappaltām | beh-ma-pahl-TAHM | |
| יִרְאֽוּ׃ | yirʾû | yeer-OO |
இணை வசனம்
Psalm 92:11
என் சத்துருக்களுக்கு நேரிடுவதை என் கண் காணும்; எனக்கு விரோதமாய் எழும்புகிற துன்மார்க்கருக்கு நேரிடுவதை என் காது கேட்கும்.
Psalm 91:8
உன் கண்களால் மாத்திரம் நீ அதைப் பார்த்து, துன்மார்க்கருக்கு வரும் பலனைக் காண்பாய்.
Psalm 58:10
பழிவாங்குதலை நீதிமான் காணும்போது மகிழுவான்; அவன் தன் பாதங்களைத் துன்மார்க்கனுடைய இரத்தத்திலே கழுவுவான்.
Psalm 37:36
ஆனாலும் அவன் ஒழிந்துபோனான்: பாருங்கள், அவன் இல்லை; அவனைத் தேடினேன், அவன் காணப்படவில்லை.
Psalm 37:34
நீ கர்த்தருக்குக் காத்திருந்து, அவருடைய வழியைக் கைக்கொள்; அப்பொழுது நீ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு அவர் உன்னை உயர்த்துவார்; துன்மார்க்கர் அறுப்புண்டுபோவதை நீ காண்பாய்.
Revelation 18:20
பரலோகமே! பரிசுத்தவான்களாகிய அப்போஸ்தலர்களே! தீர்க்கதரிசிகளே! அவளைக்குறித்துக் களிகூருங்கள். உங்கள் நிமித்தம் தேவன் அவளை நியாயந்தீர்த்தாரே! என்று தூதன் சொன்னான்.
Revelation 15:4
கர்த்தாவே, யார் உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருக்கலாம்? தேவரீர் ஒருவரே பரிசுத்தர், எல்லா ஜாதிகளும் வந்து உமக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்கள்; உம்முடைய நீதியான செயல்கள் வெளியரங்கமாயின என்றார்கள்.
Proverbs 29:2
நீதிமான்கள் பெருகினால் ஜனங்கள் மகிழுவார்கள்; துன்மார்க்கர் ஆளும்போதோ ஜனங்கள் தவிப்பார்கள்.
Psalm 112:8
அவன் இருதயம் உறுதியாயிருக்கும்; அவன் தன் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காணுமட்டும் பயப்படாதிருப்பான்.
Psalm 92:9
கர்த்தாவே, உமது சத்துருக்கள் அழிவார்கள்; உமது சத்துருக்கள் அழிந்தேபோவார்கள்; சகல அக்கிரமக்காரரும் சிதறுண்டுபோவார்கள்.
Tags துன்மார்க்கர் பெருகினால் பாவமும் பெருகும் நீதிமான்களோ அவர்கள் விழுவதைக் காண்பார்கள்
நீதிமொழிகள் 29:16 Concordance நீதிமொழிகள் 29:16 Interlinear நீதிமொழிகள் 29:16 Image