Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 22:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 22 நீதிமொழிகள் 22:1

நீதிமொழிகள் 22:1
திரளான ஐசுவரியத்தைப்பார்ககிலும் நற்கீர்த்தியே தெரிந்துகொள்ளப்படத்தக்கது; பொன் வெள்ளியைப்பார்க்கிலும் தயையே நலம்.

Tamil Indian Revised Version
திரளான செல்வத்தைவிட நற்புகழே தெரிந்துகொள்ளப்படக்கூடியது; பொன் வெள்ளியைவிட தயையே நலம்.

Tamil Easy Reading Version
ஒருவன் செல்வந்தனாக இருப்பதைவிட மரியாதைக்குரியவனாக வாழ்வது நல்லது. பொன் மற்றும் வெள்ளியைவிட நல்ல பெயர் முக்கியமானது.

திருவிவிலியம்
⁽திரண்ட செல்வத்தைவிட நற் பெயரைத் தெரிந்துகொள்வது மேல்; வெள்ளியையும் பொன்னையும்விடப் புகழைப் பெறுவதே மேல்.⁾

Proverbs 22Proverbs 22:2

King James Version (KJV)
A GOOD name is rather to be chosen than great riches, and loving favour rather than silver and gold.

American Standard Version (ASV)
A `good’ name is rather to be chosen than great riches, `And’ loving favor rather than silver and gold.

Bible in Basic English (BBE)
A good name is more to be desired than great wealth, and to be respected is better than silver and gold.

Darby English Bible (DBY)
A [good] name is rather to be chosen than great riches; loving favour rather than silver and gold.

World English Bible (WEB)
A good name is more desirable than great riches, And loving favor is better than silver and gold.

Young’s Literal Translation (YLT)
A name is chosen rather than much wealth, Than silver and than gold — good grace.

நீதிமொழிகள் Proverbs 22:1
திரளான ஐசுவரியத்தைப்பார்ககிலும் நற்கீர்த்தியே தெரிந்துகொள்ளப்படத்தக்கது; பொன் வெள்ளியைப்பார்க்கிலும் தயையே நலம்.
A GOOD name is rather to be chosen than great riches, and loving favour rather than silver and gold.

נִבְחָ֣רnibḥārneev-HAHR
שֵׁ֭םšēmshame
מֵעֹ֣שֶׁרmēʿōšermay-OH-sher
רָ֑בrābrahv
מִכֶּ֥סֶףmikkesepmee-KEH-sef
וּ֝מִזָּהָ֗בûmizzāhābOO-mee-za-HAHV
חֵ֣ןḥēnhane
טֽוֹב׃ṭôbtove

இணை வசனம்

Ecclesiastes 7:1
பரிமளதைலத்தைப்பார்க்கிலும் நற்கீர்த்தியும், ஒருவனுடைய ஜநநநாளைப்பார்க்கிலும் மரணநாளும் நல்லது.

1 Kings 1:47
ராஜாவின் ஊழியக்காரரும் தாவீது ராஜாவாகிய நம்முடைய ஆண்டவனை வாழ்த்துதல் செய்யவந்து: தேவன் சாலொமோனின் நாமத்தை உம்முடைய நாமத்தைப்பார்க்கிலும் பிரபலபடுத்தி, அவருடைய சிங்காசனத்தை உம்முடைய சிங்காசனத்தைப் பார்க்கிலும் பெரிதாக்குவாராக என்றார்கள்; ராஜா தம்முடைய கட்டிலின்மேல் குனிந்து பணிந்துகொண்டார்.

Luke 10:20
ஆகிலும், ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள் என்றார்.

Acts 7:10
தேவனோ அவனுடனேகூட இருந்து, எல்லா உபத்திரவங்களினின்றும் அவனை விடுவித்து, எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் சமுகத்திலே அவனுக்குக் கிருபையையும் ஞானத்தையும் அருளினார்; அந்த ராஜா அவனை எகிப்துதேசத்திற்கும் தன் வீட்டனைத்திற்கும் அதிகாரியாக ஏற்படுத்தினான்.

Philippians 4:3
அன்றியும், என் உத்தம கூட்டாளியே, அவர்களுக்கு உதவியாயிருக்கும்படி உன்னையும் வேண்டிக்கொள்கிறேன்; அவர்கள் கிலேமெந்தோடும் மற்ற என் உடன்வேலையாட்களோடுங்கூடச் சுவிசேஷ விஷயத்தில் என்னோடேகூட மிகவும் பிரயாசப்பட்டார்கள், அவர்களுடைய நாமங்கள் ஜீவபுஸ்தகத்தில் இருக்கிறது.

Hebrews 11:39
இவர்களெல்லாரும் விசுவாசத்தினாலே நற்சாட்சிபெற்றும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதை அடையாமற்போனார்கள்.


Tags திரளான ஐசுவரியத்தைப்பார்ககிலும் நற்கீர்த்தியே தெரிந்துகொள்ளப்படத்தக்கது பொன் வெள்ளியைப்பார்க்கிலும் தயையே நலம்
நீதிமொழிகள் 22:1 Concordance நீதிமொழிகள் 22:1 Interlinear நீதிமொழிகள் 22:1 Image