Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 28:25

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 28 நீதிமொழிகள் 28:25

நீதிமொழிகள் 28:25
பெருநெஞ்சன் வழக்கைக் கொளுவுகிறான்; கர்த்தரை நம்புகிறவனோ செழிப்பான்.

Tamil Indian Revised Version
பெருநெஞ்சன் வழக்கை உண்டாக்குகிறான்; கர்த்தரை நம்புகிறவனோ செழிப்பான்.

Tamil Easy Reading Version
சுயநலக்காரன் துன்பத்துக்குக் காரணமாக இருப்பான். கர்த்தர் மேல் நம்பிக்கை வைப்பவன் பரிசுகளைப் பெறுகிறான்.

திருவிவிலியம்
⁽பேராசைக்கொண்டவன் சண்டை மூளச் செய்வான்; ஆண்டவரையே நம்பியிருப்பவர் நலமுடன் வாழ்வார்.⁾

Proverbs 28:24Proverbs 28Proverbs 28:26

King James Version (KJV)
He that is of a proud heart stirreth up strife: but he that putteth his trust in the LORD shall be made fat.

American Standard Version (ASV)
He that is of a greedy spirit stirreth up strife; But he that putteth his trust in Jehovah shall be made fat.

Bible in Basic English (BBE)
He who is ever desiring profit is a cause of fighting; but he who puts his faith in the Lord will be made fat.

Darby English Bible (DBY)
He that is puffed up in soul exciteth contention; but he that relieth upon Jehovah shall be made fat.

World English Bible (WEB)
One who is greedy stirs up strife; But one who trusts in Yahweh will prosper.

Young’s Literal Translation (YLT)
Whoso is proud in soul stirreth up contention, And whoso is trusting on Jehovah is made fat.

நீதிமொழிகள் Proverbs 28:25
பெருநெஞ்சன் வழக்கைக் கொளுவுகிறான்; கர்த்தரை நம்புகிறவனோ செழிப்பான்.
He that is of a proud heart stirreth up strife: but he that putteth his trust in the LORD shall be made fat.

רְחַבrĕḥabreh-HAHV
נֶ֭פֶשׁnepešNEH-fesh
יְגָרֶ֣הyĕgāreyeh-ɡa-REH
מָד֑וֹןmādônma-DONE
וּבֹטֵ֖חַûbōṭēaḥoo-voh-TAY-ak
עַלʿalal
יְהוָ֣הyĕhwâyeh-VA
יְדֻשָּֽׁן׃yĕduššānyeh-doo-SHAHN

இணை வசனம்

Proverbs 15:18
கோபக்காரன் சண்டையை எழுப்புகிறான்; நீடிய சாந்தமுள்ளவனோ சண்டையை அமர்த்துகிறான்.

Proverbs 11:25
உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்.

1 Timothy 6:6
போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.

Proverbs 13:4
சோம்பேறியுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெறாது; ஜாக்கிரதையுள்ளவர்களுடைய ஆத்துமாவோ புஷ்டியாகும்.

Jeremiah 17:7
கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

Isaiah 58:11
கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்.

Proverbs 29:25
மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும்; கர்த்தரை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான்.

Proverbs 29:22
கோபக்காரன் வழக்கைக் கொளுவுகிறான்; மூர்க்கன் பெரும்பாதகன்.

Proverbs 22:10
பரியாசக்காரனைத் துரத்திவிடு; அப்பொழுது வாது நீங்கும், விரோதமும் அவமானமும் ஒழியும்.

Proverbs 21:24
அகங்காரமும் இடும்புமுள்ளவனுக்குப் பரியாசக்காரனென்று பெயர், அவன் அகந்தையான சினத்தோடே நடக்கிறான்.

Proverbs 15:30
கண்களின் ஒளி இருதயத்தைப் பூரிப்பாக்கும்; நற்செய்தி எலும்புகளைப் புஷ்டியாக்கும்.

Proverbs 13:10
அகந்தையினால்மாத்திரம் வாது பிறக்கும்; ஆலோசனையைக் கேட்கிறவர்களிடத்திலோ ஞானம் உண்டு.

Proverbs 10:12
பகை விரோதங்களை எழுப்பும்; அன்போ சகல பாவங்களையும் மூடும்.

Psalm 84:12
சேனைகளின் கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிற மனுஷன் பாக்கியவான்.


Tags பெருநெஞ்சன் வழக்கைக் கொளுவுகிறான் கர்த்தரை நம்புகிறவனோ செழிப்பான்
நீதிமொழிகள் 28:25 Concordance நீதிமொழிகள் 28:25 Interlinear நீதிமொழிகள் 28:25 Image