Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 26:12

ହିତୋପଦେଶ 26:12 தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 26

நீதிமொழிகள் 26:12
தன் பார்வைக்கு ஞானியாயிருப்பவனைக் கண்டாயானால், அவனைப்பார்க்கிலும் மூடனைக்குறித்து அதிக நம்பிக்கையாயிருக்கலாம்.

Tamil Indian Revised Version
தன்னுடைய பார்வைக்கு ஞானியாக இருப்பவனைக் கண்டால், அவனைவிட மூடனைக்குறித்து அதிக நம்பிக்கையாக இருக்கலாம்.

Tamil Easy Reading Version
ஞானமுள்ளவனாக ஒருவன் இல்லாமல் இருந்தும் தன்னை ஞானியாக நினைப்பது முட்டாளைவிட மோசமானது.

Thiru Viviliam
⁽தம்மை ஞானமுள்ளவரென்று சொல்லிக் கொள்ளும் யாரையாவது நீ பார்த்திருக்கிறாயா? மூடராவது ஒருவேளை திருந்துவார்; ஆனால் இவர் திருந்தவேமாட்டார்.⁾

நீதிமொழிகள் 26:11நீதிமொழிகள் 26நீதிமொழிகள் 26:13

King James Version (KJV)
Seest thou a man wise in his own conceit? there is more hope of a fool than of him.

American Standard Version (ASV)
Seest thou a man wise in his own conceit? There is more hope of a fool than of him.

Bible in Basic English (BBE)
Have you seen a man who seems to himself to be wise? There is more hope for the foolish than for him.

Darby English Bible (DBY)
Hast thou seen a man wise in his own eyes? There is more hope of a fool than of him.

World English Bible (WEB)
Do you see a man wise in his own eyes? There is more hope for a fool than for him.

Young’s Literal Translation (YLT)
Thou hast seen a man wise in his own eyes, More hope of a fool than of him!

நீதிமொழிகள் Proverbs 26:12
தன் பார்வைக்கு ஞானியாயிருப்பவனைக் கண்டாயானால், அவனைப்பார்க்கிலும் மூடனைக்குறித்து அதிக நம்பிக்கையாயிருக்கலாம்.
Seest thou a man wise in his own conceit? there is more hope of a fool than of him.

Seest
רָאִ֗יתָrāʾîtāra-EE-ta
thou
a
man
אִ֭ישׁʾîšeesh
wise
חָכָ֣םḥākāmha-HAHM
conceit?
own
his
in
בְּעֵינָ֑יוbĕʿênāywbeh-ay-NAV
hope
more
is
there
תִּקְוָ֖הtiqwâteek-VA
of
a
fool
לִכְסִ֣ילliksîlleek-SEEL
than
of
מִמֶּֽנּוּ׃mimmennûmee-MEH-noo

நீதிமொழிகள் 26:12 ஆங்கிலத்தில்

than Paarvaikku Njaaniyaayiruppavanaik Kanndaayaanaal, Avanaippaarkkilum Moodanaikkuriththu Athika Nampikkaiyaayirukkalaam.


Tags தன் பார்வைக்கு ஞானியாயிருப்பவனைக் கண்டாயானால் அவனைப்பார்க்கிலும் மூடனைக்குறித்து அதிக நம்பிக்கையாயிருக்கலாம்
நீதிமொழிகள் 26:12 Concordance நீதிமொழிகள் 26:12 Interlinear நீதிமொழிகள் 26:12 Image

முழு அதிகாரம் வாசிக்க : நீதிமொழிகள் 26