Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 21:26

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 21 நீதிமொழிகள் 21:26

நீதிமொழிகள் 21:26
அவன் நாள்தோறும் ஆவலுடன் இச்சிக்கிறான்; நீதிமானோ பிசினித்தனமில்லாமல் கொடுப்பான்.

Tamil Indian Revised Version
அவன் நாள்தோறும் ஆவலுடன் விரும்புகிறான்; நீதிமானோ தனக்கென்று வைத்துக்கொள்ளாமல் கொடுப்பான்.

திருவிவிலியம்
⁽அவர் நாள் முழுதும் பிறர் பொருளுக்காக ஏக்கங்கொண்டிருப்பார்; ஆனால் சான்றோர் தம் பொருளை இல்லையென்னாது வழங்குவர்.⁾

Proverbs 21:25Proverbs 21Proverbs 21:27

King James Version (KJV)
He coveteth greedily all the day long: but the righteous giveth and spareth not.

American Standard Version (ASV)
There is that coveteth greedily all the day long; But the righteous giveth and withholdeth not.

Bible in Basic English (BBE)
All the day the sinner goes after his desire: but the upright man gives freely, keeping nothing back.

Darby English Bible (DBY)
He coveteth greedily all the day long; but the righteous giveth and spareth not.

World English Bible (WEB)
There are those who covet greedily all the day long; But the righteous give and don’t withhold.

Young’s Literal Translation (YLT)
All the day desiring he hath desired, And the righteous giveth and withholdeth not.

நீதிமொழிகள் Proverbs 21:26
அவன் நாள்தோறும் ஆவலுடன் இச்சிக்கிறான்; நீதிமானோ பிசினித்தனமில்லாமல் கொடுப்பான்.
He coveteth greedily all the day long: but the righteous giveth and spareth not.

כָּלkālkahl
הַ֭יּוֹםhayyômHA-yome
הִתְאַוָּ֣הhitʾawwâheet-ah-WA
תַאֲוָ֑הtaʾăwâta-uh-VA
וְצַדִּ֥יקwĕṣaddîqveh-tsa-DEEK
יִ֝תֵּ֗ןyittēnYEE-TANE
וְלֹ֣אwĕlōʾveh-LOH
יַחְשֹֽׂךְ׃yaḥśōkyahk-SOKE

இணை வசனம்

Psalm 37:26
அவன் நித்தம் இரங்கிக் கடன்கொடுக்கிறான், அவன் சந்ததி ஆசீர்வதிக்கப்படும்.

Psalm 112:9
வாரியிறைத்தான் ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்; அவன் கொம்பு மகிமையாய் உயர்த்தப்படும்.

Matthew 5:42
உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு, உன்னிடத்தில் கடன் வாங்க விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே.

Luke 6:30
உன்னிடத்தில் கேட்கிற எவனுக்கும் கொடு; உன்னுடையதை எடுத்துக்கொள்ளுகிறவனிடத்தில் அதைத் திரும்பக் கேளாதே.

Acts 20:33
ஒருவனுடைய வெள்ளியையாகிலும் பொன்னையாகிலும் வஸ்திரத்தையாகிலும் நான் இச்சிக்கவில்லை.

2 Corinthians 8:7
அல்லாமலும், விசுவாசத்திலும், போதிப்பிலும், அறிவிலும், எல்லாவித ஜாக்கிரதையிலும், எங்கள்மேலுள்ள உங்கள் அன்பிலும், மற்றெல்லாக் காரியங்களிலும், நீங்கள் பெருகியிருக்கிறதுபோல, இந்தத் தர்மகாரியத்திலும் பெருகவேண்டும்.

2 Corinthians 9:9
வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும் என்று எழுதியிருக்கிறபடியாகும்.

Ephesians 4:28
திருடுகிறவன் இனித் திருடாமல், குறைச்சலுள்ளவனுக்குக் கொடுக்கத்தக்கதாகத் தனக்கு உண்டாயிருக்கும்படி, தன் கைகளினால் நலமான வேலைசெய்து, பிரயாசப்படக்கடவன்.

1 Thessalonians 2:5
உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நாங்கள் ஒருக்காலும் இச்சகமான வசனங்களைச் சொல்லவுமில்லை, பொருளாசையுள்ளவர்களாய் மாயம்பண்ணவுமில்லை; தேவனே சாட்சி.


Tags அவன் நாள்தோறும் ஆவலுடன் இச்சிக்கிறான் நீதிமானோ பிசினித்தனமில்லாமல் கொடுப்பான்
நீதிமொழிகள் 21:26 Concordance நீதிமொழிகள் 21:26 Interlinear நீதிமொழிகள் 21:26 Image