Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 28:23

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 28 நீதிமொழிகள் 28:23

நீதிமொழிகள் 28:23
தன் நாவினால் முகஸ்துதி பேசுகிறவனைப்பார்க்கிலும், கடிந்துகொள்ளுகிறவன் முடிவில் அங்கீகாரம் பெறுவான்.

Tamil Indian Revised Version
தன்னுடைய நாவினால் முகஸ்துதி பேசுகிறவனைவிட, கடிந்துகொள்ளுகிறவன் முடிவில் அங்கீகாரம் பெறுவான்.

Tamil Easy Reading Version
ஒருவன் செய்கிற தவறைச் சுட்டிக் காட்டி அவனுக்கு உதவிசெய்தால் பிற்காலத்தில் உன்னோடு மகிழ்ச்சியாக இருப்பான். எப்பொழுதும் மென்மையான வார்த்தைகளையே பேசுவதைவிட இது நல்லது.

திருவிவிலியம்
⁽முகப்புகழ்ச்சி செய்கிறவரைப் பார்க்கிலும் கடிந்துகொள்ளுகிறவரே முடிவில் பெரிதும் பாராட்டப்படுவார்.⁾

Proverbs 28:22Proverbs 28Proverbs 28:24

King James Version (KJV)
He that rebuketh a man afterwards shall find more favour than he that flattereth with the tongue.

American Standard Version (ASV)
He that rebuketh a man shall afterward find more favor Than he that flattereth with the tongue.

Bible in Basic English (BBE)
He who says words of protest to a man will later have more approval than one who says smooth words with his tongue.

Darby English Bible (DBY)
He that rebuketh a man shall afterwards find more favour than he that flattereth with the tongue.

World English Bible (WEB)
One who rebukes a man will afterward find more favor Than one who flatters with the tongue.

Young’s Literal Translation (YLT)
Whoso is reproving a man afterwards findeth grace, More than a flatterer with the tongue.

நீதிமொழிகள் Proverbs 28:23
தன் நாவினால் முகஸ்துதி பேசுகிறவனைப்பார்க்கிலும், கடிந்துகொள்ளுகிறவன் முடிவில் அங்கீகாரம் பெறுவான்.
He that rebuketh a man afterwards shall find more favour than he that flattereth with the tongue.

מ֘וֹכִ֤יחַmôkîaḥMOH-HEE-ak
אָדָ֣םʾādāmah-DAHM
אַ֭חֲרַיʾaḥărayAH-huh-rai
חֵ֣ןḥēnhane
יִמְצָ֑אyimṣāʾyeem-TSA
מִֽמַּחֲלִ֥יקmimmaḥălîqmee-ma-huh-LEEK
לָשֽׁוֹן׃lāšônla-SHONE

இணை வசனம்

Proverbs 27:5
மறைவான சிநேகத்தைப்பார்க்கிலும் வெளிப்படையான கடிந்துகொள்ளுதல் நல்லது.

1 Kings 1:23
தீர்க்கதரிசியாகிய நாத்தான் வந்திருக்கிறார் என்று ராஜாவுக்குத் தெரிவித்தார்கள்; அவன் ராஜாவுக்கு முன்பாகப் பிரவேசித்து முகங்குப்புற விழுந்து ராஜாவை வணங்கினான்.

Matthew 18:15
உன் சகோதரன் உனக்கு விரோதமாகக் குற்றஞ்செய்தால், அவனிடத்தில் நீ போய், நீயும் அவனும் தனித்திருக்கையில், அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்து அவன் உனக்குச் செவிகொடுத்தால், உன் சகோதரனை ஆதாயப்படுத்திக்கொண்டாய்.

2 Samuel 12:7
அப்பொழுது நாத்தான் தாவீதை நோக்கி: நீயே அந்த மனுஷன்; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது, என்னவென்றால், நான் உன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி, உன்னைச் சவுலின் கைக்குத் தப்புவித்து,

1 Kings 1:32
பின்பு தாவீதுராஜா, ஆசாரியனாகிய சாதோக்கையும் தீர்க்கதரிசியாகிய நாத்தானையும் யோய்தாவின் குமாரன் பெனாயாவையும் என்னிடத்தில் வரவழையுங்கள் என்றான்.

Psalm 141:5
நீதிமான் என்னைத் தயவாய்க்குட்டி, என்னைக் கடிந்துகொள்ளட்டும்; அது என் தலைக்கு எண்ணெயைப்போலிருக்கும்; என் தலை அதை அல்லத் தட்டுவதில்லை; அவர்கள் இக்கட்டுகளில் நான் இன்னும் ஜெபம்பண்ணுவேன்.

Proverbs 29:5
பிறனை முகஸ்துதி செய்கிறவன், அவன் கால்களுக்கு வலையை விரிக்கிறான்.

Galatians 2:11
மேலும், பேதுரு அந்தியோகியாவுக்கு வந்தபோது, அவன்மேல் குற்றஞ்சுமந்ததினால், நான் முகமுகமாய் அவனோடே எதிர்த்தேன்.

2 Peter 3:15
மேலும் நம்முடைய கர்த்தரின் நீடியபொறுமையை இரட்சிப்பென்று எண்ணுங்கள்; நமக்குப் பிரியமான சகோதரனாகிய பவுலும் தனக்கு அருளப்பட்ட ஞானத்தினாலே இப்படியே உங்களுக்கு எழுதியிருக்கிறான்;


Tags தன் நாவினால் முகஸ்துதி பேசுகிறவனைப்பார்க்கிலும் கடிந்துகொள்ளுகிறவன் முடிவில் அங்கீகாரம் பெறுவான்
நீதிமொழிகள் 28:23 Concordance நீதிமொழிகள் 28:23 Interlinear நீதிமொழிகள் 28:23 Image