fullscreen15 என் மகனே, உன் இருதயம் ஞானமுள்ளதாயிருந்தால், என்னிலே என் இருதயம் மகிழும்.
fullscreen16 உன் உதடுகள் செம்மையானவைகளைப் பேசினால், என் உள்ளிந்திரியங்கள் மகிழும்.
15 My son, if thine heart be wise, my heart shall rejoice, even mine.
16 Yea, my reins shall rejoice, when thy lips speak right things.