Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 22:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 22 நீதிமொழிகள் 22:4

நீதிமொழிகள் 22:4
தாழ்மைக்கும் கர்த்தருக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐசுவரியமும் மகிமையும் ஜீவனுமாம்.

Tamil Indian Revised Version
தாழ்மைக்கும் கர்த்தருக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் செல்வமும், மகிமையும் ஜீவனும் ஆகும்.

Tamil Easy Reading Version
கர்த்தரை மதித்துப் பணிவுள்ளவர்களாக இருங்கள். அப்போது உங்களுக்குச் செல்வமும் மதிப்பும் உண்மையான வாழ்வும் கிடைக்கும்.

திருவிவிலியம்
⁽தாழ்மையுள்ளவர்களுக்கும் ஆண்டவரிடம் அச்சம் உடையவர்களுக்கும் கிடைக்கும் பயன் செல்வமும் மேன்மையும் நீடித்த ஆயுளுமாகும்.⁾

Proverbs 22:3Proverbs 22Proverbs 22:5

King James Version (KJV)
By humility and the fear of the LORD are riches, and honour, and life.

American Standard Version (ASV)
The reward of humility `and’ the fear of Jehovah `Is’ riches, and honor, and life.

Bible in Basic English (BBE)
The reward of a gentle spirit and the fear of the Lord is wealth and honour and life.

Darby English Bible (DBY)
The reward of humility [and] the fear of Jehovah is riches, and honour, and life.

World English Bible (WEB)
The result of humility and the fear of Yahweh Is wealth, honor, and life.

Young’s Literal Translation (YLT)
The end of humility `is’ the fear of Jehovah, Riches, and honour, and life.

நீதிமொழிகள் Proverbs 22:4
தாழ்மைக்கும் கர்த்தருக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐசுவரியமும் மகிமையும் ஜீவனுமாம்.
By humility and the fear of the LORD are riches, and honour, and life.

עֵ֣קֶבʿēqebA-kev
עֲ֭נָוָהʿănāwâUH-na-va
יִרְאַ֣תyirʾatyeer-AT
יְהוָ֑הyĕhwâyeh-VA
עֹ֖שֶׁרʿōšerOH-sher
וְכָב֣וֹדwĕkābôdveh-ha-VODE
וְחַיִּֽים׃wĕḥayyîmveh-ha-YEEM

இணை வசனம்

Proverbs 21:21
நீதியையும் தயையையும் பின்பற்றுகிறவன் ஜீவனையும் நீதியையும் மகிமையையும் கண்டடைவான்.

Isaiah 57:15
நித்தியவாசியும் பரிசுத்தர் என்கிற நாமமுள்ளவருமாகிய மகத்துவமும் உன்னதமுமானவர் சொல்லுகிறார்: உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம்பண்ணுகிற நான், பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்பண்ணுகிறேன்.

Proverbs 3:16
அதின் வலது கையில் தீர்க்காயுசும், அதின் இடதுகையில் செல்வமும் கனமும் இருக்கிறது.

Psalm 112:1
அல்லேலூயா, கர்த்தருக்குப் பயந்து, அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

James 4:10
கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்.

James 4:6
அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே. ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது.

1 Timothy 4:8
சரீர முயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது; தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது.

Matthew 6:33
முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.

Isaiah 33:6
பூரணரட்சிப்பும் ஞானமும் அறிவும் உன் காலங்களுடைய உறுதியாயிருக்கும்; கர்த்தருக்குப் பயப்படுதலே அதின் பொக்கிஷம்.

Psalm 34:9
கர்த்தருடைய பரிசுத்தவான்களே அவருக்குப் பயந்திருங்கள்; அவருக்குப் பயந்தவர்களுக்குக் குறைவில்லை.


Tags தாழ்மைக்கும் கர்த்தருக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐசுவரியமும் மகிமையும் ஜீவனுமாம்
நீதிமொழிகள் 22:4 Concordance நீதிமொழிகள் 22:4 Interlinear நீதிமொழிகள் 22:4 Image