நீதிமொழிகள் 24:32
அதைக் கண்டு சிந்தனைபண்ணினேன்; அதை நோக்கிப் புத்தியடைந்தேன்.
Tamil Indian Revised Version
அதைக் கண்டு சிந்தனை செய்தேன்; அதை நோக்கிப் புத்தியடைந்தேன்.
Tamil Easy Reading Version
நான் இவற்றைப் பார்த்து அதைப் பற்றியே நினைத்துக்கொண்டிருந்தேன். பின் நான் இவற்றிலிருந்து ஒரு பாடத்தைக் கற்றுக்கொண்டேன்.
திருவிவிலியம்
அதை நான் பார்த்ததும் சிந்தனை செய்தேன்; அந்தக் காட்சி எனக்குக் கற்பித்த பாடம் இதுவே;
King James Version (KJV)
Then I saw, and considered it well: I looked upon it, and received instruction.
American Standard Version (ASV)
Then I beheld, and considered well; I saw, and received instruction:
Bible in Basic English (BBE)
Then looking at it, I gave thought: I saw, and I got teaching from it.
Darby English Bible (DBY)
Then I looked, I took it to heart; I saw, I received instruction:
World English Bible (WEB)
Then I saw, and considered well. I saw, and received instruction:
Young’s Literal Translation (YLT)
And I see — I — I do set my heart, I have seen — I have received instruction,
நீதிமொழிகள் Proverbs 24:32
அதைக் கண்டு சிந்தனைபண்ணினேன்; அதை நோக்கிப் புத்தியடைந்தேன்.
Then I saw, and considered it well: I looked upon it, and received instruction.
| וָֽאֶחֱזֶ֣ה | wāʾeḥĕze | va-eh-hay-ZEH | |
| אָ֭נֹכִֽי | ʾānōkî | AH-noh-hee | |
| אָשִׁ֣ית | ʾāšît | ah-SHEET | |
| לִבִּ֑י | libbî | lee-BEE | |
| רָ֝אִ֗יתִי | rāʾîtî | RA-EE-tee | |
| לָקַ֥חְתִּי | lāqaḥtî | la-KAHK-tee | |
| מוּסָֽר׃ | mûsār | moo-SAHR |
இணை வசனம்
Deuteronomy 13:11
இஸ்ரவேலர் யாவரும் அதைக் கேட்டுப் பயந்து, இனி உன் நடுவே இப்படிப்பட்ட தீமையான காரியத்தைச் செய்யாதிருப்பார்கள்.
1 Corinthians 10:11
இவைகளெல்லாம் திருஷ்டாந்தங்களாக அவர்களுக்குச் சம்பவித்தது; உலகத்தின் முடிவுகாலத்திலுள்ள நமக்கு எச்சரிப்புண்டாக்கும்படி எழுதப்பட்டும் இருக்கிறது.
1 Corinthians 10:6
அவர்கள் இச்சித்ததுபோல நாமும் பொல்லாங்கானவைகளை இச்சியாதபடிக்கு, இவைகள் நமக்குத் திருஷ்டாந்தங்களாயிருக்கிறது.
Luke 2:51
பின்பு, அவர் அவர்களுடனே கூடப்போய், நாசரேத்தூரில் சேர்ந்து, அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தார். அவருடைய தாயார் இந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்துக்கொண்டாள்.
Luke 2:19
மரியாளோ அந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்து, சிந்தனைபண்ணினாள்.
Psalm 4:4
நீங்கள் கோபங்கொண்டாலும், பாவஞ்செய்யாதிருங்கள்; உங்கள் படுக்கையிலே உங்கள் இருதயத்தில் பேசிக்கொண்டு அமர்ந்திருங்கள். (சேலா.)
Job 7:17
மனுஷனை நீர் ஒரு பொருட்டாக எண்ணுகிறதற்கும் அவன்மேல் சிந்தை வைக்கிறதற்கும்,
Deuteronomy 32:29
அவர்கள் ஞானமடைந்து, இதை உணர்ந்து, தங்கள் முடிவைச் சிந்தித்துக்கொண்டால் நலமாயிருக்கும் என்றார்.
Deuteronomy 21:21
அப்பொழுது அவன் சாகும்படி அந்தப் பட்டணத்து மனிதரெல்லாம் அவன்மேல் கல்லெறியக்கடவர்கள்; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கிப்போடவேண்டும்; இஸ்ரவேலர் எல்லாரும் அதைக் கேட்டுப் பயப்படுவார்கள்.
Jude 1:5
நீங்கள் முன்னமே அறிந்திருந்தாலும், நான் உங்களுக்கு நினைப்பூட்ட விரும்புகிறதென்னவெனில், கர்த்தர் தமது ஜனத்தை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணி இரட்சித்து, பின்பு விசுவாசியாதவர்களை அழித்தார்.
Tags அதைக் கண்டு சிந்தனைபண்ணினேன் அதை நோக்கிப் புத்தியடைந்தேன்
நீதிமொழிகள் 24:32 Concordance நீதிமொழிகள் 24:32 Interlinear நீதிமொழிகள் 24:32 Image