நீதிமொழிகள் 25:4
வெள்ளியினின்று களிம்பை நீக்கிவிடு, அப்பொழுது தட்டானால் நல்ல உடைமை பிறக்கும்.
Tamil Indian Revised Version
வெள்ளியிலிருந்து கழிவை நீக்கிவிடு, அப்பொழுது கொல்லனால் நல்ல பாத்திரம் வெளிப்படும்.
Tamil Easy Reading Version
நீ வெள்ளியிலிருந்து கசடுகளையும் அசுத்தங்களையும் நீக்கிவிட்டால், அதைக் கொண்டு ஒரு தொழிலாளியால் நல்ல அழகான பொருட்களைச் செய்யமுடியும்.
திருவிவிலியம்
⁽வெள்ளியினின்று மாசை நீக்கி விடு; அப்பொழுது தட்டார் அதிலிருந்து அழகிய பொருளென்றை உருவாக்குவார்.⁾
King James Version (KJV)
Take away the dross from the silver, and there shall come forth a vessel for the finer.
American Standard Version (ASV)
Take away the dross from the silver, And there cometh forth a vessel for the refiner:
Bible in Basic English (BBE)
Take away the waste from silver, and a vessel will come out for the silver-worker.
Darby English Bible (DBY)
Take away the dross from the silver, and there cometh forth a vessel for the refiner:
World English Bible (WEB)
Take away the dross from the silver, And material comes out for the refiner;
Young’s Literal Translation (YLT)
Take away dross from silver, And a vessel for the refiner goeth forth,
நீதிமொழிகள் Proverbs 25:4
வெள்ளியினின்று களிம்பை நீக்கிவிடு, அப்பொழுது தட்டானால் நல்ல உடைமை பிறக்கும்.
Take away the dross from the silver, and there shall come forth a vessel for the finer.
| הָג֣וֹ | hāgô | ha-ɡOH | |
| סִיגִ֣ים | sîgîm | see-ɡEEM | |
| מִכָּ֑סֶף | mikkāsep | mee-KA-sef | |
| וַיֵּצֵ֖א | wayyēṣēʾ | va-yay-TSAY | |
| לַצֹּרֵ֣ף | laṣṣōrēp | la-tsoh-RAFE | |
| כֶּֽלִי׃ | kelî | KEH-lee |
இணை வசனம்
2 Timothy 2:20
ஆகையால் ஒருவன் இவைகளைவிட்டு, தன்னைச் சுத்திகரித்துக்கொண்டால், அவன் பரிசுத்தமாக்கப்பட்டதும் எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்டதுமான கனத்துக்குரிய பாத்திரமாயிருப்பான்.
Proverbs 17:3
வெள்ளியைக் குகையும், பொன்னைப் புடமும் சோதிக்கும்; இருதயங்களைச் சோதிக்கிறவரோ கர்த்தர்.
Isaiah 1:25
நான் என் கையை உன்னிடமாய்த் திருப்பி, உன் களிம்பு நீங்க உன்னைச் சுத்தமாய்ப் புடமிட்டு, உன் ஈயத்தையெல்லாம் நீக்குவேன்.
Ezekiel 22:18
மனுபுத்திரனே, இஸ்ரவேல் வம்சத்தார் எனக்குக் களிம்பாய்ப் போனார்கள்; அவர்களெல்லாரும் குகையிலுள்ள பித்தளையும் தகரமும் இரும்பும் ஈயமுமாயிருக்கிறார்கள்; அவர்கள் வெள்ளியின் களிம்பாய்ப் போனார்கள்.
Malachi 3:2
ஆனாலும் அவர் வரும் நாளை சகிப்பவன் யார்? அவர் வெளிப்படுகையில் நிலைநிற்பவன் யார்? அவர் புடமிடுகிறவனுடைய அக்கினியைப்போலவும், வண்ணாருடைய சவுக்காரத்தைப்போலவும் இருப்பார்.
1 Peter 1:7
அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்.
Tags வெள்ளியினின்று களிம்பை நீக்கிவிடு அப்பொழுது தட்டானால் நல்ல உடைமை பிறக்கும்
நீதிமொழிகள் 25:4 Concordance நீதிமொழிகள் 25:4 Interlinear நீதிமொழிகள் 25:4 Image