நீதிமொழிகள் 25:3
வானத்தின் உயரமும், பூமியின் ஆழமும், ராஜாக்களின் இருதயங்களும் ஆராய்ந்துமுடியாது.
Tamil Indian Revised Version
வானத்தின் உயரமும், பூமியின் ஆழமும், ராஜாக்களின் இருதயங்களும் ஆராய்ந்துமுடியாது.
Tamil Easy Reading Version
வானம் நமக்கு மேலே மிகவும் உயரத்தில் உள்ளது. பூமியில் ஆழங்கள் உள்ளன. இது போலவே அரசனுடைய மனமும் உள்ளது. இவற்றை நம்மால் புரிந்துகொள்ள முடியாது.
திருவிவிலியம்
⁽அரசரின் உள்ளக் கிடக்கையை ஆராய்ந் தறிய மனிதரால் இயலாது; அது வானத்தின் உயரத்தையும் கடலின் ஆழத்தையும் போன்றது.⁾
King James Version (KJV)
The heaven for height, and the earth for depth, and the heart of kings is unsearchable.
American Standard Version (ASV)
As the heavens for height, and the earth for depth, So the heart of kings is unsearchable.
Bible in Basic English (BBE)
The heaven is high and the earth is deep, and the hearts of kings may not be searched out.
Darby English Bible (DBY)
The heavens for height, and the earth for depth, and the heart of kings is unsearchable.
World English Bible (WEB)
As the heavens for height, and the earth for depth, So the hearts of kings are unsearchable.
Young’s Literal Translation (YLT)
The heavens for height, and the earth for depth, And the heart of kings — `are’ unsearchable.
நீதிமொழிகள் Proverbs 25:3
வானத்தின் உயரமும், பூமியின் ஆழமும், ராஜாக்களின் இருதயங்களும் ஆராய்ந்துமுடியாது.
The heaven for height, and the earth for depth, and the heart of kings is unsearchable.
| שָׁמַ֣יִם | šāmayim | sha-MA-yeem | |
| לָ֭רוּם | lārûm | LA-room | |
| וָאָ֣רֶץ | wāʾāreṣ | va-AH-rets | |
| לָעֹ֑מֶק | lāʿōmeq | la-OH-mek | |
| וְלֵ֥ב | wĕlēb | veh-LAVE | |
| מְ֝לָכִ֗ים | mĕlākîm | MEH-la-HEEM | |
| אֵ֣ין | ʾên | ane | |
| חֵֽקֶר׃ | ḥēqer | HAY-ker |
இணை வசனம்
1 Kings 4:29
தேவன் சாலொமோனுக்கு மிகுதியான ஞானத்தையும் புத்தியையும், கடற்கரை மணலத்தனையான மனோவிருத்தியையும் கொடுத்தார்.
Psalm 103:11
பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது.
Isaiah 7:11
நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் ஒரு அடையாளத்தை வேண்டிக்கொள்; அதை ஆழத்திலிருந்தாகிலும், உன்னதத்திலிருந்தாகிலும் உண்டாகக் கேட்டுக்கொள் என்று சொன்னார்.
Isaiah 55:9
பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப்பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது.
Romans 8:39
உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்.
1 Peter 1:7
அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்.
Tags வானத்தின் உயரமும் பூமியின் ஆழமும் ராஜாக்களின் இருதயங்களும் ஆராய்ந்துமுடியாது
நீதிமொழிகள் 25:3 Concordance நீதிமொழிகள் 25:3 Interlinear நீதிமொழிகள் 25:3 Image