நீதிமொழிகள் 26:28
கள்ளநாவு தன்னால் கிலேசப்பட்டவர்களைப் பகைக்கும்; இச்சகம்பேசும் வாய் அழிவை உண்டுபண்ணும்.
Tamil Indian Revised Version
பொய்நாவு தன்னால் பாதிக்கப்பட்டவர்களைப் பகைக்கும்; முகஸ்துதி பேசும் வாய் அழிவை உண்டாக்கும்.
Tamil Easy Reading Version
பொய் சொல்லும் மனிதன் யாரைக் காயப்படுத்துகிறானோ அவரை வெறுக்கிறான். ஒருவன் அர்த்தமற்றவற்றைப் பேசினால் அவன் தன்னையே காயப்படுத்திக் கொள்கிறான்.
திருவிவிலியம்
⁽பொய் பேசும் நா உண்மையை வெறுக்கும்; இச்சகம் பேசும் வாய் அழிவை உண்டாக்கும்.⁾
King James Version (KJV)
A lying tongue hateth those that are afflicted by it; and a flattering mouth worketh ruin.
American Standard Version (ASV)
A lying tongue hateth those whom it hath wounded; And a flattering mouth worketh ruin.
Bible in Basic English (BBE)
A false tongue has hate for those who have clean hearts, and a smooth mouth is a cause of falling.
Darby English Bible (DBY)
A lying tongue hateth those that are injured by it, and a flattering mouth worketh ruin.
World English Bible (WEB)
A lying tongue hates those it hurts; And a flattering mouth works ruin.
Young’s Literal Translation (YLT)
A lying tongue hateth its bruised ones, And a flattering mouth worketh an overthrow!
நீதிமொழிகள் Proverbs 26:28
கள்ளநாவு தன்னால் கிலேசப்பட்டவர்களைப் பகைக்கும்; இச்சகம்பேசும் வாய் அழிவை உண்டுபண்ணும்.
A lying tongue hateth those that are afflicted by it; and a flattering mouth worketh ruin.
| לְֽשׁוֹן | lĕšôn | LEH-shone | |
| שֶׁ֭קֶר | šeqer | SHEH-ker | |
| יִשְׂנָ֣א | yiśnāʾ | yees-NA | |
| דַכָּ֑יו | dakkāyw | da-KAV | |
| וּפֶ֥ה | ûpe | oo-FEH | |
| חָ֝לָ֗ק | ḥālāq | HA-LAHK | |
| יַעֲשֶׂ֥ה | yaʿăśe | ya-uh-SEH | |
| מִדְחֶֽה׃ | midḥe | meed-HEH |
இணை வசனம்
Proverbs 29:5
பிறனை முகஸ்துதி செய்கிறவன், அவன் கால்களுக்கு வலையை விரிக்கிறான்.
Proverbs 6:24
அது உன்னைத் துன்மார்க்க ஸ்திரீக்கும், இச்சகம்பேசும் நாவையுடைய பரஸ்திரீக்கும் விலக்கிக் காக்கும்.
Proverbs 7:5
ஞானத்தை நோக்கி, நீ என் சகோதரி என்றும், புத்தியைப்பார்த்து, நீ என் இனத்தாள் என்றும் சொல்வாயாக.
Proverbs 7:21
தன் மிகுதியான இனிய சொற்களால் அவனை வசப்படுத்தி, தன் உதடுகளின் மதுரவாக்கினால் அவனை இணங்கப்பண்ணினாள்.
Luke 20:20
அவர்கள் சமயம்பார்த்து, தேசாதிபதியின் ஆளுகைக்கும் அதிகாரத்துக்கும் அவரை ஒப்புக்கொடுக்கும்படி அவருடைய பேச்சிலே குற்றங்கண்டுபிடிக்கலாமென்று, தங்களை உண்மையுள்ளவர்களாய்க் காண்பிக்கிற வேவுகாரரை அவரிடத்தில் அனுப்பினார்கள்.
John 8:40
தேவனிடத்தில் கேட்டிருக்கிற சத்தியத்தை உங்களுக்குச் சொன்ன மனுஷனாகிய என்னைக் கொல்லத் தேடுகிறீர்கள், ஆபிரகாம் இப்படிச் செய்யவில்லையே.
John 8:44
நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்.
John 10:32
இயேசு அவர்களை நோக்கி: நான் என் பிதாவினாலே அநேக நற்கிரியைகளை உங்களுக்குக் காண்பித்தேன், அவைகளில் எந்தக் கிரியையினிமித்தம் என்மேல் கல்லெறிகிறீர்கள் என்றார்.
John 15:22
நான் வந்து அவர்களிடத்தில் பேசாதிருந்தேனானால் அவர்களுக்குப் பாவமிராது; இப்பொழுதோ தங்கள் பாவத்தைக்குறித்துப் போக்குச்சொல்ல அவர்களுக்கு இடமில்லை.
Tags கள்ளநாவு தன்னால் கிலேசப்பட்டவர்களைப் பகைக்கும் இச்சகம்பேசும் வாய் அழிவை உண்டுபண்ணும்
நீதிமொழிகள் 26:28 Concordance நீதிமொழிகள் 26:28 Interlinear நீதிமொழிகள் 26:28 Image