Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 25:21

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 25 நீதிமொழிகள் 25:21

நீதிமொழிகள் 25:21
உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் புசிக்க ஆகாரங்கொடு; அவன் தாகமாயிருந்தால், குடிக்கத் தண்ணீர்கொடு.

Tamil Indian Revised Version
உன்னுடைய எதிரிகள் பசியாக இருந்தால், அவனுக்கு சாப்பிட உணவு கொடு; அவன் தாகமாக இருந்தால், குடிக்கத் தண்ணீர் கொடு.

Tamil Easy Reading Version
உன் எதிரி பசியோடு இருந்தால் அவனுக்கு உணவு கொடு. உன் எதிரி தாகமாக இருந்தால் குடிக்க தண்ணீரைக் கொடு.

திருவிவிலியம்
⁽உன் எதிரி பசியோடிருந்தால் அவனுக்கு உணவு கொடு; அவன் தாகத்தோடிருந்தால் குடிக்கத் தண்ணீர் கொடு.⁾

Proverbs 25:20Proverbs 25Proverbs 25:22

King James Version (KJV)
If thine enemy be hungry, give him bread to eat; and if he be thirsty, give him water to drink:

American Standard Version (ASV)
If thine enemy be hungry, give him bread to eat; And if he be thirsty, give him water to drink:

Bible in Basic English (BBE)
If your hater is in need of food, give him bread; and if he is in need of drink, give him water:

Darby English Bible (DBY)
If thine enemy be hungry, give him bread to eat; and if he be thirsty, give him water to drink:

World English Bible (WEB)
If your enemy is hungry, give him food to eat; If he is thirsty, give him water to drink:

Young’s Literal Translation (YLT)
If he who is hating thee doth hunger, cause him to eat bread, And if he thirst, cause him to drink water.

நீதிமொழிகள் Proverbs 25:21
உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் புசிக்க ஆகாரங்கொடு; அவன் தாகமாயிருந்தால், குடிக்கத் தண்ணீர்கொடு.
If thine enemy be hungry, give him bread to eat; and if he be thirsty, give him water to drink:

אִםʾimeem
רָעֵ֣בrāʿēbra-AVE
שֹׂ֭נַאֲךָśōnaʾăkāSOH-na-uh-ha
הַאֲכִלֵ֣הוּhaʾăkilēhûha-uh-hee-LAY-hoo
לָ֑חֶםlāḥemLA-hem
וְאִםwĕʾimveh-EEM
צָ֝מֵ֗אṣāmēʾTSA-MAY
הַשְׁקֵ֥הוּhašqēhûhahsh-KAY-hoo
מָֽיִם׃māyimMA-yeem

இணை வசனம்

Exodus 23:4
உன் சத்துருவின் மாடாவது அவனுடைய கழுதையாவது தப்பிப்போகக்கண்டால், அதைத் திரும்ப அவனிடத்தில் கொண்டுபோய் விடுவாயாக.

Matthew 5:44
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.

Romans 12:20
அன்றியும், உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் போஜனங்கொடு; அவன் தாகமாயிருந்தால், அவனுக்குப் பானங்கொடு; நீ இப்படிச் செய்வதினால் அக்கினித்தழலை அவன் தலையின்மேல் குவிப்பாய்.

Proverbs 24:17
உன் சத்துரு விழும்போது சந்தோஷப்படாதே; அவன் இடறும்போது உன் இருதயம் களிகூராதிருப்பதாக.

2 Chronicles 28:15
அப்பொழுது பேர் குறிக்கப்பட்ட மனுஷர் எழும்பி, சிறைபிடிக்கப்பட்டவர்களைச் சேர்த்துக்கொண்டு, அவர்களில் வஸ்திரமில்லாத சகலருக்கும் கொள்ளையில் எடுக்கப்பட்ட வஸ்திரங்களைக்கொடுத்து, உடுப்பையும் பாதரட்சைகளையும் போடுவித்து, அவர்களுக்குச் சாப்பிடவும் குடிக்கவும் கொடுத்து, அவர்களுக்கு எண்ணெய் வார்த்து, அவர்களில் பலட்சயமானவர்களையெல்லாம் கழுதைகள்மேல் ஏற்றி, பேரீச்சமரங்களின் பட்டணமாகிய எரிகோவிலே அவர்கள் சகோதரரிடத்துக்குக் கொண்டுவந்துவிட்டு, சமாரியாவுக்குத் திரும்பினார்கள்.

Luke 10:33
பின்பு சமாரியன் ஒருவன் பிரயாணமாய் வருகையில், அவனைக் கண்டு, மனதுருகி,

2 Kings 6:22
அதற்கு அவன்: நீர் வெட்டவேண்டாம்; நீர் உம்முடைய பட்டயத்தாலும், உம்முடைய வில்லினாலும் சிறையாக்கிக் கொண்டவர்களை வெட்டுகிறீரோ? இவர்கள் புசித்துக் குடித்து, தங்கள் ஆண்டவனிடத்துக்குப் போகும்படிக்கு, அப்பமும் தண்ணீரும் அவர்களுக்கெதிரில் வையும் என்றான்.


Tags உன் சத்துரு பசியாயிருந்தால் அவனுக்குப் புசிக்க ஆகாரங்கொடு அவன் தாகமாயிருந்தால் குடிக்கத் தண்ணீர்கொடு
நீதிமொழிகள் 25:21 Concordance நீதிமொழிகள் 25:21 Interlinear நீதிமொழிகள் 25:21 Image