Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 22:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 22 நீதிமொழிகள் 22:10

நீதிமொழிகள் 22:10
பரியாசக்காரனைத் துரத்திவிடு; அப்பொழுது வாது நீங்கும், விரோதமும் அவமானமும் ஒழியும்.

Tamil Indian Revised Version
பரியாசக்காரனைத் துரத்திவிடு; அப்பொழுது சண்டை நீங்கும், விரோதமும் அவமானமும் ஒழியும்.

Tamil Easy Reading Version
ஒருவன் மற்றவர்களைவிடத் தன்னைப் பெரிதாக நினைத்துக்கொண்டிருந்தால் அவனை விலகும்படி வற்புறுத்து. அவன் விலகும்போது அவனோடு துன்பங்களும் விலகுகின்றன. பின் வாதங்களும் விரோதமும் விலகும்.

திருவிவிலியம்
⁽ஏளனம் செய்வோனை வெளியே துரத்து, சண்டை நின்றுவிடும்; சச்சரவும் பழிச்சொல்லும் ஒழியும்.⁾

Proverbs 22:9Proverbs 22Proverbs 22:11

King James Version (KJV)
Cast out the scorner, and contention shall go out; yea, strife and reproach shall cease.

American Standard Version (ASV)
Cast out the scoffer, and contention will go out; Yea, strife and ignominy will cease.

Bible in Basic English (BBE)
Send away the man of pride, and argument will go out; truly fighting and shame will come to an end.

Darby English Bible (DBY)
Cast out the scorner, and contention will depart, and strife and ignominy shall cease.

World English Bible (WEB)
Drive out the mocker, and strife will go out; Yes, quarrels and insults will stop.

Young’s Literal Translation (YLT)
Cast out a scorner — and contention goeth out, And strife and shame cease.

நீதிமொழிகள் Proverbs 22:10
பரியாசக்காரனைத் துரத்திவிடு; அப்பொழுது வாது நீங்கும், விரோதமும் அவமானமும் ஒழியும்.
Cast out the scorner, and contention shall go out; yea, strife and reproach shall cease.

גָּ֣רֵֽשׁgārēšɡA-raysh
לֵ֭ץlēṣlayts
וְיֵצֵ֣אwĕyēṣēʾveh-yay-TSAY
מָד֑וֹןmādônma-DONE
וְ֝יִשְׁבֹּ֗תwĕyišbōtVEH-yeesh-BOTE
דִּ֣יןdîndeen
וְקָלֽוֹן׃wĕqālônveh-ka-LONE

இணை வசனம்

Genesis 21:9
பின்பு எகிப்து தேசத்தாளாகிய ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்ற குமாரன் பரியாசம்பண்ணுகிறதைச் சாராள் கண்டு,

1 Corinthians 5:13
புறம்பே இருக்கிறவர்களைக்குறித்து தேவனே தீர்ப்புச்செய்வார். ஆகையால் அந்தப் பொல்லாதவனை உங்களைவிட்டுத் தள்ளிப்போடுங்கள்.

Proverbs 21:24
அகங்காரமும் இடும்புமுள்ளவனுக்குப் பரியாசக்காரனென்று பெயர், அவன் அகந்தையான சினத்தோடே நடக்கிறான்.

Psalm 101:5
பிறனை இரகசியமாய் அவதூறுபண்ணுகிறவனைச் சங்கரிப்பேன்; மேட்டிமைக் கண்ணனையும் பெருநெஞ்சுள்ளவனையும் பொறுக்கமாட்டேன்.

Nehemiah 13:28
யொயதாவின் புத்திரரிலே பிரதான ஆசாரியனாகிய எலியாசிபினுடைய குமாரன் ஒருவன் ஓரோனியனான சன்பல்லாத்துக்கு மருமகனானான்; ஆகையால் அவனை என்னைவிட்டுத் துரத்தினேன்.

Nehemiah 4:1
நாங்கள் அலங்கத்தைக் கட்டுகிற செய்தியைச் சன்பல்லாத் கேட்டபோது, அவன் கோபித்து, எரிச்சலடைந்து, யூதரைச் சக்கந்தம்பண்ணி:

1 Corinthians 5:5
அப்படிப்பட்டவனுடைய ஆவி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாளிலே இரட்சிக்கப்படும்படி, மாம்சத்தின் அழிவுக்காக, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அவனைச் சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று தீர்ப்புச்செய்கிறேன்.

Matthew 18:17
அவர்களுக்கும் அவன் செவிகொடாமற்போனால், அதைச் சபைக்குத் தெரியப்படுத்து; சபைக்கும் செவிகொடாதிருப்பானானால், அவன் உனக்கு அஞ்ஞானியைப்போலவும் ஆயக்காரனைப்போலவும் இருப்பானாக.

Proverbs 26:20
விறகில்லாமல் நெருப்பு அவியும்; கோள்சொல்லுகிறவனில்லாமல் சண்டை அடங்கும்.

Proverbs 18:6
மூடனுடைய உதடுகள் விவாதத்தில் நுழையும், அவன் வாய் அடிகளை வரவழைக்கும்.


Tags பரியாசக்காரனைத் துரத்திவிடு அப்பொழுது வாது நீங்கும் விரோதமும் அவமானமும் ஒழியும்
நீதிமொழிகள் 22:10 Concordance நீதிமொழிகள் 22:10 Interlinear நீதிமொழிகள் 22:10 Image