Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 26:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 26 நீதிமொழிகள் 26:16

நீதிமொழிகள் 26:16
புத்தியுள்ள மறுஉத்தரவு சொல்லத்தகும் ஏழுபேரைப்பார்க்கிலும் சோம்பேறி தன் பார்வைக்கு அதிக ஞானமுள்ளவன்.

Tamil Indian Revised Version
புத்தியுள்ள மறுஉத்திரவு சொல்லத்தகும் ஏழுபேரைவிட சோம்பேறி தன் பார்வைக்கு அதிக ஞானமுள்ளவன்.

Tamil Easy Reading Version
சோம்பேறி மிகுந்த புத்தியுள்ளவனாகத் தன்னை நினைத்துக்கொள்கிறான். தன் கருத்துக்களுக்கு சரியான காரணம் சொல்லும் ஏழுபேரைக் காட்டிலும் ஞானவானாகத் தன்னை நினைத்துக்கொள்கிறான்.

திருவிவிலியம்
⁽விவேகமான விடையளிக்கும் ஏழு அறிவாளிகளைவிட, தாம் மிகுந்த ஞான முள்ளவர் என்று நினைக்கிறார் சோம்பேறி.⁾

Proverbs 26:15Proverbs 26Proverbs 26:17

King James Version (KJV)
The sluggard is wiser in his own conceit than seven men that can render a reason.

American Standard Version (ASV)
The sluggard is wiser in his own conceit Than seven men that can render a reason.

Bible in Basic English (BBE)
The hater of work seems to himself wiser than seven men who are able to give an answer with good sense.

Darby English Bible (DBY)
A sluggard is wiser in his own eyes than seven [men] that answer discreetly.

World English Bible (WEB)
The sluggard is wiser in his own eyes Than seven men who answer with discretion.

Young’s Literal Translation (YLT)
Wiser `is’ the slothful in his own eyes, Than seven `men’ returning a reason.

நீதிமொழிகள் Proverbs 26:16
புத்தியுள்ள மறுஉத்தரவு சொல்லத்தகும் ஏழுபேரைப்பார்க்கிலும் சோம்பேறி தன் பார்வைக்கு அதிக ஞானமுள்ளவன்.
The sluggard is wiser in his own conceit than seven men that can render a reason.

חָכָ֣םḥākāmha-HAHM
עָצֵ֣לʿāṣēlah-TSALE
בְּעֵינָ֑יוbĕʿênāywbeh-ay-NAV
מִ֝שִּׁבְעָ֗הmiššibʿâMEE-sheev-AH
מְשִׁ֣יבֵיmĕšîbêmeh-SHEE-vay
טָֽעַם׃ṭāʿamTA-am

இணை வசனம்

Proverbs 26:12
தன் பார்வைக்கு ஞானியாயிருப்பவனைக் கண்டாயானால், அவனைப்பார்க்கிலும் மூடனைக்குறித்து அதிக நம்பிக்கையாயிருக்கலாம்.

1 Peter 3:15
கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்; உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்.

Proverbs 12:15
மதியீனனுடைய வழி அவன் பார்வைக்குச் செம்மையாயிருக்கும்; ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறவனோ ஞானமுள்ளவன்.


Tags புத்தியுள்ள மறுஉத்தரவு சொல்லத்தகும் ஏழுபேரைப்பார்க்கிலும் சோம்பேறி தன் பார்வைக்கு அதிக ஞானமுள்ளவன்
நீதிமொழிகள் 26:16 Concordance நீதிமொழிகள் 26:16 Interlinear நீதிமொழிகள் 26:16 Image