Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 25:23

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 25 நீதிமொழிகள் 25:23

நீதிமொழிகள் 25:23
வடகாற்று மழையையும், புறங்கூறுகிற நாவு கோபமுகத்தையும் பிறப்பிக்கும்.

Tamil Indian Revised Version
வடகாற்று மழையையும், புறங்கூறுகிற நாவு கோபமுகத்தையும் பிறப்பிக்கும்.

Tamil Easy Reading Version
வடக்கே இருந்து வரும் காற்று மழையைக் கொண்டுவரும். இதுபோலவே வம்பானது கோபத்தைக் கொண்டுவரும்.

திருவிவிலியம்
⁽வட காற்று மழையைத் தோற்றுவிக்கும்; புறங்கூறுதல் சீற்றப் பார்வையைத் தோற்று விக்கும்.⁾

Proverbs 25:22Proverbs 25Proverbs 25:24

King James Version (KJV)
The north wind driveth away rain: so doth an angry countenance a backbiting tongue.

American Standard Version (ASV)
The north wind bringeth forth rain: So doth a backbiting tongue an angry countenance.

Bible in Basic English (BBE)
As the north wind gives birth to rain, so is an angry face caused by a tongue saying evil secretly.

Darby English Bible (DBY)
The north wind bringeth forth rain, and the angry countenance a backbiting tongue.

World English Bible (WEB)
The north wind brings forth rain: So a backbiting tongue brings an angry face.

Young’s Literal Translation (YLT)
A north wind bringeth forth rain, And a secret tongue — indignant faces.

நீதிமொழிகள் Proverbs 25:23
வடகாற்று மழையையும், புறங்கூறுகிற நாவு கோபமுகத்தையும் பிறப்பிக்கும்.
The north wind driveth away rain: so doth an angry countenance a backbiting tongue.

ר֣וּחַrûaḥROO-ak
צָ֭פוֹןṣāpônTSA-fone
תְּח֣וֹלֵֽלtĕḥôlēlteh-HOH-lale
גָּ֑שֶׁםgāšemɡA-shem
וּפָנִ֥יםûpānîmoo-fa-NEEM
נִ֝זְעָמִ֗יםnizʿāmîmNEEZ-ah-MEEM
לְשׁ֣וֹןlĕšônleh-SHONE
סָֽתֶר׃sāterSA-ter

இணை வசனம்

Psalm 101:5
பிறனை இரகசியமாய் அவதூறுபண்ணுகிறவனைச் சங்கரிப்பேன்; மேட்டிமைக் கண்ணனையும் பெருநெஞ்சுள்ளவனையும் பொறுக்கமாட்டேன்.

Job 37:22
ஆகாயமண்டலத்திலே பிரகாசிக்கிற சூரியனை முதலாய் ஒருவரும் நோக்கிப் பார்க்கக் கூடாதே; தேவனிடத்திலோ பயங்கரமான மகத்துவமுண்டு.

Psalm 15:3
அவன் தன் நாவினால் புறங்கூறாமலும், தன் தோழனுக்குத் தீங்குசெய்யாமலும், தன் அயலான்மேல் சொல்லப்படும் நிந்தையான பேச்சை எடுக்காமலும் இருக்கிறான்.

Proverbs 26:20
விறகில்லாமல் நெருப்பு அவியும்; கோள்சொல்லுகிறவனில்லாமல் சண்டை அடங்கும்.

Romans 1:30
புறங்கூறுகிறவர்களுமாய், அவதூறு பண்ணுகிறவர்களுமாய், தேவபகைஞருமாய், துராகிருதம்பண்ணுகிறவர்களுமாய், அகந்தையுள்ளவர்களுமாய், வீம்புக்காரருமாய், பொல்லாதவைகளை யோசித்துப்பிணைக்கிறவர்களுமாய் பெற்றாருக்குக் கீழ்ப்படியாதவர்களுமாய்,

2 Corinthians 12:20
ஆகிலும் நான் வந்து உங்களை என் மனதின்படியிருக்கிறவர்களாகக் காணாமலும், நானும் உங்கள் மனதின்படியிருக்கிறவனாகக் காணப்படாமலுமிருப்பேனோவென்றும்; விரோதங்கள், கோபங்கள் வாக்குவாதங்கள், புறங்கூறுதல், கோட்சொல்லுதல், இறுமாப்பு, கலகங்கள் ஆகிய இவைகள் உங்களுக்குள்ளே உண்டாயிருக்குமோவென்றும்;


Tags வடகாற்று மழையையும் புறங்கூறுகிற நாவு கோபமுகத்தையும் பிறப்பிக்கும்
நீதிமொழிகள் 25:23 Concordance நீதிமொழிகள் 25:23 Interlinear நீதிமொழிகள் 25:23 Image