Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 22:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 22 நீதிமொழிகள் 22:3

நீதிமொழிகள் 22:3
விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்துகொள்ளுகிறான்; பேதைகள் நெடுகப்போய் தண்டிக்கப்படுகிறார்கள்.

Tamil Indian Revised Version
விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறான்; பேதைகள் நேராகப்போய் தண்டிக்கப்படுகிறார்கள்.

Tamil Easy Reading Version
அறிவுள்ளவர்கள் துன்பம் வருவதைப் பார்த்து அதிலிருந்து விலகிக்கொள்வார்கள். ஆனால் அறிவற்றவர்களோ நேராகத் துன்பத்தை நோக்கிப் போய் அதில் சிக்கிக்கொள்வார்கள்.

திருவிவிலியம்
⁽எதிரில் வரும் இடரைக் கண்டதும் விவேக முள்ளவர் மறைந்து கொள்வார்; அறிவற்றோர் அதன் எதிரே சென்று கேட்டுக்கு ஆளாவர்.⁾

Proverbs 22:2Proverbs 22Proverbs 22:4

King James Version (KJV)
A prudent man foreseeth the evil, and hideth himself: but the simple pass on, and are punished.

American Standard Version (ASV)
A prudent man seeth the evil, and hideth himself; But the simple pass on, and suffer for it.

Bible in Basic English (BBE)
The sharp man sees the evil and takes cover: the simple go straight on and get into trouble.

Darby English Bible (DBY)
A prudent [man] seeth the evil, and hideth himself; but the simple pass on, and are punished.

World English Bible (WEB)
A prudent man sees danger, and hides himself; But the simple pass on, and suffer for it.

Young’s Literal Translation (YLT)
The prudent hath seen the evil, and is hidden, And the simple have passed on, and are punished.

நீதிமொழிகள் Proverbs 22:3
விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்துகொள்ளுகிறான்; பேதைகள் நெடுகப்போய் தண்டிக்கப்படுகிறார்கள்.
A prudent man foreseeth the evil, and hideth himself: but the simple pass on, and are punished.

עָר֤וּם׀ʿārûmah-ROOM
רָאָ֣הrāʾâra-AH
רָעָ֣הrāʿâra-AH
וְיִסְתָּ֑רwĕyistārveh-yees-TAHR
וּ֝פְתָיִ֗יםûpĕtāyîmOO-feh-ta-YEEM
עָבְר֥וּʿobrûove-ROO
וְֽנֶעֱנָֽשׁוּ׃wĕneʿĕnāšûVEH-neh-ay-NA-shoo

இணை வசனம்

Proverbs 27:12
விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்துகொள்ளுகிறான்; பேதைகளோ நெடுகப்போய்த் தண்டிக்கப்படுகிறார்கள்.

Proverbs 14:16
ஞானமுள்ளவன் பயந்து தீமைக்கு விலகுகிறான்; மதியீனனோ மூர்க்கங்கொண்டு துணிகரமாயிருக்கிறான்.

Hebrews 11:7
விசுவாசத்தினாலே நோவா தற்காலத்திலே காணாதவைகளைக்குறித்து தேவ எச்சரிப்புப்பெற்று, பயபக்தியுள்ளவனாகி, தன் குடும்பத்தை இரட்சிப்பதற்குப் பேழையை உண்டுபண்ணினான்; அதினாலே அவன் உலகம் ஆக்கினைக்குள்ளானதென்று தீர்த்து, விசுவாசத்தினாலுண்டாகும் நீதிக்குச் சுதந்தரவாளியானான்.

1 Thessalonians 5:2
இரவிலே திருடன் வருகிறவிதமாய்க் கர்த்தருடைய நாள் வருமென்று நீங்களே நன்றாய் அறிந்திருக்கிறீர்கள்.

Proverbs 7:7
பேதையர்களாகிய வாலிபருக்குள்ளே ஒரு புத்தியீன வாலிபனைக் கண்டு அவனைக் கவனித்தேன்.

Hebrews 6:18
நமக்கு முன் வைக்கப்பட்ட நம்பிக்கையைப் பற்றிக்கொள்ளும்படி அடைக்கலமாய் ஓடிவந்த நமக்கு இரண்டு மாறாத விசேஷங்களினால் நிறைந்த ஆறுதலுண்டாகும்படிக்கு எவ்வளவேனும் பொய்யுரையாத தேவன் அப்படிச் செய்தார்.

Matthew 24:15
மேலும், பாழாக்குகிற அருவருப்பைக் குறித்துத் தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே. வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன். நீங்கள் அதைப் பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கக் காணும்போது,

Isaiah 26:20
என் ஜனமே, நீ போய் உன் அறைக்குள்ளே பிரவேசித்து, உன் கதவுகளைப் பூட்டிக்கொண்டு, சினம் கடந்துபோகுமட்டும் கொஞ்சநேரம் ஒளித்துக்கொள்.

Proverbs 29:1
அடிக்கடி கடிந்துகொள்ளப்பட்டும் தன் பிடரியைக் கடினப்படுத்துகிறவன் சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான்.

Proverbs 9:16
எவன் பேதையோ அவன் இவ்விடத்தில் வரக்கடவன் என்றும்,

Proverbs 7:22
உடனே அவன் அவள் பின்னே சென்றான்; ஒரு மாடு அடிக்கப்படும்படி செல்வதுபோலும், ஒரு மூடன் விலங்கிடப்பட்டுத் தண்டனைக்குப் போவதுபோலும்,

Exodus 9:20
பார்வோனுடைய ஊழியக்காரரில் எவன் கர்த்தருடைய வார்த்தைக்குப் பயப்பட்டானோ, அவன் தன் வேலைக்காரரையும் தன் மிருகஜீவன்களையும் வீடுகளுக்கு ஓடிவரப் பண்ணினான்.


Tags விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்துகொள்ளுகிறான் பேதைகள் நெடுகப்போய் தண்டிக்கப்படுகிறார்கள்
நீதிமொழிகள் 22:3 Concordance நீதிமொழிகள் 22:3 Interlinear நீதிமொழிகள் 22:3 Image