Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 28:26

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 28 நீதிமொழிகள் 28:26

நீதிமொழிகள் 28:26
தன் இருதயத்தை நம்புகிறவன் மூடன்; ஞானமாய் நடக்கிறவனோ இரட்சிக்கப்படுவான்.

Tamil Indian Revised Version
தன்னுடைய இருதயத்தை நம்புகிறவன் மூடன்; ஞானமாக நடக்கிறவனோ இரட்சிக்கப்படுவான்.

Tamil Easy Reading Version
ஒருவன் தன்னில் தானே நம்பிக்கை வைத்தால், அவன் ஒரு மூடன். ஆனால் ஒருவன் ஞானியாக இருந்தால், அவன் துன்பத்தில் இருந்து தப்பித்துக்கொள்வான்.

திருவிவிலியம்
⁽தன் சொந்தக் கருத்தையே நம்பி வாழ்பவன் முட்டாள்; ஞானிகளின் நெறியில் நடப்பவரோ தீங்கினின்று விடுவிக்கப்படுவர்.⁾

Proverbs 28:25Proverbs 28Proverbs 28:27

King James Version (KJV)
He that trusteth in his own heart is a fool: but whoso walketh wisely, he shall be delivered.

American Standard Version (ASV)
He that trusteth in his own heart is a fool; But whoso walketh wisely, he shall be delivered.

Bible in Basic English (BBE)
He whose faith is in himself is foolish; but everyone walking wisely will be kept safe.

Darby English Bible (DBY)
He that confideth in his own heart is a fool; but whoso walketh wisely, he shall be delivered.

World English Bible (WEB)
One who trusts in himself is a fool; But one who walks in wisdom, he is kept safe.

Young’s Literal Translation (YLT)
Whoso is trusting in his heart is a fool, And whoso is walking in wisdom is delivered.

நீதிமொழிகள் Proverbs 28:26
தன் இருதயத்தை நம்புகிறவன் மூடன்; ஞானமாய் நடக்கிறவனோ இரட்சிக்கப்படுவான்.
He that trusteth in his own heart is a fool: but whoso walketh wisely, he shall be delivered.

בּוֹטֵ֣חַbôṭēaḥboh-TAY-ak
בְּ֭לִבּוֹbĕlibbôBEH-lee-boh
ה֣וּאhûʾhoo
כְסִ֑ילkĕsîlheh-SEEL
וְהוֹלֵ֥ךְwĕhôlēkveh-hoh-LAKE
בְּ֝חָכְמָ֗הbĕḥokmâBEH-hoke-MA
ה֣וּאhûʾhoo
יִמָּלֵֽט׃yimmālēṭyee-ma-LATE

இணை வசனம்

Proverbs 3:5
உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து,

James 3:13
உங்களில் ஞானியும் விவேகியுமாயிருக்கிறவன் எவனோ, அவன் ஞானத்திற்குரிய சாந்தத்தோடே தன் கிரியைகளை நல்ல நடக்கையினாலே காண்பிக்கக்கடவன்.

Job 28:28
மனுஷனை நோக்கி: இதோ, ஆண்டவருக்குப் பயப்படுவதே ஞானம்; பொல்லாப்பை விட்டு விலகுவதே புத்தி என்றார் என்று சொன்னான்.

James 1:5
உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்.

Romans 8:7
எப்படியென்றால், மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை; அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது.

Mark 14:27
அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மேய்ப்பனை வெட்டுவேன், ஆடுகள் சிதறடிக்கப்படும் என்று எழுதியிருக்கிறபடி, இந்த இராத்திரியிலே நீங்கள் எல்லாரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள்.

Mark 7:21
எப்படியெனில், மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும்,

Jeremiah 17:9
எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?

2 Kings 8:13
அப்பொழுது ஆசகேல்: இத்தனை பெரிய காரியத்தைச் செய்ய நாயாகிய உமது அடியான் எம்மாத்திரம் என்றான். அதற்கு எலிசா: நீ சீரியாவின்மேல் ராஜாவாவாய் என்பதைக் கர்த்தர் எனக்குத் தெரிவித்தார் என்றான்.

2 Timothy 3:15
வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படி,


Tags தன் இருதயத்தை நம்புகிறவன் மூடன் ஞானமாய் நடக்கிறவனோ இரட்சிக்கப்படுவான்
நீதிமொழிகள் 28:26 Concordance நீதிமொழிகள் 28:26 Interlinear நீதிமொழிகள் 28:26 Image