Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 23:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 23 நீதிமொழிகள் 23:18

நீதிமொழிகள் 23:18
நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது.

Tamil Indian Revised Version
நிச்சயமாகவே முடிவு உண்டு; உன்னுடைய நம்பிக்கை வீண்போகாது.

Tamil Easy Reading Version
எப்பொழுதும் நம்பிக்கைக்கு இடம் உண்டு. உனது நம்பிக்கை வீண்போகாது.

திருவிவிலியம்
அப்பொழுது உன் வருங்காலம் வளமானதாயிருக்கும்; உன் நம்பிக்கையும் வீண்போகாது.

Proverbs 23:17Proverbs 23Proverbs 23:19

King James Version (KJV)
For surely there is an end; and thine expectation shall not be cut off.

American Standard Version (ASV)
For surely there is a reward; And thy hope shall not be cut off.

Bible in Basic English (BBE)
For without doubt there is a future, and your hope will not be cut off.

Darby English Bible (DBY)
for surely there is a result, and thine expectation shall not be cut off.

World English Bible (WEB)
Indeed surely there is a future hope, And your hope will not be cut off.

Young’s Literal Translation (YLT)
For, is there a posterity? Then thy hope is not cut off.

நீதிமொழிகள் Proverbs 23:18
நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது.
For surely there is an end; and thine expectation shall not be cut off.

כִּ֭יkee
אִםʾimeem
יֵ֣שׁyēšyaysh
אַחֲרִ֑יתʾaḥărîtah-huh-REET
וְ֝תִקְוָתְךָ֗wĕtiqwotkāVEH-teek-vote-HA
לֹ֣אlōʾloh
תִכָּרֵֽת׃tikkārēttee-ka-RATE

இணை வசனம்

Psalm 9:18
எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை; சிறுமைப்பட்டவர்களுடைய நம்பிக்கை ஒருபோதும் கெட்டுப்போவதில்லை.

Proverbs 24:14
அப்படியே ஞானத்தை அறிந்துகொள்வது உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும்; அதைப் பெற்றுக்கொண்டால், அது முடிவில் உதவும், உன் நம்பிக்கை வீண்போகாது.

Jeremiah 29:11
நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.

Psalm 37:37
நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு; அந்த மனுஷனுடைய முடிவு சமாதானம்.

Proverbs 24:20
துன்மார்க்கனுக்கு நல்முடிவு இல்லை; துன்மார்க்கனுடைய விளக்கு அணைந்துபோம்.

Luke 16:25
அதற்கு ஆபிரகாம்: மகனே, நீ பூமியிலே உயிரோடிருக்குங் காலத்தில் உன் நன்மைகளை அனுபவித்தாய், லாசருவும் அப்படியே தீமைகளை அநுபவித்தான், அதை நினைத்துக்கொள்; இப்பொழுது அவன் தேற்றப்படுகிறான், நீயோ வேதனைப்படுகிறாய்.

Romans 6:21
இப்பொழுது உங்களுக்கு வெட்கமாகத் தோன்றுகிற காரியங்களினாலே அக்காலத்தில் உங்களுக்கு என்ன பலன் கிடைத்தது? அவைகளின் முடிவு மரணமே.

Philippians 1:20
நான் ஒன்றிலும் வெட்கப்பட்டுப்போகாமல், எப்பொழுதும் போல இப்பொழுதும், மிகுந்த தைரியத்தோடே ஜீவனாலாகிலும், சாவினாலாகிலும், கிறிஸ்து என் சரீரத்தினாலே மகிமைப்படுவாரென்று எனக்கு உண்டாயிருக்கிற வாஞ்சைக்கும் நம்பிக்கைக்கும் தக்கதாய், அப்படி முடியும்.

Hebrews 10:35
ஆகையால், மிகுந்த பலனுக்கேதுவான உங்கள் தைரியத்தை விட்டுவிடாதிருங்கள்.


Tags நிச்சயமாகவே முடிவு உண்டு உன் நம்பிக்கை வீண்போகாது
நீதிமொழிகள் 23:18 Concordance நீதிமொழிகள் 23:18 Interlinear நீதிமொழிகள் 23:18 Image