நீதிமொழிகள் 24:26
செம்மையான மறுமொழி சொல்லுகிறவன் உதடுகளை முத்தமிடுகிறவனுக்குச் சமானம்.
Tamil Indian Revised Version
செம்மையான மறுமொழி சொல்லுகிறவன் உதடுகளை முத்தமிடுகிறவனுக்குச் சமம்.
Tamil Easy Reading Version
ஒரு நேர்மையான பதில் ஜனங்கள் அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தும். அது உதடுகளில் இடுகிற முத்தத்தைப் போன்றது.
திருவிவிலியம்
நேர்மையான மறுமொழி கூறுபவரே அன்போடு அரவணைக்கும் நண்பராவார்.⒫
King James Version (KJV)
Every man shall kiss his lips that giveth a right answer.
American Standard Version (ASV)
He kisseth the lips Who giveth a right answer.
Bible in Basic English (BBE)
He gives a kiss with his lips who gives a right answer.
Darby English Bible (DBY)
He kisseth the lips who giveth a right answer.
World English Bible (WEB)
An honest answer Is like a kiss on the lips.
Young’s Literal Translation (YLT)
Lips he kisseth who is returning straightforward words.
நீதிமொழிகள் Proverbs 24:26
செம்மையான மறுமொழி சொல்லுகிறவன் உதடுகளை முத்தமிடுகிறவனுக்குச் சமானம்.
Every man shall kiss his lips that giveth a right answer.
| שְׂפָתַ֥יִם | śĕpātayim | seh-fa-TA-yeem | |
| יִשָּׁ֑ק | yiššāq | yee-SHAHK | |
| מֵ֝שִׁ֗יב | mēšîb | MAY-SHEEV | |
| דְּבָרִ֥ים | dĕbārîm | deh-va-REEM | |
| נְכֹחִֽים׃ | nĕkōḥîm | neh-hoh-HEEM |
இணை வசனம்
Proverbs 25:11
ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம்.
Genesis 41:38
அப்பொழுது பார்வோன் தன் ஊழியக்காரரை நோக்கி: தேவ ஆவியைப் பெற்ற இந்த மனுஷனைப்போல வேறொருவன் உண்டோ என்றான்.
Job 6:25
செம்மையான வார்த்தைகளில் எவ்வளவு வல்லமை உண்டு? உங்கள் கடிந்து கொள்ளுதலினால் காரியமென்ன?
Proverbs 15:23
மனுஷனுக்குத் தன் வாய்மொழியினால் மகிழ்ச்சியுண்டாகும்; ஏற்ற காலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது!
Proverbs 16:1
மனதின் யோசனைகள் மனுஷனுடையது; நாவின் பிரதியுத்தரம் கர்த்தரால் வரும்.
Daniel 2:46
அப்பொழுது ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் முகங்குப்புற விழுந்து, தானியேலை வணங்கி, அவனுக்குக் காணிக்கை செலுத்தவும் தூபங்காட்டவும் கட்டளையிட்டான்.
Mark 12:17
அதற்கு இயேசு: இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதைத் தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார். அவர்கள் அவரைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.
Mark 12:32
அதற்கு வேதபாரகன்: சரிதான் போதகரே, நீர் சொன்னது சத்தியம்; ஒரே தேவன் உண்டு, அவரைத்தவிர வேறொரு தேவன் இல்லை.
Tags செம்மையான மறுமொழி சொல்லுகிறவன் உதடுகளை முத்தமிடுகிறவனுக்குச் சமானம்
நீதிமொழிகள் 24:26 Concordance நீதிமொழிகள் 24:26 Interlinear நீதிமொழிகள் 24:26 Image