நீதிமொழிகள் 22:24
கோபக்காரனுக்குத் தோழனாகாதே; உக்கிரமுள்ள மனுஷனோடே நடவாதே.
Tamil Indian Revised Version
கோபக்காரனுக்குத் தோழனாகாதே; கோபமுள்ள மனிதனோடு நடக்காதே.
Tamil Easy Reading Version
மிக சீக்கிரத்தில் கோபங்கொள்கிறவர்களோடு நட்புகொள்ளாதே. விரைவில் நிதானம் இழப்பவர்கள் பக்கத்தில் போகாதே.
திருவிவிலியம்
கடுஞ்சினங்கொள்பவனோடு நட்புக்கொள்ளாதே; எரிச்சல்கொள்பவனோடு தோழமை கொள்ளாதே.
Title
ஞானமொழி 2
Other Title
2
King James Version (KJV)
Make no friendship with an angry man; and with a furious man thou shalt not go:
American Standard Version (ASV)
Make no friendship with a man that is given to anger; And with a wrathful man thou shalt not go:
Bible in Basic English (BBE)
Do not be friends with a man who is given to wrath; do not go in the company of an angry man:
Darby English Bible (DBY)
Make no friendship with an angry man, and go not with a furious man;
World English Bible (WEB)
Don’t befriend a hot-tempered man, And don’t associate with one who harbors anger:
Young’s Literal Translation (YLT)
Shew not thyself friendly with an angry man, And with a man of fury go not in,
நீதிமொழிகள் Proverbs 22:24
கோபக்காரனுக்குத் தோழனாகாதே; உக்கிரமுள்ள மனுஷனோடே நடவாதே.
Make no friendship with an angry man; and with a furious man thou shalt not go:
| אַל | ʾal | al | |
| תִּ֭תְרַע | titraʿ | TEET-ra | |
| אֶת | ʾet | et | |
| בַּ֣עַל | baʿal | BA-al | |
| אָ֑ף | ʾāp | af | |
| וְאֶת | wĕʾet | veh-ET | |
| אִ֥ישׁ | ʾîš | eesh | |
| חֵ֝מוֹת | ḥēmôt | HAY-mote | |
| לֹ֣א | lōʾ | loh | |
| תָבֽוֹא׃ | tābôʾ | ta-VOH |
இணை வசனம்
Proverbs 29:22
கோபக்காரன் வழக்கைக் கொளுவுகிறான்; மூர்க்கன் பெரும்பாதகன்.
Proverbs 21:24
அகங்காரமும் இடும்புமுள்ளவனுக்குப் பரியாசக்காரனென்று பெயர், அவன் அகந்தையான சினத்தோடே நடக்கிறான்.
2 Corinthians 6:14
அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது?
Tags கோபக்காரனுக்குத் தோழனாகாதே உக்கிரமுள்ள மனுஷனோடே நடவாதே
நீதிமொழிகள் 22:24 Concordance நீதிமொழிகள் 22:24 Interlinear நீதிமொழிகள் 22:24 Image