நீதிமொழிகள் 26:7
நொண்டியின் கால்கள் குந்திக்குந்தி நடக்கும், அப்படியே மூடரின் வாயிலுள்ள உவமைச்சொல்லும் குந்தும்.
Tamil Indian Revised Version
நொண்டியின் கால்கள் குந்திக்குந்தி நடக்கும், அப்படியே மூடர்களின் வாயிலுள்ள உவமைச்சொல்லும் குந்தும்.
Tamil Easy Reading Version
ஒரு முட்டாள் புத்திசாலித்தனத்தோடு பேச முயற்சிப்பது ஊனமான ஒருவன் நடக்க முயற்சிசெய்வது போன்றதாகும்.
திருவிவிலியம்
⁽ஊனக் கால்கள் தடுமாறி நடக்கும்; அவ்வாறே மூடர் வாயில் முதுமொழியும் வரும்.⁾
King James Version (KJV)
The legs of the lame are not equal: so is a parable in the mouth of fools.
American Standard Version (ASV)
The legs of the lame hang loose: So is a parable in the mouth of fools.
Bible in Basic English (BBE)
The legs of one who has no power of walking are hanging loose; so is a wise saying in the mouth of the foolish.
Darby English Bible (DBY)
The legs of the lame hang loose; so is a proverb in the mouth of fools.
World English Bible (WEB)
Like the legs of the lame that hang loose: So is a parable in the mouth of fools.
Young’s Literal Translation (YLT)
Weak have been the two legs of the lame, And a parable in the mouth of fools.
நீதிமொழிகள் Proverbs 26:7
நொண்டியின் கால்கள் குந்திக்குந்தி நடக்கும், அப்படியே மூடரின் வாயிலுள்ள உவமைச்சொல்லும் குந்தும்.
The legs of the lame are not equal: so is a parable in the mouth of fools.
| דַּלְי֣וּ | dalyû | dahl-YOO | |
| שֹׁ֭קַיִם | šōqayim | SHOH-ka-yeem | |
| מִפִּסֵּ֑חַ | mippissēaḥ | mee-pee-SAY-ak | |
| וּ֝מָשָׁ֗ל | ûmāšāl | OO-ma-SHAHL | |
| בְּפִ֣י | bĕpî | beh-FEE | |
| כְסִילִֽים׃ | kĕsîlîm | heh-see-LEEM |
இணை வசனம்
Proverbs 26:9
மூடன் வாயில் அகப்பட்ட பழமொழி வெறியன் கையில் அகப்பட்ட முள்ளு.
Matthew 7:4
இதோ உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி நான் உன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி?
Psalm 50:16
தேவன் துன்மார்க்கனை நோக்கி: நீ என் பிரமாணங்களை எடுத்துரைக்கவும், என் உடன்படிக்கையை உன் வாயினால் சொல்லவும், உனக்கு என்ன நியாயமுண்டு.
Psalm 64:8
அவர்கள் தள்ளப்பட்டு, கீழேவிழும்படி அவர்கள் நாவுகளே அவர்களைக் கெடுக்கும்; அவர்களைக் காண்கிற யாவரும் ஓடிப்போவார்கள்.
Proverbs 17:7
மேன்மையானவைகளைப் பேசும் உதடு மூடனுக்குத் தகாது; பொய் பேசும் உதடு பிரபுவுக்கு எவ்வளவேனும் தகாது.
Luke 4:23
அவர் அவர்களை நோக்கி: வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள் என்கிற பழமொழியைச் சொல்லி, நாங்கள் கேள்விப்பட்டபடி கப்பர்நகூமூரில் உன்னால் செய்யப்பட்ட கிரியைகள் எவைகளோ அவைகளை உன் ஊராகிய இவ்விடத்திலும் செய் என்று நீங்கள் என்னுடனே சொல்லுவீர்கள் என்பது நிச்சயம்.
Tags நொண்டியின் கால்கள் குந்திக்குந்தி நடக்கும் அப்படியே மூடரின் வாயிலுள்ள உவமைச்சொல்லும் குந்தும்
நீதிமொழிகள் 26:7 Concordance நீதிமொழிகள் 26:7 Interlinear நீதிமொழிகள் 26:7 Image