Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 21:28

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 21 நீதிமொழிகள் 21:28

நீதிமொழிகள் 21:28
பொய்ச்சாட்சிக்காரன் கெட்டுப்போவான்; செவிகொடுக்கிறவனோ எப்பொழுதும் பேசத்தக்கவனாவான்.

Tamil Indian Revised Version
பொய்ச்சாட்சிக்காரன் கெட்டுப்போவான்; செவிகொடுக்கிறவனோ எப்பொழுதும் பேசக்கூடியவனாவான்.

Tamil Easy Reading Version
பொய் சொல்பவன் அழிக்கப்படுவான். அப்பொய்யை நம்புகிறவனும் அவனோடு அழிந்துவிடுவான்.

திருவிவிலியம்
⁽பொய்ச்சான்று கூறுபவன் கெட்டழிவான்; உன்னிப்பாய்க் கேட்பவன் பேச்சோ என்றைக் கும் ஏற்புடையதாகும்.⁾

Proverbs 21:27Proverbs 21Proverbs 21:29

King James Version (KJV)
A false witness shall perish: but the man that heareth speaketh constantly.

American Standard Version (ASV)
A false witness shall perish; But the man that heareth shall speak so as to endure.

Bible in Basic English (BBE)
A false witness will be cut off, …

Darby English Bible (DBY)
A lying witness shall perish; and a man that heareth shall speak constantly.

World English Bible (WEB)
A false witness will perish, And a man who listens speaks to eternity.

Young’s Literal Translation (YLT)
A false witness doth perish, And an attentive man for ever speaketh.

நீதிமொழிகள் Proverbs 21:28
பொய்ச்சாட்சிக்காரன் கெட்டுப்போவான்; செவிகொடுக்கிறவனோ எப்பொழுதும் பேசத்தக்கவனாவான்.
A false witness shall perish: but the man that heareth speaketh constantly.

עֵדʿēdade
כְּזָבִ֥יםkĕzābîmkeh-za-VEEM
יֹאבֵ֑דyōʾbēdyoh-VADE
וְאִ֥ישׁwĕʾîšveh-EESH
שׁ֝וֹמֵ֗עַšômēaʿSHOH-MAY-ah
לָנֶ֥צַחlāneṣaḥla-NEH-tsahk
יְדַבֵּֽר׃yĕdabbēryeh-da-BARE

இணை வசனம்

Proverbs 19:5
பொய்ச்சாட்சிக்காரன் ஆக்கினைக்குத் தப்பான்; பொய்களைப் பேசுகிறவனும் தப்புவதில்லை.

Proverbs 19:9
பொய்ச்சாட்சிக்காரன் ஆக்கினைக்குத் தப்பான்; பொய்களைப் பேசுகிறவன் நாசமடைவன்.

Titus 3:8
இந்த வார்த்தை உண்மையுள்ளது; தேவனிடத்தில் விசுவாசமானவர்கள் நற்கிரியைகளைச் செய்ய ஜாக்கிரதையாயிருக்கும்படி நீ இவைகளைக்குறித்துத் திட்டமாய்ப் போதிக்கவேண்டுமென்று விரும்புகிறேன்; இவைகளே நன்மையும் மனுஷருக்குப் பிரயோஜனமுமானவைகள்.

2 Corinthians 4:13
விசுவாசித்தேன், ஆகையால் பேசினேன் என்று எழுதியிருக்கிறபடி, நாங்களும் அந்த விசுவாசத்தின் ஆவியை உடையவர்களாயிருந்து, விசுவாசிக்கிறடியால் பேசுகிறோம்.

2 Corinthians 1:17
இப்படி நான் யோசித்தது வீணாக யோசித்தேனோ? அல்லது ஆம் ஆம் என்கிறதும், அல்ல அல்ல என்கிறதும், என்னிடத்திலே இருக்கத்தக்கதாக, நான் யோசிக்கிறவைகளை மாம்சத்தின்படி யோசிக்கிறேனோ?

Acts 12:15
அவர்கள்: நீ பிதற்றுகிறாய் என்றார்கள். அவளோ அவர்தானென்று உறுதியாய்ச் சாதித்தாள். அப்பொழுது அவர்கள்: அவருடைய தூதனாயிருக்கலாம் என்றார்கள்.

Proverbs 25:18
பிறனுக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி சொல்லுகிற மனுஷன் தண்டாயுதத்துக்கும் கட்கத்துக்கும் கூர்மையான அம்புக்கும் ஒப்பானவன்.

Proverbs 12:19
சத்திய உதடு என்றும் நிலைத்திருக்கும்; பொய் நாவோ ஒரு நிமிஷமாத்திரம் இருக்கும்.

Proverbs 6:19
அபத்தம்பேசும் பொய்ச்சாட்சி, சகோதரருக்குள்ளே விரோதத்தை உண்டுபண்ணுதல் ஆகிய இவைகளே.

Deuteronomy 19:16
ஒருவன்மேல் ஒரு குற்றத்தைச் சுமத்தும்படி, ஒரு பொய்ச்சாட்சிக்காரன் அவன்மேல் சாட்சிசொல்ல எழும்பினால்,

Exodus 23:1
அபாண்டமான சொல்லை ஏற்றுக் கொள்ளாயாக; கொடுமையுள்ள சாட்சிக்காரனாயிருக்க ஆகாதவனோடே கலவாயாக.


Tags பொய்ச்சாட்சிக்காரன் கெட்டுப்போவான் செவிகொடுக்கிறவனோ எப்பொழுதும் பேசத்தக்கவனாவான்
நீதிமொழிகள் 21:28 Concordance நீதிமொழிகள் 21:28 Interlinear நீதிமொழிகள் 21:28 Image