Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 22:26

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 22 நீதிமொழிகள் 22:26

நீதிமொழிகள் 22:26
கையடித்து உடன்பட்டு, கடனுக்காகப் பிணைப்படுகிறவர்களில் ஒருவனாகாதே.

Tamil Indian Revised Version
உறுதியளித்து உடன்பட்டு, கடனுக்காகப் பிணைப்படுகிறவர்களில் ஒருவனாகாதே.

Tamil Easy Reading Version
அடுத்தவன்பட்ட கடனுக்குப் பொறுப்பேற்பதாக நீ வாக்குறுதி தராதே.

திருவிவிலியம்
பிறருக்காக ஒருபோதும் பிணையாய் நில்லாதே; பிறர் கடனுக்காக ஒருநாளும் பிணையாய் நிற்காதே.

Title
ஞானமொழி 3

Other Title
3

Proverbs 22:25Proverbs 22Proverbs 22:27

King James Version (KJV)
Be not thou one of them that strike hands, or of them that are sureties for debts.

American Standard Version (ASV)
Be thou not one of them that strike hands, `Or’ of them that are sureties for debts.

Bible in Basic English (BBE)
Be not one of those who give their hands in an agreement, or of those who make themselves responsible for debts:

Darby English Bible (DBY)
Be not of them that strike hands, of them that are sureties for debts:

World English Bible (WEB)
Don’t you be one of those who strike hands, Of those who are collateral for debts.

Young’s Literal Translation (YLT)
Be not thou among those striking hands, Among sureties `for’ burdens.

நீதிமொழிகள் Proverbs 22:26
கையடித்து உடன்பட்டு, கடனுக்காகப் பிணைப்படுகிறவர்களில் ஒருவனாகாதே.
Be not thou one of them that strike hands, or of them that are sureties for debts.

אַלʾalal
תְּהִ֥יtĕhîteh-HEE
בְתֹֽקְעֵיbĕtōqĕʿêveh-TOH-keh-ay
כָ֑ףkāphahf
בַּ֝עֹרְבִ֗יםbaʿōrĕbîmBA-oh-reh-VEEM
מַשָּׁאֽוֹת׃maššāʾôtma-sha-OTE

இணை வசனம்

Proverbs 11:15
அந்நியனுக்காகப் பிணைப்படுகிறவன் வெகு பாடுபடுவான்; பிணைப்படுவதை வெறுப்பவன் சுகமாயிருப்பான்.

Proverbs 17:18
புத்தியீனன் தன் சிநேகிதனுக்கு முன்பாகக் கையடித்துக்கொடுத்துப் பிணைப்படுகிறான்.

Proverbs 6:1
என் மகனே, நீ உன் சிநேகிதனுக்காகப் பிணைப்பட்டு, அந்நியனுக்குக் கையடித்துக்கொடுத்தாயானால்,

Proverbs 27:13
அந்நியனுக்காகப் பிணைப்படுகிறவனுடைய வஸ்திரத்தை எடுத்துக்கொள், அந்நிய ஸ்திரீக்காக ஈடுவாங்கிக்கொள்.


Tags கையடித்து உடன்பட்டு கடனுக்காகப் பிணைப்படுகிறவர்களில் ஒருவனாகாதே
நீதிமொழிகள் 22:26 Concordance நீதிமொழிகள் 22:26 Interlinear நீதிமொழிகள் 22:26 Image