Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 29:1

Proverbs 29:1 in Tamil தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 29

நீதிமொழிகள் 29:1
அடிக்கடி கடிந்துகொள்ளப்பட்டும் தன் பிடரியைக் கடினப்படுத்துகிறவன் சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான்.

Tamil Indian Revised Version
அடிக்கடி கடிந்துகொள்ளப்பட்டும் தன்னுடைய பிடரியைக் கடினப்படுத்துகிறவன் உதவியின்றி திடீரென்று நாசமடைவான்.

Tamil Easy Reading Version
ஒருவன் எப்பொழுதும் பிடிவாதமானவனாக இருந்து, தன்னைச் சரிப்படுத்துவோரிடம் கோபித்துக்கொண்டே இருந்தால், அவன் திடீரென்று ஆபத்தைச் சந்திக்க நேரிடும். அவன் அதிலிருந்து தப்பிக்க முடியாது.

Thiru Viviliam
⁽பன்முறை கண்டிக்கப்பட்டும் ஒருவர் பிடிவாதமுள்ளவராகவே இருந்தால், அவர் ஒருநாள் திடீரென அழிவார்; மீண்டும் தலைதூக்கமாட்டார்.⁾

நீதிமொழிகள் 29நீதிமொழிகள் 29:2

King James Version (KJV)
He, that being often reproved hardeneth his neck, shall suddenly be destroyed, and that without remedy.

American Standard Version (ASV)
He that being often reproved hardeneth his neck Shall suddenly be destroyed, and that without remedy.

Bible in Basic English (BBE)
A man hating sharp words and making his heart hard, will suddenly be broken and will not be made well again.

Darby English Bible (DBY)
He that being often reproved hardeneth his neck, shall suddenly be destroyed, and without remedy.

World English Bible (WEB)
He who is often rebuked and stiffens his neck Will be destroyed suddenly, with no remedy.

Young’s Literal Translation (YLT)
A man often reproved, hardening the neck, Is suddenly broken, and there is no healing.

நீதிமொழிகள் Proverbs 29:1
அடிக்கடி கடிந்துகொள்ளப்பட்டும் தன் பிடரியைக் கடினப்படுத்துகிறவன் சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான்.
He, that being often reproved hardeneth his neck, shall suddenly be destroyed, and that without remedy.

He,
אִ֣ישׁʾîšeesh
that
being
often
reproved
תּ֭וֹכָחוֹתtôkāḥôtTOH-ha-hote
hardeneth
מַקְשֶׁהmaqšemahk-SHEH
his
neck,
עֹ֑רֶףʿōrepOH-ref
suddenly
shall
פֶּ֥תַעpetaʿPEH-ta
be
destroyed,
יִ֝שָּׁבֵ֗רyiššābērYEE-sha-VARE
and
that
without
וְאֵ֣יןwĕʾênveh-ANE
remedy.
מַרְפֵּֽא׃marpēʾmahr-PAY

நீதிமொழிகள் 29:1 ஆங்கிலத்தில்

atikkati Katinthukollappattum Than Pidariyaik Katinappaduththukiravan Sakaayamintich Satithiyil Naasamataivaan.


Tags அடிக்கடி கடிந்துகொள்ளப்பட்டும் தன் பிடரியைக் கடினப்படுத்துகிறவன் சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான்
நீதிமொழிகள் 29:1 Concordance நீதிமொழிகள் 29:1 Interlinear நீதிமொழிகள் 29:1 Image

முழு அதிகாரம் வாசிக்க : நீதிமொழிகள் 29