Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 25:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 25 நீதிமொழிகள் 25:8

நீதிமொழிகள் 25:8
வழக்காடப் பதற்றமாய்ப் போகாதே; முடிவிலே உன் அயலான் உன்னை வெட்கப்படுத்தும்போது, நீ என்ன செய்யலாம் என்று திகைப்பாயே.

Tamil Indian Revised Version
வழக்காடப் பதற்றமாகப் போகாதே; முடிவிலே உன்னுடைய அயலான் உன்னை வெட்கப்படுத்தும்போது, நீ என்ன செய்யலாம் என்று திகைப்பாயே.

Tamil Easy Reading Version
நீ உன் கண்ணால் பார்த்ததை நீதிபதியிடம் சொல்ல அவசரப்படாதே. வேறு ஒருவன் நீ சொல்வது தவறென்று நிரூபித்துவிட்டால் பிறகு நீ அவமானப்படுவாய்.

திருவிவிலியம்
⁽ஏதோ ஒன்றைப் பார்த்தவுடன் உடனே வழக்கு மன்றத்திற்குப் போகாதே; நீ கூறுவது தவறென்று வேறொருவர் காட்டிவிட்டால் அப்பொழுது நீ என்ன செய்வாய்?⁾

Proverbs 25:7Proverbs 25Proverbs 25:9

King James Version (KJV)
Go not forth hastily to strive, lest thou know not what to do in the end thereof, when thy neighbour hath put thee to shame.

American Standard Version (ASV)
Go not forth hastily to strive, Lest `thou know not’ what to do in the end thereof, When thy neighbor hath put thee to shame.

Bible in Basic English (BBE)
Do not be quick to go to law about what you have seen, for what will you do in the end, when your neighbour has put you to shame?

Darby English Bible (DBY)
Go not forth hastily to strive, lest [thou know not] what to do in the end thereof, when thy neighbour hath put thee to shame.

World English Bible (WEB)
Don’t be hasty in bringing charges to court. What will you do in the end when your neighbor shames you?

Young’s Literal Translation (YLT)
Go not forth to strive, haste, turn, What dost thou in its latter end, When thy neighbour causeth thee to blush?

நீதிமொழிகள் Proverbs 25:8
வழக்காடப் பதற்றமாய்ப் போகாதே; முடிவிலே உன் அயலான் உன்னை வெட்கப்படுத்தும்போது, நீ என்ன செய்யலாம் என்று திகைப்பாயே.
Go not forth hastily to strive, lest thou know not what to do in the end thereof, when thy neighbour hath put thee to shame.

אַלʾalal
תֵּצֵ֥אtēṣēʾtay-TSAY
לָרִ֗בlāribla-REEV
מַ֫הֵ֥רmahērMA-HARE
פֶּ֣ןpenpen
מַהmama
תַּ֭עֲשֶׂהtaʿăśeTA-uh-seh
בְּאַחֲרִיתָ֑הּbĕʾaḥărîtāhbeh-ah-huh-ree-TA
בְּהַכְלִ֖יםbĕhaklîmbeh-hahk-LEEM
אֹתְךָ֣ʾōtĕkāoh-teh-HA
רֵעֶֽךָ׃rēʿekāray-EH-ha

இணை வசனம்

Matthew 5:25
எதிராளி உன்னை நியாயாதிபதியினிடத்தில் ஒப்புக்கொடாமலும், நியாயாதிபதி உன்னைச் சேவகனிடத்தில் ஒப்புக்கொடாமலும், நீ சிறைச்சாலையில் வைக்கப்படாமலும் இருக்கும்படியாக, நீ உன் எதிராளியோடு வழியில் இருக்கும்போதே சீக்கிரமாய் அவனுடனே நல்மனம் பொருந்து.

Proverbs 17:14
சண்டையின் ஆரம்பம் மதகைத் திறந்துவிடுகிறதுபோலிருக்கும்; ஆதலால் விவாதம் எழும்புமுன் அதை விட்டுவிடு.

Proverbs 30:33
பாலைக் கடைதல் வெண்ணெயைப் பிறப்பிக்கும்; மூக்கைப் பிசைதல் இரத்தத்தைப் பிறப்பிக்கும்; அப்படியே கோபத்தைக் கிண்டிவிடுதல் சண்டையைப் பிறப்பிக்கும்.

Proverbs 18:6
மூடனுடைய உதடுகள் விவாதத்தில் நுழையும், அவன் வாய் அடிகளை வரவழைக்கும்.

Proverbs 14:12
மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள்.

Luke 14:31
அன்றியும் ஒரு ராஜா மற்றொரு ராஜாவோடே யுத்தஞ்செய்யப் போகிறபோது, தன்மேல் இருபதினாயிரம் சேவகரோடே வருகிற அவனைத் தான் பதினாயிரம் சேவகரைக்கொண்டு எதிர்க்கக் கூடுமோ கூடாதோ என்று முன்பு உட்கார்ந்து ஆலோசனைபண்ணாமலிருப்பானோ?

Jeremiah 5:31
தீர்க்கதரிசிகள் கள்ளத்தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள்; ஆசாரியர்கள் அவர்கள் மூலமாய் ஆளுகிறார்கள்; இப்படியிருப்பது என் ஜனத்துக்குப் பிரியமாயிருக்கிறது; ஆனாலும் முடிவிலே என்னசெய்வீர்கள்?

2 Kings 14:8
அப்பொழுது அமத்சியா யெகூவின் குமாரனாகிய யோவாகாசின் குமாரன் யோவாஸ் என்னும் இஸ்ரவேலின் ராஜாவிடத்தில் ஸ்தானாபதிகளை அனுப்பி: நம்முடைய சாமர்த்தியத்தைப் பார்ப்போம் வா என்று சொல்லச்சொன்னான்.

2 Samuel 2:26
அப்பொழுது அப்னேர் யோவாபைப் பார்த்துக் கூப்பிட்டு: பட்டயம் எப்போதும் சங்காரம் பண்ணிக்கொண்டிருக்கவேண்டுமோ, முடிவிலே கசப்புண்டாகும் என்று அறியீரோ, தங்கள் சகோதரரை விட்டுப் பின்வாங்கும்படிக்கு எந்த மட்டும் ஜனங்களுக்குச் சொல்லாதிருப்பீர் என்றான்.

2 Samuel 2:14
அப்னேர் யோவாபை நோக்கி: வாலிபர் எழுந்து நமக்கு முன்பாகச் சிலம்பம் பண்ணட்டும் என்றான்; அதற்கு யோவாப்: அவர்கள் எழுந்து அப்படிச் செய்யட்டும் என்றான்.


Tags வழக்காடப் பதற்றமாய்ப் போகாதே முடிவிலே உன் அயலான் உன்னை வெட்கப்படுத்தும்போது நீ என்ன செய்யலாம் என்று திகைப்பாயே
நீதிமொழிகள் 25:8 Concordance நீதிமொழிகள் 25:8 Interlinear நீதிமொழிகள் 25:8 Image