Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 22:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 22 நீதிமொழிகள் 22:15

நீதிமொழிகள் 22:15
பிள்ளையின் நெஞ்சில் மதியீனம் ஒட்டியிருக்கும்; அதைத் தண்டனையின் பிரம்பு அவனைவிட்டு அகற்றும்.

Tamil Indian Revised Version
பிள்ளையின் இருதயத்தில் மதியீனம் ஒட்டியிருக்கும்; அதைத் தண்டனையின் பிரம்பு அவனைவிட்டு அகற்றும்.

Tamil Easy Reading Version
சிறுவர்கள் முட்டாள்தனமான செயல்களைச் செய்கிறார்கள். நீ அவர்களைத் தண்டித்தால் அவற்றைச் செய்யாமல் இருக்கக் கற்றுக்கொள்கிறார்கள்.

திருவிவிலியம்
⁽பிள்ளையின் இதயத்தில் மடமை ஒட்டிக்கொண்டிருக்கும்; கண்டித்துத் திருத்தும் பிரம்பால் அதை அகற்றி விடலாம்.⁾

Proverbs 22:14Proverbs 22Proverbs 22:16

King James Version (KJV)
Foolishness is bound in the heart of a child; but the rod of correction shall drive it far from him.

American Standard Version (ASV)
Foolishness is bound up in the heart of a child; `But’ the rod of correction shall drive it far from him.

Bible in Basic English (BBE)
Foolish ways are deep-seated in the heart of a child, but the rod of punishment will send them far from him.

Darby English Bible (DBY)
Folly is bound in the heart of a child; the rod of correction shall drive it far from him.

World English Bible (WEB)
Folly is bound up in the heart of a child: The rod of discipline drives it far from him.

Young’s Literal Translation (YLT)
Folly is bound up in the heart of a youth, The rod of chastisement putteth it far from him.

நீதிமொழிகள் Proverbs 22:15
பிள்ளையின் நெஞ்சில் மதியீனம் ஒட்டியிருக்கும்; அதைத் தண்டனையின் பிரம்பு அவனைவிட்டு அகற்றும்.
Foolishness is bound in the heart of a child; but the rod of correction shall drive it far from him.

אִ֭וֶּלֶתʾiwweletEE-weh-let
קְשׁוּרָ֣הqĕšûrâkeh-shoo-RA
בְלֶבbĕlebveh-LEV
נָ֑עַרnāʿarNA-ar
שֵׁ֥בֶטšēbeṭSHAY-vet
מ֝וּסָ֗רmûsārMOO-SAHR
יַרְחִיקֶ֥נָּהyarḥîqennâyahr-hee-KEH-na
מִמֶּֽנּוּ׃mimmennûmee-MEH-noo

இணை வசனம்

Proverbs 13:24
பிரம்பைக் கையாடாதவன் தன் மகனைப் பகைக்கிறான்; அவன்மேல் அன்பாயிருக்கிறவனோ அவனை ஏற்கனவே தண்டிக்கிறான்.

Proverbs 29:15
பிரம்பும் கடிந்துகொள்ளுதலும் ஞானத்தைக் கொடுக்கும்; தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு வெட்கத்தை உண்டுபண்ணுகிறான்.

Proverbs 23:13
பிள்ளையை தண்டியாமல் விடாதே; அவனைப் பிரம்பினால் அடித்தால் அவன் சாகான்.

Proverbs 19:18
நம்பிக்கையிருக்குமட்டும் உன் மகனைச் சிட்சைசெய்; ஆனாலும் அவனைக் கொல்ல உன் ஆத்துமாவை எழும்பவொட்டாதே.

Hebrews 12:10
அவர்கள் தங்களுக்கு நலமென்று தோன்றினபடி கொஞ்சக்காலம் சிட்சித்தார்கள்; இவரோ தம்முடைய பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும்பொருட்டு நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார்.

Ephesians 2:3
அவர்களுக்குள்ளே நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்டியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம்.

John 3:6
மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும்.

Proverbs 29:17
உன் மகனைச் சிட்சைசெய், அவன் உனக்கு ஆறுதல்செய்வான், உன் ஆத்துமாவுக்கு ஆனந்தத்தையும் உண்டாக்குவான்.

Psalm 51:5
இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்.

Job 14:4
அசுத்தமானதிலிருத்து சுத்தமானதை பிறப்பிக்கத்தக்கவன் உண்டோ? ஒருவனுமில்லை.


Tags பிள்ளையின் நெஞ்சில் மதியீனம் ஒட்டியிருக்கும் அதைத் தண்டனையின் பிரம்பு அவனைவிட்டு அகற்றும்
நீதிமொழிகள் 22:15 Concordance நீதிமொழிகள் 22:15 Interlinear நீதிமொழிகள் 22:15 Image